PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profileg
PERARASU ARASU

@ARASUPERARASU

ID:734363161596289024

calendar_today22-05-2016 12:39:56

985 Tweets

18,6K Followers

153 Following

PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

விஜய் சார்! உங்கள் கட்சி இந்த தேர்தலில் நிற்கவில்லை, இருந்தாலும் உங்கள் ரசிகர்கள் ஓட்டு போடுவது ஜனநாயக உரிமை! ஒன்று உங்களுக்கு நம்பிக்கையான கட்சிக்கு ஓட்டளிக்க சொல்லுங்கள் இல்லையென்றால் ஓட்டுக்கு பணம் வாங்காமல் அவர்கள் விரும்பிய கட்சிக்கு ஓட்டளிக்க சொல்லி அறிக்கை விடுங்கள்.

account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

ஆ.ராசா அவர்களே உங்கள் மனைவி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இந்து தெய்வத்திற்கு விரதம் இருந்தார்கள் என்றால் ஏன் அவர்களை கிருஸ்துவ முறைப்படி அடக்கம் செய்தீர்கள்?
இது பகுத்தறிவு இல்லை
பகல் வேஷம்!

account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

எம்.ஜி.ஆரை லுசு என்று சொன்ன ஆ.ராசா அவர்களுக்கு சரியான அறிவுரை!
நன்றி கவிஞரே!

account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

சரியான நேரத்தில்
சரியான தலைவன்!
வெல்ல வேண்டும்
அண்ணாமலை!
மாறவேண்டும்
தமிழகத்தின் நிலை!

சரியான நேரத்தில் சரியான தலைவன்! வெல்ல வேண்டும் அண்ணாமலை! மாறவேண்டும் தமிழகத்தின் நிலை!
account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

பர்மன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்

பர்மன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்
account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

Young voters are the future of democracy!
Exercise your vote and be a part of the journey towards a ஓட்டு என் உரிமை!

Young voters are the future of democracy! Exercise your vote and be a part of the journey towards a #என் ஓட்டு என் உரிமை!
account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

த்ரிஷா விவகாரம்!
அரசியல் பிரமுகரின் மன்னிப்பு என்ற வார்த்தை தீர்வாகாது!
காவல் துறை தானாக முன்வந்து அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பொதுமேடைகளில் நடிகைகளை அயிட்டம் என்பதுபோன்ற அநாகரிங்களை தவிர்க்க ஏதேவாக இருக்கும்!

த்ரிஷா விவகாரம்! அரசியல் பிரமுகரின் மன்னிப்பு என்ற வார்த்தை தீர்வாகாது! காவல் துறை தானாக முன்வந்து அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! பொதுமேடைகளில் நடிகைகளை அயிட்டம் என்பதுபோன்ற அநாகரிங்களை தவிர்க்க ஏதேவாக இருக்கும்!
account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

ஒரு காலத்தில
தி.மு.கவுக்கு எதிரி அதிமுக,
அதிமுகவுக்கு எதிரி திமுக.
இன்று
திமுகவுக்கு எதிரி பாஜக
அதிமுகவுக்கும் எதிரி பாஜக
அதிமுகவையும்,
திமுகவையும் இணைத்த பெருமை
பாஜகவையே சாரும்!

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'தியேட்டர் உதயத்திற்கு அஸ்தமனமா?' -மனம் கலங்கும் இயக்குநர் பேரரசு

| |

#NewsUpdate | 'தியேட்டர் உதயத்திற்கு அஸ்தமனமா?' -மனம் கலங்கும் இயக்குநர் பேரரசு #SunNews | #UdhayamCinemas | #DirectorPerarasu
account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

உன்மீது எந்த கட்டிடம் வந்தாலும் எங்கள் கண்ணுக்கு நீதான் அழியாத ஓவியம்! -மூடப்பட்ட உதயம் தியேட்டர் பற்றி இயக்குநர் பேரரசு உருக்கம்

startcutaction.in/p-190/

account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

I thank PM@narendramodi for this decision.
Honouring Dr.M.S.Swaminathan with Bharat Rathna is a befitting of tribute to his legacy.The father of 'GREEN REVOLUTION ' in India. He was the man who made us self reliant in agriculture.
Jai hind!

account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

வேணாம் விஜய் சார்!
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்
முதலமைச்சராக பதவி ஏற்கும் முதல்நாள் இரவு வரை திரைப்பட பணியில் இருந்தார்.

வேணாம் விஜய் சார்! புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்கும் முதல்நாள் இரவு வரை திரைப்பட பணியில் இருந்தார்.
account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

வாழ்த்துக்கள் திரு.விஜய் அவர்களே!
தமிழகத்தில் தமிழ் பெயரோடு கட்சி ஆரம்பித்தற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வாருங்கள் வெற்றி வாகை சூடுங்கள்

வாழ்த்துக்கள் திரு.விஜய் அவர்களே! தமிழகத்தில் தமிழ் பெயரோடு கட்சி ஆரம்பித்தற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! வாருங்கள் வெற்றி வாகை சூடுங்கள்
account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

சென்னை பேருந்து நிலையம்
சென்னைக்குள் இருக்க வேண்டும்!
மக்களின் அவஸ்தையை மனதில் கொண்டு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்!
பாரிஸில் இருந்து கோயம்பேட்டிற்கு மாற்றம் செய்ததில் பலன் இருந்தது.
கிளாம்பாக்கம் பலன் அளிக்கவில்லை.
மக்கள் இரயில் பயணத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டனர்.

account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

மதுரைக்கு போகும் பயணியை திருச்சியில் இறக்கி விடுவதுபோல்,
கோவைப் பயணியை ஈரோட்டில் இறக்கி விடுவது போல்தான்
சென்னைக்கு வருபவரை கிளாம்பாக்கத்தில் இறக்கிவடுவது!
சென்னைக்கு வரும் பயணிகள் அனைவரும் அவஸ்தை படுகின்றனர்!
வன்டலூரில் இருந்து கோயம்பேடு வழிச் செல்லும் ஹைவே எதற்கு???

மதுரைக்கு போகும் பயணியை திருச்சியில் இறக்கி விடுவதுபோல், கோவைப் பயணியை ஈரோட்டில் இறக்கி விடுவது போல்தான் சென்னைக்கு வருபவரை கிளாம்பாக்கத்தில் இறக்கிவடுவது! சென்னைக்கு வரும் பயணிகள் அனைவரும் அவஸ்தை படுகின்றனர்! வன்டலூரில் இருந்து கோயம்பேடு வழிச் செல்லும் ஹைவே எதற்கு???
account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

நாம் துக்கத்திலும், துயரத்திலும் ஆட்க்கொண்ட போதெல்லாம் இசையால் ஆறுதல் சொன்னவர் இசைஞானி இளையராஜா அவர்கள்.
இன்று தன் மகளின் பிரிவால் துக்கத்தின் உச்சத்தில் இருக்கிறார் அவருக்கு ஆறுதல் சொல்வது யார் ? இறைவனேஅவருக்கு இத்துயரம் தாங்கும் இதயத்தையும், ஆறுதலையும் கொடுக்க வேண்டும்.

நாம் துக்கத்திலும், துயரத்திலும் ஆட்க்கொண்ட போதெல்லாம் இசையால் ஆறுதல் சொன்னவர் இசைஞானி இளையராஜா அவர்கள். இன்று தன் மகளின் பிரிவால் துக்கத்தின் உச்சத்தில் இருக்கிறார் அவருக்கு ஆறுதல் சொல்வது யார் ? இறைவனேஅவருக்கு இத்துயரம் தாங்கும் இதயத்தையும், ஆறுதலையும் கொடுக்க வேண்டும்.
account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

மக்களை நேசித்த
உண்மையான தலைவனுக்கு
தகுதியான விருது!
மத்திய அரசுக்கு நன்றி!

மக்களை நேசித்த உண்மையான தலைவனுக்கு தகுதியான விருது! மத்திய அரசுக்கு நன்றி!
account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

தைப்பூசத் திருவிழா வாழ்த்துக்கள்!
முருகனின் அருள் பெறுவோம்!
முயன்று நாம்
வெற்றி பெறுவோம்!

தைப்பூசத் திருவிழா வாழ்த்துக்கள்! முருகனின் அருள் பெறுவோம்! முயன்று நாம் வெற்றி பெறுவோம்!
account_circle
PERARASU ARASU(@ARASUPERARASU) 's Twitter Profile Photo

ஸ்ரீ ராமன் அருள் பெறுவோம்!
நம் வாழ்வில் உயரடைவோம்!
ஜெய் ஸ்ரீ ராம்!!

ஸ்ரீ ராமன் அருள் பெறுவோம்! நம் வாழ்வில் உயரடைவோம்! ஜெய் ஸ்ரீ ராம்!!
account_circle