A, m, govintharaj A, m, govintharaj(@AmgovintharajA1) 's Twitter Profileg
A, m, govintharaj A, m, govintharaj

@AmgovintharajA1

33 1974

ID:1614077822561128448

calendar_today14-01-2023 01:53:05

20,2K Tweets

686 Followers

1,1K Following

Kanimozhi (கனிமொழி)(@KanimozhiDMK) 's Twitter Profile Photo

சிவகாசி - செங்கமலப்பட்டியிலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

சிவகாசி அருகிலுள்ள கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள…

account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
account_circle
🕊️அவளாகிய⚡நான்🗡(@AANEEHS) 's Twitter Profile Photo

✨💗எதுவும் பேச தோன்றவில்லை என்னவன் அருகில் நான் இருக்கும்பொழுது 💗✨

account_circle
சாரு வெங்கட் ( Charu )(@Charustweetz) 's Twitter Profile Photo

எனை அணை...

மகிழும் பொழுது
மகிழ்வு இரட்டிப்பாகும்..
சோகமாய் இருக்கும்
பொழுது சோகம்
மறைந்து போகும்...
ஊடலால் கோபத்தில்
இருக்கும் பொழுது கோபம்
கரையும்..
பிரிந்து ஊர்
செல்லும் சமயம் உன்
வாசம் என்னில்
இருக்க...
எனை அணை..

எனை அணை... மகிழும் பொழுது மகிழ்வு இரட்டிப்பாகும்.. சோகமாய் இருக்கும் பொழுது சோகம் மறைந்து போகும்... ஊடலால் கோபத்தில் இருக்கும் பொழுது கோபம் கரையும்.. பிரிந்து ஊர் செல்லும் சமயம் உன் வாசம் என்னில் இருக்க... எனை அணை.. #என்கவிதை #charuwrites
account_circle
🦋𝘬ꪮ᭙𝘴𝓲🗽(@itz_kowsi) 's Twitter Profile Photo

விழிகள் மோதி கொண்டாலும்
நம் இதயம் ஒன்றானது💕💕

account_circle
Murugesan 12,💕(@murugesan_51350) 's Twitter Profile Photo

💕.... விடியும்
தருணத்தில்
கதிரவனின்
மெல்லிய
கதிர்களை
வெளிச்சத்தில்
பனி
விலகும்
நொடிகளை
இரு கோப்பை
தேனீருடன்
நீயும் நானும்
பேசிக்
கொண்டிருக்க
ஆசைதான்
ஆனால்
நீ
எப்படி இருப்பாய்
தெரியாமலே
நகருகிறது
என்
நித்திரையில்
உதிர்ந்த கனவே.
இனியவளே.💖

account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

'பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வேலாயுதம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்' என மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள்…

'பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வேலாயுதம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்' என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்…
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

2021-22ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கன்னியாகுமரி மாவட்ட கலை மன்றத்தின் மாவட்ட அளவில் சிறந்த சிற்பக் கலைஞர் என்ற சிறப்பு விருதும், கலை வளர்மணி பட்டத்தையும் பெற்ற செல்வன் ஆர்.எம்.விவேக் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களை சந்தித்து,…

2021-22ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கன்னியாகுமரி மாவட்ட கலை மன்றத்தின் மாவட்ட அளவில் சிறந்த சிற்பக் கலைஞர் என்ற சிறப்பு விருதும், கலை வளர்மணி பட்டத்தையும் பெற்ற செல்வன் ஆர்.எம்.விவேக் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து,…
account_circle
♥️என்றும் அன்புடன்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️(@Kaleeswari2103) 's Twitter Profile Photo

திறமைகளுக்கு வயது ஒரு தடை இல்லை!இதனை உணர்ந்து கொண்ட எவரும் ஏதேனும் ஒன்றை சாதிக்காமல்
இருந்ததில்லை ❤

திறமைகளுக்கு வயது ஒரு தடை இல்லை!இதனை உணர்ந்து கொண்ட எவரும் ஏதேனும் ஒன்றை சாதிக்காமல் இருந்ததில்லை ❤
account_circle
♥️என்றும் அன்புடன்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️(@Kaleeswari2103) 's Twitter Profile Photo

உன்னால் முடியும் என்று ஊக்கப்படுத்தும் நபர் ஒருவர் உடன் இருப்பின் அனைவரும் சாதனையாளர் தான்❤😂
கவிதாயினி ❤📝😂

உன்னால் முடியும் என்று ஊக்கப்படுத்தும் நபர் ஒருவர் உடன் இருப்பின் அனைவரும் சாதனையாளர் தான்❤😂 கவிதாயினி ❤📝😂
account_circle
Gingee K.S.Masthan ( செஞ்சி மஸ்தான் )(@GingeeMasthan) 's Twitter Profile Photo

செஞ்சி பேரூராட்சி - 17வது வார்டு, திரு. கோபால் செட்டியார் அவர்களின் மகன் முத்து அவர்களின் மறைவு செய்தி அறிந்து நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.

M.K.Stalin | Udhay | DMK

செஞ்சி பேரூராட்சி - 17வது வார்டு, திரு. கோபால் செட்டியார் அவர்களின் மகன் முத்து அவர்களின் மறைவு செய்தி அறிந்து நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். @mkstalin | @Udhaystalin | @arivalayam
account_circle