Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profileg
Dr.Aravind Raja

@AravindRajaOff

CEO | Brain Transplant Specialist | INDIA against BJP |

ID:1292809092742787072

calendar_today10-08-2020 13:04:53

12,0K Tweet

75,5K Takipçi

1,7K Takip Edilen

Follow People
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

என்னா அடி.. உண்மையான மானஸ்தனா இருந்தா ஜெயில்லையே தொங்கிறனும்.🤧

account_circle
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

மோடிய பிரிச்சு மேஞ்சு இருக்காப்ள ராகுல் மாம்ஸ்.🔥

account_circle
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

டீம் ஓனர் னா என்ன பெரிய புழுத்தியா? மேட்ச் னா வெற்றி தோல்வி இருக்க தான் செய்யும்.

இவளோ மட்டமா நடந்துட்டு இருக்கான்.🤧

account_circle
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

டேய் அழகென்ற சொல்லுக்கு முருகா னு உருகிப் பாடி கொண்டாடுவோமேடா..

அவர என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.🤧

டேய் அழகென்ற சொல்லுக்கு முருகா னு உருகிப் பாடி கொண்டாடுவோமேடா.. அவர என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.🤧
account_circle
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

போயும் போயும் இவனுங்க (LSG) கூட ரெண்டு மேட்ச் தோத்து இருக்கோமேடா.🤧

போயும் போயும் இவனுங்க (LSG) கூட ரெண்டு மேட்ச் தோத்து இருக்கோமேடா.🤧
account_circle
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

LSG bowlers ~

டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான் டா.🔥

LSG bowlers ~ டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான் டா.🔥 #LSGvsSRH
account_circle
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

கோவை சிறையில் அடிதாங்க முடியவில்லை.. மதுரை சிறைக்கு மாற்ற சொல்லி ப்ரோக்கர் நீதிபதி முன்பு கண்ணீர் மல்க கோரிக்கை.🤧

account_circle
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

பாத்ரூமில் வழுக்கி விழுந்தாரா ப்ரோக்கர்?🧐

பாத்ரூமில் வழுக்கி விழுந்தாரா ப்ரோக்கர்?🧐
account_circle
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

'கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்'🖤❤️

'கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்'🖤❤️
account_circle
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

கொஞ்சம் ஓவரா தான் போயிட்டு இருக்கமோ.. தா போவோம் என்ன பண்ணிட போறானுங்க.🔥

account_circle
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

முறைப்படி சடங்குகள் செய்தால் மட்டுமே இந்து திருமணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. 1967ல் பேரறிஞர் அண்ணாவின் திமுக அரசு கொண்டு வந்த பிரிவு 7A சட்டத் திருத்தம் அரணாகக் காக்கிறது.🔥

- நீதியரசர் சந்துரு கட்டுரை.🔥

முறைப்படி சடங்குகள் செய்தால் மட்டுமே இந்து திருமணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. 1967ல் பேரறிஞர் அண்ணாவின் திமுக அரசு கொண்டு வந்த பிரிவு 7A சட்டத் திருத்தம் அரணாகக் காக்கிறது.🔥 - நீதியரசர் சந்துரு கட்டுரை.🔥
account_circle
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

இதுதான் எங்க தலைக்கு லாஸ்ட் சீசன்.. நாங்க பைனலுக்கு வந்தோம்னா டிக்கெட்டு எவ்ளோ வித்தாலும் வாங்குவானுங்க.. telecast views எல்லாம் தாறுமாறா இருக்கும், வியாபாரம் சும்மா பிச்சுக்கும்.

: புரியலயே?

~ புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சுருக்கும்.❣️

இதுதான் எங்க தலைக்கு லாஸ்ட் சீசன்.. நாங்க பைனலுக்கு வந்தோம்னா டிக்கெட்டு எவ்ளோ வித்தாலும் வாங்குவானுங்க.. telecast views எல்லாம் தாறுமாறா இருக்கும், வியாபாரம் சும்மா பிச்சுக்கும். : புரியலயே? ~ புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சுருக்கும்.❣️
account_circle
Dr.Aravind Raja(@AravindRajaOff) 's Twitter Profile Photo

புரோக்கர் பயலுக்கு சரியான வரவேற்பு போல.🔥🔥

account_circle