black cat(@Cat__offi) 's Twitter Profileg
black cat

@Cat__offi

Distance லயே இருங்க இல்லன்னா..disturbance ஆகிடுவீங்க🤪

ID:1402542810830626817

calendar_today09-06-2021 08:27:27

97,5K Tweets

36,9K Followers

3,0K Following

Dr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬(@thil_sek) 's Twitter Profile Photo

கவலைப்படாதீங்க மா. நம்ம Greater Chennai Corporation ராதாகிருஷ்ணன் Sir இருக்குறாரு. அவருதான் அந்த நாய் உரிமையாளர் தர வேண்டிய Hospital Bill குடுத்தாரு. இப்போ இந்த நஷ்ட ஈடும் குடுப்பாரு. கடைசி வரைக்கும் அந்த நாய் owner காப்பாற்ற படுவார். எப்படியோ, மதுரைல settle ஆன புகழேந்தி(நாய் owner) Happy…

account_circle
black cat(@Cat__offi) 's Twitter Profile Photo

டேய் E-saalaas SRH,LSG அடுத்து வர்ற அவங்களோட 2 மேட்சும் ஜெயிச்சுட்டா.. நீங்க ஒருவேளை csk வ எவ்ளோ ரன் வித்தியாசத்தில ஜெயிசாலும் பிரயோசனம் இல்ல

டேய் E-saalaas SRH,LSG அடுத்து வர்ற அவங்களோட 2 மேட்சும் ஜெயிச்சுட்டா.. நீங்க ஒருவேளை csk வ எவ்ளோ ரன் வித்தியாசத்தில ஜெயிசாலும் பிரயோசனம் இல்ல
account_circle
black cat(@Cat__offi) 's Twitter Profile Photo

💛 - அடுத்தது நீங்க தான் கண்ணுங்களா..
ஒன்ன அடிக்க 5 நிமிசம் ஆகாது தா
மே 18 பெங்களூர் ல சந்திப்போம் டா

💛 - அடுத்தது நீங்க தான் கண்ணுங்களா.. ஒன்ன அடிக்க 5 நிமிசம் ஆகாது தா மே 18 பெங்களூர் ல சந்திப்போம் டா #CskvsRcb #RCBvDC
account_circle
black cat(@Cat__offi) 's Twitter Profile Photo

2nd half of RCB.. 5 wins in a row

போற போக்க பாத்தா WC 2023 Australia script மாதிரி இருக்கு

account_circle
black cat(@Cat__offi) 's Twitter Profile Photo

அப்புறம் என்னப்பா தொடர்ந்து அஞ்சாவது வெற்றி பெற்று playoffs போகும் வாய்ப்ப இன்னும் தக்க தக்க வச்சிருக்கேன்னு அறிவிச்சுடலாமா

அப்புறம் என்னப்பா தொடர்ந்து அஞ்சாவது வெற்றி பெற்று playoffs போகும் வாய்ப்ப இன்னும் தக்க தக்க வச்சிருக்கேன்னு அறிவிச்சுடலாமா #RCBvDC
account_circle
black cat(@Cat__offi) 's Twitter Profile Photo

நீ வேற மா பகல் பூரா match fixing, cheating டா னு ஒரே அழுக,

அவங்க மேச்ல ஒரு 6 catch விட்ட பிறகு தா அமைதியானாங்க

நீ வேற மா பகல் பூரா match fixing, cheating டா னு ஒரே அழுக, அவங்க மேச்ல ஒரு 6 catch விட்ட பிறகு தா அமைதியானாங்க #RCBvDc #CSKvsRR
account_circle
black cat(@Cat__offi) 's Twitter Profile Photo

6 Catches Dropped in 10 Overs

Rcbian's - சொல்ற DC kd பசங்களா நாங்க குடுத்த கேச்ச விட்டு fixing பலி எங்க மேல வர CSK கிட்ட எவ்ளோ காசு வாங்கினா .?🤪😅

6 Catches Dropped in 10 Overs Rcbian's - சொல்ற DC kd பசங்களா நாங்க குடுத்த கேச்ச விட்டு fixing பலி எங்க மேல வர CSK கிட்ட எவ்ளோ காசு வாங்கினா .?🤪😅 #CSKvsRR #RCBvDC
account_circle
ஒரங்குட்டான்(@kuttan03) 's Twitter Profile Photo

நமக்கு Class test அன்று வாத்தியார் வரலைன்னா எந்த அளவுக்கு சந்தோசமோ.. அதுபோல Pant இல்லாம சந்தோஷத்துல ஆடிட்டு இருக்கானுங்க இந்த

நமக்கு Class test அன்று வாத்தியார் வரலைன்னா எந்த அளவுக்கு சந்தோசமோ.. அதுபோல Pant இல்லாம சந்தோஷத்துல ஆடிட்டு இருக்கானுங்க இந்த #Delhicapital #RCBvsDC
account_circle
Ragav Das 💛(@RagavDas3737) 's Twitter Profile Photo

BCCI ~ எதவெச்சு Fixing nu soldra

❤️ ~ Dube six அடிக்கும் போது umpire ரெண்டு கைய தூக்கிட்டு ஆடனத என் கண்ணால பாத்தன் சார்..

BCCI ~ எதவெச்சு Fixing nu soldra ❤️ ~ Dube six அடிக்கும் போது umpire ரெண்டு கைய தூக்கிட்டு ஆடனத என் கண்ணால பாத்தன் சார்.. #CSKvsRR #RCBvDC
account_circle
black cat(@Cat__offi) 's Twitter Profile Photo

Kohli யோட கேட்ச்ச மட்டும் ஏன் Miss பண்ணல ன்னு கேளுங்க சார்

Kohli யோட கேட்ச்ச மட்டும் ஏன் Miss பண்ணல ன்னு கேளுங்க சார் #RCBvDC
account_circle
black cat(@Cat__offi) 's Twitter Profile Photo

முதல் 9 ல 8 ஜெயிச்சு 16 point வாங்கிட்டு இன்னும் official லா playoff போகாம இருகியேன்னே🩷

முதல் 9 ல 8 ஜெயிச்சு 16 point வாங்கிட்டு இன்னும் official லா playoff போகாம இருகியேன்னே🩷 #CSKvsRR
account_circle