District Collector, Erode(@CollectorErode) 's Twitter Profileg
District Collector, Erode

@CollectorErode

Official Twitter account of District Collector, Erode (Govt. of Tamil Nadu)

ID:1378932705459535872

linkhttps://erode.nic.in/ calendar_today05-04-2021 04:51:05

1,4K Tweets

5,5K Followers

140 Following

ErodeSVEEP(@ErodeSVEEP) 's Twitter Profile Photo

ஈரோடு வாக்காளர் நடைபயணம். 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற நடைபயணத்தில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பதாகைகளுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஈரோடு வாக்காளர் நடைபயணம். 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற நடைபயணத்தில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பதாகைகளுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். #erodewalkathon #voterawarenesswalkathon #erodewalkserodevotes #VoteErodeVote #GoVoteTN #TNElections2024 #SVEEP #ECI
account_circle
ErodeSVEEP(@ErodeSVEEP) 's Twitter Profile Photo

ஈரோடு வாக்காளர் நடைபயண நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர்(திட்டம்),காவல்துறை ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர்,உதவி ஆட்சியர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஈரோடு வாக்காளர் நடைபயண நிகழ்ச்சியை ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர்(திட்டம்),காவல்துறை ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர்,உதவி ஆட்சியர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். #erodewalkathon #voterawarenesswalkathon #erodewalkserodevotes #GoVoteTN #TNElections2024 #SVEEP #ECI
account_circle
District Collector, Erode(@CollectorErode) 's Twitter Profile Photo

We have taken cognisance of the issue and a complaint is being given by the SST at Kunnathur Police Station, Tiruppur district.

Flying Squad Team of Erode East Assembly Constituency has conducted a preliminary enquiry. An FIR has been registered and the case is under investigation.

account_circle
District Collector, Erode(@CollectorErode) 's Twitter Profile Photo

We have taken cognisance of the video and sent it to Police for immediate verification. Enquiry is in progress.

நாங்கள் வீடியோவை விசாரணைக்காக காவல்துறைக்கு அனுப்பியுள்ளோம். விசாரணை நடந்து வருகிறது.

account_circle
ErodeSVEEP(@ErodeSVEEP) 's Twitter Profile Photo

ஈரோடு கல்லூரி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களிடம் SVEEP விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

ஈரோடு கல்லூரி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களிடம் SVEEP விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது #தேர்தல்திருவிழாதேசத்தின்பெருவிழா #VoteErodeVote #GoVoteTN #UngalLikeUngalVakkurudhi #TNElections2024 #deshkaparv #Election2024 #SVEEP #ECI
account_circle
ErodeSVEEP(@ErodeSVEEP) 's Twitter Profile Photo

பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது

பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது #தேர்தல்திருவிழாதேசத்தின்பெருவிழா #VoteErodeVote #GoVoteTN #TNElections2024 #Election2024 #SVEEP #ECI
account_circle
ErodeSVEEP(@ErodeSVEEP) 's Twitter Profile Photo

ஈரோடு மாவட்டத்தில், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த Motorcycle Rally நடத்தி பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த Motorcycle Rally நடத்தி பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது #தேர்தல்திருவிழாதேசத்தின்பெருவிழா #VoteErodeVote #GoVoteTN #UngalLikeUngalVakkurudhi #TNElections2024 #Election2024 #SVEEP #ECI
account_circle
ErodeSVEEP(@ErodeSVEEP) 's Twitter Profile Photo

ஈரோடு மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை பெறவேண்டி, இன்று சம்பத் நகர் சாவடி எண் 94, 95, 96, & 97இல் விழிப்புணர்வு கோலங்கள் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு செயல்பாடுகள் நடத்தப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை பெறவேண்டி, இன்று சம்பத் நகர் சாவடி எண் 94, 95, 96, & 97இல் விழிப்புணர்வு கோலங்கள் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு செயல்பாடுகள் நடத்தப்பட்டது #தேர்தல்திருவிழாதேசத்தின்பெருவிழா #VoteErodeVote #GoVoteTN #TNElections2024 #Election2024 #SVEEP #ECI
account_circle
ErodeSVEEP(@ErodeSVEEP) 's Twitter Profile Photo

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் முறையில் வாக்களிக்க, 12D விண்ணப்ப படிவங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜகோபால் மற்றும் சிவகிருஷ்ணமூர்த்தி வழங்கினர்

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் முறையில் வாக்களிக்க, 12D விண்ணப்ப படிவங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜகோபால் மற்றும் சிவகிருஷ்ணமூர்த்தி வழங்கினர் #தேர்தல்திருவிழாதேசத்தின்பெருவிழா #VoteErodeVote #GoVoteTN #TNElections2024 #Election2024 #SVEEP #ECI
account_circle
District Collector, Erode(@CollectorErode) 's Twitter Profile Photo

மாண்புமிகு வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் இன்று (15.03.2024) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் ஈரோடு மாவட்டத்திற்கு அறிவிப்பு செய்த பணி இடங்களை பார்வையிட்டார்கள்.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (15.03.2024), பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்ட Selfie Photo Point-ல் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.