EstherRachel T V K(@EstherRachelJ) 's Twitter Profileg
EstherRachel T V K

@EstherRachelJ

தமிழக வெற்றிக் கழகம் || பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ||

ID:1039916896471007233

linkhttps://www.instagram.com/therealestherrachel?igsh=eXlqNWhtam1ienE1 calendar_today12-09-2018 16:41:23

9,4K Tweets

1,7K Followers

54 Following

Follow People
EstherRachel T V K(@EstherRachelJ) 's Twitter Profile Photo

எப்பா டேய் இது Re release தான அதுக்கே இப்படி ஒரு celebration ah 🔥

The Brand

The One And Only 🔥

saravana velu on fireeeeee 🔥

ReRelease ManiaFromToday

எப்பா டேய் இது Re release தான அதுக்கே இப்படி ஒரு celebration ah 🔥 The Brand The One And Only #ThalapathyVijay 🔥 #Ghilli saravana velu on fireeeeee 🔥 #GhilliReRelease #GhilliManiaFromToday
account_circle
ECR.P.Saravanan(@EcrPSaravanann) 's Twitter Profile Photo

இன்று

*ECR விஜய் பார்க் திரையரங்கில் 'கில்லி' கொண்டாட்டம்*

தளபதி விஜய் அண்ணன் அவர்கள் நடித்த
_*கில்லி திரைப்படம்*_
Re-release திருவிழாவில்.,

11.00 மணிக்கு ஆரம்பம்

account_circle
ECR.P.Saravanan(@EcrPSaravanann) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத் தளபதி அவர்கள் இன்று வாக்களிக்க வந்தபோது அவருடன் இந்த தொண்டனும் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது!!

2026ல் ஒரு விரல் புரட்சி நம் தலைவர் வெற்றிக்காக நிகழ்த்துவோம்! புதிய மாற்றத்தை துவக்குவோம்!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத் தளபதி அவர்கள் இன்று வாக்களிக்க வந்தபோது அவருடன் இந்த தொண்டனும் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது!! 2026ல் ஒரு விரல் புரட்சி நம் தலைவர் வெற்றிக்காக நிகழ்த்துவோம்! புதிய மாற்றத்தை துவக்குவோம்!!!
account_circle
EstherRachel T V K(@EstherRachelJ) 's Twitter Profile Photo

அண்ணா venkat prabhu எங்க தலைவருக்கு என்ன ணா ஆச்சு இத பத்தி உண்மை என்னனு சொல்லு ணா எங்க நல்லா இருக்காரு ல ணா சொல்லு ணா

அண்ணா @vp_offl எங்க தலைவருக்கு என்ன ணா ஆச்சு இத பத்தி உண்மை என்னனு சொல்லு ணா எங்க #Thalapathy நல்லா இருக்காரு ல ணா சொல்லு ணா
account_circle
EstherRachel T V K(@EstherRachelJ) 's Twitter Profile Photo

Booth slip இல்ல list ல name இல்ல னு பல போராட்டங்களுக்கு பிறகு என்னுடைய ஜனநாயக கடமையை செய்துவிட்டேன்

Dress code கவனிச்சிங்களா 😁

fan girl moment ❤

Booth slip இல்ல list ல name இல்ல னு பல போராட்டங்களுக்கு பிறகு என்னுடைய ஜனநாயக கடமையை செய்துவிட்டேன் Dress code கவனிச்சிங்களா 😁 #Thalapathy fan girl moment ❤
account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்

account_circle
EstherRachel T V K(@EstherRachelJ) 's Twitter Profile Photo

இது சினிமா இல்ல

ஒரிஜினல் 🔥

அந்த ஒரு மனுஷனுக்காக சேர்ந்த கூட்டம் எங்க க்கு சேர்ந்த கூட்டம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

account_circle
EstherRachel T V K(@EstherRachelJ) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வருங்கால முதல்வர் விஜய் வாக்களிக்க வருகை

🤍

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வருங்கால முதல்வர் விஜய் வாக்களிக்க வருகை #தமிழகவெற்றிக்கழகம் 🤍
account_circle
EstherRachel T V K(@EstherRachelJ) 's Twitter Profile Photo

தெரிஞ்ச ஒருவர் amazon ல mobile order பண்ணிருக்காரு ஆனா box ல charger மட்டும் தான் இருந்திருக்கு உள்ள mobile இல்ல mobile விலை 10000 customer care ல கேட்டா வேலைக்கு ஆகல இதுக்கு வேற எதாவது option இருக்கா தெரிந்தவர்கள் உதவவும்

Thanks in advance

account_circle
ECR.P.Saravanan(@EcrPSaravanann) 's Twitter Profile Photo

விஜய் பார்க் திரையரங்கில்

வருகின்ற ஏப்ரல்-20 அன்று
தளபதி விஜய் அண்ணன் அவர்கள் நடித்த
_*கில்லி திரைப்படம்*_
ரீ ரிலீஸ் முன்னிட்டு
திரையரங்கம் முழுவதும்
சென்னை புறநகர் மாவட்டம்/ மாவட்ட இளைஞரணி/தொகுதி/பகுதி/வட்டம்/ தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது!

#ECR விஜய் பார்க் திரையரங்கில் வருகின்ற ஏப்ரல்-20 அன்று தளபதி விஜய் அண்ணன் அவர்கள் நடித்த _*கில்லி திரைப்படம்*_ ரீ ரிலீஸ் முன்னிட்டு திரையரங்கம் முழுவதும் சென்னை புறநகர் மாவட்டம்/ மாவட்ட இளைஞரணி/தொகுதி/பகுதி/வட்டம்/ தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது!
account_circle
ECR.P.Saravanan(@EcrPSaravanann) 's Twitter Profile Photo

விஜய் பார்க் திரையரங்கில்*

வருகின்ற ஏப்ரல்-20 அன்று
தளபதி விஜய் அண்ணன் அவர்கள் நடித்த
_*கில்லி திரைப்படம்*_
ரீ ரிலீஸ் முன்னிட்டு
திரையரங்கம் முழுவதும்
சென்னை புறநகர் மாவட்டம்/ மாவட்ட இளைஞரணி/தொகுதி/பகுதி/வட்டம்/ தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது

#ECR விஜய் பார்க் திரையரங்கில்* வருகின்ற ஏப்ரல்-20 அன்று தளபதி விஜய் அண்ணன் அவர்கள் நடித்த _*கில்லி திரைப்படம்*_ ரீ ரிலீஸ் முன்னிட்டு திரையரங்கம் முழுவதும் சென்னை புறநகர் மாவட்டம்/ மாவட்ட இளைஞரணி/தொகுதி/பகுதி/வட்டம்/ தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது
account_circle
EstherRachel T V K(@EstherRachelJ) 's Twitter Profile Photo

மக்களே சிந்திச்சு வாக்களியுங்க

இது உங்கள் உரிமை நம்மோட கோவம் ஆதங்கத்தை காட்ட இது தான் சரியான நேரம் வீட்ல சொல்ராங்க எங்க பரம்பரையே இவங்களுக்கு தான் போடுவோம் னு முடிவு எடுக்காம நல்லா சிந்திச்சு எதிர்காலம் நல்லா அமையற மாதிரி உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்

முடிவு உங்கள் கையில்

account_circle
EstherRachel T V K(@EstherRachelJ) 's Twitter Profile Photo

Booth slip வந்துச்சா?
Booth slip வராதவங்க ECI னு capital letter ல type பண்ணி Space விட்டு உங்க voter id number டைப் பண்ணிட்டு 1950-க்கு மெஸேஜ் அனுப்புங்க பட்டியலில் பெயர் இருந்தா உங்களுடைய பெயர் Part No , Seriel No னு எல்லாமே message ல வரும் தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்க

Booth slip வந்துச்சா? Booth slip வராதவங்க ECI னு capital letter ல type பண்ணி Space விட்டு உங்க voter id number டைப் பண்ணிட்டு 1950-க்கு மெஸேஜ் அனுப்புங்க பட்டியலில் பெயர் இருந்தா உங்களுடைய பெயர் Part No , Seriel No னு எல்லாமே message ல வரும் தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்க
account_circle