அரிமா, க.முருகன் BE..,(@MURUGAN32597419) 's Twitter Profileg
அரிமா, க.முருகன் BE..,

@MURUGAN32597419

Lion, Er, K.Murugan
SRI SOWMIYA CONSTRUCTIONS
NO, 8 RK MOORTHY NAGAR VADALUR.

ID:1094928012795990016

calendar_today11-02-2019 11:55:55

76,4K Tweets

1,2K Followers

297 Following

தனிமை(@THANIMAI_TWEET) 's Twitter Profile Photo

இது ஆடு ஓநாய்களுக்கான கதை மட்டுமல்ல மனிதர்களுக்கான கதையும் தான் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்...!✍️

இது ஆடு ஓநாய்களுக்கான கதை மட்டுமல்ல மனிதர்களுக்கான கதையும் தான் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்...!✍️ #இனிய_காலை_வணக்கம்
account_circle
🌿 தமிழ் 🌿🌿 பாசக்காரி.🌿கிரிஷிகா(@Malarko65562105) 's Twitter Profile Photo

மனிதனுக்கு
பகை புறத்தில் இல்லை. நமக்குள்ளே எதிரிகள் மலிந்து கிடக்கிறார்கள்.
பயம், சந்தேகம், சோம்பல் முதலான குணங்கள் நம்மை வெற்றியடையவிடாமல் தடுக்கின்றன.
ஞாயிறு அன்புடன் காலை வணக்கம் 🌹🌹💐

மனிதனுக்கு பகை புறத்தில் இல்லை. நமக்குள்ளே எதிரிகள் மலிந்து கிடக்கிறார்கள். பயம், சந்தேகம், சோம்பல் முதலான குணங்கள் நம்மை வெற்றியடையவிடாமல் தடுக்கின்றன. ஞாயிறு அன்புடன் காலை வணக்கம் 🌹🌹💐
account_circle
அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profile Photo

தாய்ப்பாலும் தண்ணீரும்
ஒன்னாதான் இருந்துச்சு
விலை இல்லாம கெடந்துச்சு
ஆனா இப்போ எல்லாமே
தலைகீழா போனுச்சு
தடம் மாறி நின்னுச்சு

ஆறிருக்கும் பக்கத்துல
ஊரு உருவாகுச்சு
வரலாறு சொல்லுச்சு
ஊரு மட்டும் இருக்குதய்யா
ஆற மட்டும் காணல.
போன இடம் தெரியல.......!

account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

சிரித்துக்கொண்டே கடந்து விடு
உன் கஷ்டங்களை மட்டுமல்ல
உன் கஷ்டத்திற்கு காரணமானவர்களையும்...

🌺

சிரித்துக்கொண்டே கடந்து விடு உன் கஷ்டங்களை மட்டுமல்ல உன் கஷ்டத்திற்கு காரணமானவர்களையும்... #குட்_மார்னிங்_நட்புஸ்🌺
account_circle
கவிதா(@Kavita__Twitz) 's Twitter Profile Photo

கோபங்கள் கூட
மன்னிக்கப்படுகின்றன
ஆனால்
உதாசினங்கள் ஒரு போதும்
மன்னிக்கப் படுவதில்லை...


💐

கோபங்கள் கூட மன்னிக்கப்படுகின்றன ஆனால் உதாசினங்கள் ஒரு போதும் மன்னிக்கப் படுவதில்லை... #Good_Morning #இனிய_காலை 💐
account_circle
K.R.Thangaraj Mahes(@ThangarajMahes3) 's Twitter Profile Photo

மௌனம் போதுமே பெண்ணே!!
மனது வலிக்கிறது!!
தவறை திருத்திக்கொள்!!
தமிழால் எடுத்து சொல்!!
பெண்ணே உனக்காக!!

மௌனம் போதுமே பெண்ணே!! மனது வலிக்கிறது!! தவறை திருத்திக்கொள்!! தமிழால் எடுத்து சொல்!! பெண்ணே உனக்காக!!
account_circle
குற்றாலக் 🪻 குறிஞ்சி(@Elite_Hishalee) 's Twitter Profile Photo

நல்ல எல்லை கோடு என்பது நாம் வகுத்து கொள்வது இல்லை
நமக்காக நம்மவர் வகுத்துக்கொடுப்பது .....


Good morning 🌞😇💐

நல்ல எல்லை கோடு என்பது நாம் வகுத்து கொள்வது இல்லை நமக்காக நம்மவர் வகுத்துக்கொடுப்பது ..... #Hishalee Good morning 🌞😇💐
account_circle
நெல்லை அண்ணாச்சி(@drkvm) 's Twitter Profile Photo

' பெரியவருக்கு ' தெரிஞ்சா
வேதனைப்படுவாரு....!!!!
# குஜராத்தில் 
போதைப்பொருள்
தயாரிப்புக்கூடம்...!!!

' பெரியவருக்கு ' தெரிஞ்சா வேதனைப்படுவாரு....!!!! # குஜராத்தில்  போதைப்பொருள் தயாரிப்புக்கூடம்...!!!
account_circle
விஷ்வா I Viswa(@chennaiviswa2) 's Twitter Profile Photo

வில் இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல். கேரளாவில் மட்டுமல்ல. முழுவதும் தேர்தல் நடக்கிறது.
ஆட்சி மாற்றம் வேண்டும் எனில் யாரை மாற்ற வேண்டும்?
இவர்கள் எல்லாம் படித்தவர்கள்தானா? 🤔

கள் பலவிதம். அதில் இது புதுவிதம்.! 😂

#கேரளா வில் இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல். கேரளாவில் மட்டுமல்ல. #இந்தியா முழுவதும் தேர்தல் நடக்கிறது. ஆட்சி மாற்றம் வேண்டும் எனில் யாரை மாற்ற வேண்டும்? இவர்கள் எல்லாம் படித்தவர்கள்தானா? #டவுட் 🤔 #சங்கி கள் பலவிதம். அதில் இது புதுவிதம்.! 😂
account_circle
நெல்லை சுந்தர் 💪💪🌸🌺(@HgAsgv) 's Twitter Profile Photo

அது என்னமாயமோ
மந்திரமோ தெரியவில்லை
அவள் என்றும் எனக்கு
சலித்து போனதுமில்லை
இத்தனை வருடங்களில் ..

இனிய காலை வணக்கம் நட்புகளே ❤️💐

account_circle
தூவானம் விடாது(@Gandeeban6) 's Twitter Profile Photo

வெட்டி மரம்வீழ்த்தி வழியெங்கும் நிலம்வீழ்த்தி
கொட்டும் மழைவீழ்த்தி களிகாணாக் குளிர்வீழ்த்தி
எட்டுத் திசைவீழ்த்தி ஏதுகண்டாய்! அனற்காற்றாய்
சொட்டு நீர்க்காணா வறல்நிலமாய் ஆனபின்பே!

account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

நான் செய்யும் அனைத்து
செயல்களுக்கும்
பிரதியாய் நீ அப்படியே
இருக்க வேண்டும் என்பதில்லை,..

என் நியாயமான
சிந்தனைகளை மதிக்கும்
சக தோழனாய் நீ வேண்டும்... 😍

நான் செய்யும் அனைத்து செயல்களுக்கும் பிரதியாய் நீ அப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை,.. என் நியாயமான சிந்தனைகளை மதிக்கும் சக தோழனாய் நீ வேண்டும்... 😍 #என்_உளறல்
account_circle
சவேதி😌😊😇😶😉😍😷(@Thiyagu_Twits) 's Twitter Profile Photo

அந்த
சிறு புன்முறுவல்
போதுமே உன்னிடம்
நான் தோற்றுப்போக....

அந்த சிறு புன்முறுவல் போதுமே உன்னிடம் நான் தோற்றுப்போக....
account_circle
K.Dhakshinamoorthy(@Dhakshina23) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய காலை நல்வணக்கம்

உன்னைச் சுற்றியுள்ளவர்களை நீ மாற்றி அமைக்க முடியாது...
ஆனால் உன்னை சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதை நீ மாற்றியமைக்கலாம்…!

வாழ்க வளமுடன் நலமுடன்

அனைவருக்கும் இனிய காலை நல்வணக்கம் உன்னைச் சுற்றியுள்ளவர்களை நீ மாற்றி அமைக்க முடியாது... ஆனால் உன்னை சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதை நீ மாற்றியமைக்கலாம்…! வாழ்க வளமுடன் நலமுடன்
account_circle
Selva Bharathi(@asdbharathi) 's Twitter Profile Photo

பிறரைக் காயப்படுத்தக் கூடாது என்று நாம் நினைப்பதைப் போல, நம்மைக் காயப் படுத்தக் கூடாது என்று பிறர் நினைப்பதில்லை.

account_circle
🌸 𝐑𝐀𝐉𝐀𝐒𝐔𝐁𝐑𝐀𝐌𝐀𝐍𝐈𝐀𝐍 𝐒 🌸(@subramaniangood) 's Twitter Profile Photo

Ramanathan V 🖤❤ அப்படி என்றால் சென்ற முறை திமுக தமிழ்நாடு, பாண்டியில் 40 சீட்டுகளும் வென்றது எப்படி?
அதை வைத்துதான் பாஜக ஜெயிக்கிறது என்றால் தேர்தலை விட முக்கியமானது இவிஎம் மை எதிர்த்து போராடுவது.

account_circle
Ramanathan V 🖤❤(@Ramanat75128649) 's Twitter Profile Photo

ஈவிஎம் தொடர்பான வழக்கில் அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது எதிர்பார்த்த தீர்ப்பு தான்.
நீதியரசர் சந்திரசூட் மற்றும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில நீதிபதிகள் மட்டுமே அந்த பதவிக்கு தகுதியானவர்கள்.
மற்ற அத்தனை பேரும் சங்கி நீதிபதிகள் என்று உறுதியாகி உள்ளது

account_circle