KR Periakaruppan(@OfficeOfKRP) 's Twitter Profileg
KR Periakaruppan

@OfficeOfKRP

Official Account of KRP, Minister for Co-operation GoTN, Former MoHR&CE GoTN. Tiruppatthur MLA, Sivagangai District Secretary - #DMK

ID:787634723833061376

linkhttp://fb.com/OfficeOfKRP calendar_today16-10-2016 12:42:06

3,2K Tweets

36,8K Followers

46 Following

KR Periakaruppan(@OfficeOfKRP) 's Twitter Profile Photo

உடலினை இயந்திரமாக்கி உழைப்பினை உரமாக்கி உலகத்தை இயங்க வைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!

account_circle
KR Periakaruppan(@OfficeOfKRP) 's Twitter Profile Photo

எங்கள் குடும்பத்தினருடன் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தி எங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினோம்.

வாக்காளர்களே! நீங்களும் உங்கள் வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்!

எங்கள் குடும்பத்தினருடன் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தி எங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினோம். வாக்காளர்களே! நீங்களும் உங்கள் வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்! #LokSabhaElections2024 #Elections2024
account_circle
KR Periakaruppan(@OfficeOfKRP) 's Twitter Profile Photo

சிவகங்கை - கல்லல் மற்றும் தேவகோட்டை ஒன்றிய பகுதிகளில் அரண்மனை சிறுவயல், வெற்றியூர், கருங்குளம், நாகாடி, திருவேகம்பத்தூர், முப்பையூர், புளியால், தேவகோட்டை ஒத்தக்கடை, அனுமந்தகுடி, திருப்பாக்கோட்டை, கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்.

காரைக்குடி சட்டமன்ற தொகுதி
தேவகோட்டை வடக்கு ஒன்றியம் நாகடி ஊராட்சியில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.

காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை வடக்கு ஒன்றியம் நாகடி ஊராட்சியில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.
account_circle
KR Periakaruppan(@OfficeOfKRP) 's Twitter Profile Photo

சிவகங்கை - கல்லல் கிழக்கு ஒன்றியம், வெற்றியூரில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.

சிவகங்கை - திருப்புவனம் ஒன்றியம் பகுதிகளில் பூவந்தி, திருப்புவனம், பிரமனூர், முதுவந்திடல், கீழச்சொரிக்குளம், பாப்பாங்குளம், லாடனேந்தல் கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டோம்.

சிவகங்கை மாவட்டத்திற்கு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.செல்வபெருந்தகை அவர்களை வரவேற்றோம்.

சிவகங்கை - சிங்கம்புணரி ஒன்றியம், மல்லாகோட்டையில், கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்.

சிவகங்கை - சிங்கம்புணரி ஒன்றியம், வடுவன்பட்டியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்.

சிவகங்கை - சிங்கம்புணரி ஒன்றியம், மாம்பட்டி இந்திரா நகரில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்.

சிவகங்கை - திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிராவயல் மற்றும் வைரவன்பட்டி பகுதிகளில், இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தோம்.

சிவகங்கை - திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவிகோட்டை மற்றும் கம்பனூர் பகுதிகளில், இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தோம்.

சிவகங்கை - திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செவரக்கோட்டை மற்றும் ஆலங்குடி பகுதிகளில், இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தோம்.

சிவகங்கை - திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்டரமாணிக்கம் மற்றும் கள்ளிப்பட்டு பகுதிகளில், இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தோம்.

சிவகங்கை - திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டமங்கலம் மற்றும் வெளியாத்தூர் பகுதிகளில், இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தோம்.