Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profileg
Sellur K Raju

@SellurKRajuoffl

ID:1020558514412871681

linkhttps://www.facebook.com/SellurKRajuoffl/?modal=admin_todo_tour calendar_today21-07-2018 06:38:05

1,0K Tweets

68,7K Followers

200 Following

Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிரினங்களின் தாய்மை பாசம் என்பது போற்றுக் கூடியது,
வணங்க கூடியது, மேலும் தாய்மைக்கு ஈடுஇணையேது !!!

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

நம்முடைய தமிழகத்தில் இந்த Viedo வில் வருகின்றதான் செய்கிறது விடயா திமுக அரசுமும் இப்படித்தான் மக்களை ஏமாற்றுகிறது. திமுக காரர்கள் வளர்கிறார்களே, தவிர மக்கள் வளம் பெறவில்லை கடன்தான் வாங்குறார்கள் !!!

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

உலகில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் புரட்சித்தலைவி இதய தெய்வம் அம்மா அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட திராவிட தலைவர்களின் கண்ட கனவை நிறைவேற்றியவர் நம் அம்மா அவர்களை வணங்குவோம் இந்நாளில் நீங்களும் தான்!!!

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பாக்கியமே. ! எங்க அண்ணன் எடப்பாடியாரே ..! இன்றைய எதிர்க்கட்சித் தலைவரே நாளைய முதல்வரே...! உங்களை வாழ்த்தும் மதுரையின் மண்ணின் மைந்தர்கள் .💐💐💐💐💐💐

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

நம்ம திராவிட மாடல் ஆட்சியில் நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் தனது இண்டியக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு தரும் பரிசு 🤣🤣🤣🤣 !!!

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

RElAX Please மனிதனால் எதையும் சாதிக்க முடியும். முடியாதது எதுவுமே இல்லை!!!! சான்று இங்கே பார்க்குற வீடியோ

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

நம்முடைய தலைவருக்கு டாக்டர் பட்டாம் பெற்றதற்கு பாராட்ட கூடிய கலைஞர்கள் கூட்டம் !!!

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

நம்முடைய , அம்மா அவர்களின் பாசம் சகோதரர் திருமாவின் மலரும் நினைவுகள் , நான் பார்த்து நெகிழ்ந்த பதிவு உங்களுக்கும் பிடிக்கும் !!!

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

நம்முடைய தலைவரின் ஆட்சியில் கல்வி புரட்சி இன்றைய தொழிநுப்ப கல்லூரிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் !!!

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

உலகத்தில் எந்த தலைவருக்கும் இல்லாத புகழ் நம் தலைவருக்கு நாளுக்கு நாள் கூடிக்கொண்டு இருக்கிறது !!!

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

நம்முடைய கலாச்சாரம் மாதிரி உலகத்தில் இல்லை , இருக்கா முடியாது .சித்திரை, திருவிழா விர்க்கு மதுரைக்கு சுந்தரராஜ பெரும்மாள் 18 ம் படி கருப்புசாமியிடம் அனுமதிக்க வேண்டிஉத்தரவு கேட்கு காட்சி !!!

account_circle
A RAJA(@dmk_raja) 's Twitter Profile Photo

கழக இளைஞர் அணி செயலாளர்-மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் இளவல் திரு Udhay அவர்களை சந்தித்தப்பொழுது

கழக இளைஞர் அணி செயலாளர்-மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் இளவல் திரு @Udhaystalin அவர்களை சந்தித்தப்பொழுது
account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

இன்று காலை 16/4/24 ல் நம்முடைய தலைவர் MGR பந்தய திடலில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வு

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

*தனக்கே உரிய பாணியில் இன்று வாக்குகள் சேகரித்தார் நம்முடைய மாநகர் மாவட்ட செயலாளர்*🌱👍🔥🔥✌️

account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

இன்று 16 /5/24 காலையில மதுரையில பந்தய திடலில் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டி பிரச்சாரம் !!!

account_circle