Shakthi Priyadarshini DMK Thiruvallur district(@ShakthiPriyada2) 's Twitter Profileg
Shakthi Priyadarshini DMK Thiruvallur district

@ShakthiPriyada2

Shakhti Priyadarshini திருவள்ளூர் மத்திய மாவட்ட
IT Wing துணை ஒருங்கிணைப்பாளர்

ID:1341792091614162948

calendar_today23-12-2020 17:06:01

20,3K Tweets

2,4K Followers

1,9K Following

M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

அன்பின் உருவமாக விளங்கி, தன்னலங்கருதாத சேவையால் மருத்துவத்துறையின் தூண்களாகத் திகழும் செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

உலகத்தாரின் உடல்நோயையும் உள்ளநோயையும் தீர்க்கும் உங்களின் நலனை நமது அரசு என்றும் கண்ணும் கருத்துமாகப் போற்றும்!

அன்பின் உருவமாக விளங்கி, தன்னலங்கருதாத சேவையால் மருத்துவத்துறையின் தூண்களாகத் திகழும் செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்! உலகத்தாரின் உடல்நோயையும் உள்ளநோயையும் தீர்க்கும் உங்களின் நலனை நமது அரசு என்றும் கண்ணும் கருத்துமாகப் போற்றும்!
account_circle
S M Nasar(@Avadi_Nasar) 's Twitter Profile Photo

கட்டாயம் ஓராண்டுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதால் தாய்மார்களுக்கான பேறுகால விடுப்பை ஓராண்டாக நீட்டித்தது திராவிட மாடல் அரசு

கட்டாயம் ஓராண்டுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதால் தாய்மார்களுக்கான பேறுகால விடுப்பை ஓராண்டாக நீட்டித்தது திராவிட மாடல் அரசு #3YrsofMKStalinGovt
account_circle
CH.Sekar (சி.எச்.சேகர்)(@iamchsekar) 's Twitter Profile Photo

மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்...

வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்..

பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்..

எங்கள் தலைவர்
மக்கள் முதல்வருக்கோ நாளும் மாதம்...

நாளெல்லாம் நலத் திட்டங்கள் தந்து
எங்கள் வாழ்வை உயர்த்தும்
முதல்வரை வணங்கி மகிழ்கிறோம்.…

account_circle
Chennai Zone DMK IT Wing(@dmkitwchennai) 's Twitter Profile Photo

நாளும் மகிழ்வாக தொடர்கிறது;
நல்லாட்சி நாயகரின்
திராவிட மாடல்!

எங்கள் முதல்வர்
எங்கள் பெருமை...

🖤❤️💪🏻


account_circle
CH.Sekar (சி.எச்.சேகர்)(@iamchsekar) 's Twitter Profile Photo

Schemes for all! Under the compassionate leadership of our thalaivar, Honourable CM M.K.Stalin, Tamil Nadu witnesses a surge in welfare schemes, benefitting millions. His people-centric approach is the cornerstone of Tamil Nadu's progress!l

Chennai Zone DMK IT Wing

'

Schemes for all! Under the compassionate leadership of our thalaivar, Honourable CM @mkstalin, Tamil Nadu witnesses a surge in welfare schemes, benefitting millions. His people-centric approach is the cornerstone of Tamil Nadu's progress!l @dmkitwchennai #3YrsofMKStalinGovt'
account_circle
CH.Sekar (சி.எச்.சேகர்)(@iamchsekar) 's Twitter Profile Photo

ஏழை - எளிய மக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைத்து...
‘எல்லார்க்கும் எல்லாம்’ தந்து
அனைவர் வாழ்விலும் புன்னகையை மலரச்செய்த,

நம் தலைவர் மாண்புமிகு
அவர்களின் வாழ்க! வாழ்க!

M.K.Stalin Udhay

🖤❤️💪

ஏழை - எளிய மக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைத்து... ‘எல்லார்க்கும் எல்லாம்’ தந்து அனைவர் வாழ்விலும் புன்னகையை மலரச்செய்த, நம் தலைவர் மாண்புமிகு #முத்துவேல்_கருணாநிதி_ஸ்டாலின் அவர்களின் #திராவிடமாடல் வாழ்க! வாழ்க! @mkstalin @Udhaystalin #3YrsofMKStalinGovt 🖤❤️💪
account_circle