TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profileg
TN DIPR

@TNDIPRNEWS

Official Account of the Department of Information and Public Relations (DIPR), செய்தி மக்கள் தொடர்புத் துறை #Government_of_Tamil_Nadu | #தமிழ்நாடு_அரசு

ID:1390528966599970820

linkhttp://www.dipr.tn.gov.in calendar_today07-05-2021 04:48:53

32,2K Tweets

91,1K Followers

11 Following

Follow People
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பிக்க இறுதி நாள் 20.05.2024 ஆக இருந்தது 24.05.2024 ஆக நீட்டிப்பு செய்யப்படுகிறது.

CMOTamilNadu M.K.Stalin

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பிக்க இறுதி நாள் 20.05.2024 ஆக இருந்தது 24.05.2024 ஆக நீட்டிப்பு செய்யப்படுகிறது. #CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் ஆறுதல் மற்றும் இரங்கல்.

| |

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் ஆறுதல் மற்றும் இரங்கல். #CMMKSTALIN | #TNDIPR |
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு | 2024ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை - அறிவிப்பு

| |
CMOTamilNadu | M.K.Stalin |
M.P.Saminathan |

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு | 2024ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை - அறிவிப்பு #CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu | @mkstalin | @mp_saminathan |
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

| |
CMOTamilNadu M.K.Stalin
KKSSR Ramachandran | M.P.Saminathan
TN SDMA

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. #CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @KKSSRR_DMK | @mp_saminathan @tnsdma
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் - மாணவர் சேர்க்கை 2024-2025 - கால அவகாசம் நீட்டிப்பு

| |
CMOTamilNadu | M.K.Stalin |
M.P.Saminathan

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் - மாணவர் சேர்க்கை 2024-2025 - கால அவகாசம் நீட்டிப்பு #CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu | @mkstalin | @mp_saminathan
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!

தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசின் சார்பில் திராவிடப் பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப் படத்திற்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

|

தமிழ்நாடு அரசின் சார்பில் திராவிடப் பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப் படத்திற்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். #CMMKSTALIN | #TNDIPR
account_circle