Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profileg
Tenkasi Weatherman

@TenkasiWeather

Iam a Biologist,Weather Enthusiast.Please follow IMD for all official weather forecasts.

ID:1250435158672470016

linkhttp://www.tenkasiweatherman.com calendar_today15-04-2020 14:46:01

1,1K Tweets

4,5K Followers

34 Following

Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

தென்மேற்கு பருவமழை குமரி நெல்லை தென்காசி தேனி கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கான சிறப்பு வானிலை அறிக்கை

tenkasiweatherman.com/seasonal-wise

தென்மேற்கு பருவமழை குமரி நெல்லை தென்காசி தேனி கோயம்புத்தூர் நீலகிரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கான சிறப்பு வானிலை அறிக்கை tenkasiweatherman.com/seasonal-wise
account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

I wish u Happy Birthday Prakash. Birthdays are a new start, and a time to pursue new endeavors with new goals. Move forward with confidence and courage. You are a very special person to me always have my love and support Pearlcity Weather

I wish u Happy Birthday Prakash. Birthdays are a new start, and a time to pursue new endeavors with new goals. Move forward with confidence and courage. You are a very special person to me always have my love and support @TutyRains #Thoothukudiweatherman
account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

இன்று கன்னியாகுமரி மற்றும் தென்காசியின் வெப்பநிலை : 85°F

தமிழ்நாட்டின் மிக அதிகமான வெப்பநிலை இன்று சென்னையில் 106°F வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இன்று கன்னியாகுமரி மற்றும் தென்காசியின் வெப்பநிலை : 85°F தமிழ்நாட்டின் மிக அதிகமான வெப்பநிலை இன்று சென்னையில் 106°F வெப்பநிலை பதிவாகியுள்ளது.
account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

எர்ணாகுளம் கோட்டயம் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு.

Poonjar (Kottayam) -175 mm, Kalammaserry (Ernakulam)-157 mm

எர்ணாகுளம் கோட்டயம் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு. Poonjar (Kottayam) -175 mm, Kalammaserry (Ernakulam)-157 mm #Kerala #Kottayam #Ernakulam
account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசுகிறது. அதிகப்பட்சமாக தென்காசியில் 56 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் பதிவாகியுள்ளது.

கொல்லம் பத்தனம்திட்டா எர்ணாகுளம் கோழிக்கோடு மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை

account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவான வெப்பநிலை பதிவு.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவான வெப்பநிலை பதிவு. #Thoothukudi #Nellai #Tenkasi #Kanyakumari
account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

The severe cyclonic storm Remal is expected to make landfall between West Bengal's Sagar Island and the Khepupara coast near Mongla between 6:00pm and 10:00pm. Stay safe

The severe cyclonic storm Remal is expected to make landfall between West Bengal's Sagar Island and the Khepupara coast near Mongla between 6:00pm and 10:00pm. Stay safe #Westbengal #WestBengalNews #Remal
account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

நெல்லை தென்காசி மாவட்டத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து. குளு குளுவென காட்சியளிக்கிறது தென் தமிழக மாவட்டங்கள்

Image : Panagudi falls Tirunelveli

நெல்லை தென்காசி மாவட்டத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து. குளு குளுவென காட்சியளிக்கிறது தென் தமிழக மாவட்டங்கள் Image : Panagudi falls Tirunelveli
account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னம் வங்காள புலிகள் வாழும் இடம் புயல்களின் தலைநகரம் என பல சிறப்புகளை பெற்ற சுந்தரவன காடுகள் குறித்த சிறப்பு பதிவு. (Every nature lover must visit )

For detail post tenkasiweatherman.com/wild-life

யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னம் வங்காள புலிகள் வாழும் இடம் புயல்களின் தலைநகரம் என பல சிறப்புகளை பெற்ற சுந்தரவன காடுகள் குறித்த சிறப்பு பதிவு. (Every nature lover must visit ) For detail post tenkasiweatherman.com/wild-life
account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரையில் ராஜநாகம் மீட்பு

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியரையில் ராஜநாகம் மீட்பு
account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

குற்றாலம் ஐந்தருவியில் 15 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

account_circle
Tenkasi Weatherman(@TenkasiWeather) 's Twitter Profile Photo

சொர்க்கம் போல காட்சியளிக்கிறது தென்காசி

தென்காசியில் குளு குளு சாரல் இதமான தென்றல் காற்று என ரம்மியமாக காட்சியளிக்கிறது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி

சொர்க்கம் போல காட்சியளிக்கிறது தென்காசி தென்காசியில் குளு குளு சாரல் இதமான தென்றல் காற்று என ரம்மியமாக காட்சியளிக்கிறது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி
account_circle