James Vasanthan(@Vasanthan_James) 's Twitter Profileg
James Vasanthan

@Vasanthan_James

Music composer, Filmmaker

ID:715031038926446593

linkhttp://www.jamesvasanthan.in calendar_today30-03-2016 04:20:59

357 Tweets

7,5K Followers

1 Following

Ankit Mayank(@mr_mayank) 's Twitter Profile Photo

BIG BREAKING ⚡

Over 8 lakh people joined the historic rally of INDIA in Coimbatore.

Rahul Gandhi & MK Stalin tsunami will throw BJP out of Tamil Nadu 🔥🔥🔥

account_circle
உத்தமவில்லன்(@villainuthaman) 's Twitter Profile Photo

தமிழர்களோடு வரலாறு கலாச்சாரம் எல்லாத்தையும் திருடுறது தான் ...

வட நாட்டு கைக்கூலிகளின் வேலை...

account_circle
James Vasanthan(@Vasanthan_James) 's Twitter Profile Photo

பிரம்மாண்ட பொங்கல் பாடல் இசைக்காணொலிக்கு நல்ல நடனக் கலைஞர்கள் தேவை.
தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் இணையலாம்.
[email protected]

account_circle
James Vasanthan(@Vasanthan_James) 's Twitter Profile Photo

'தமிழோடு விளையாடு' என்கிற மொழி விளையாட்டு நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சியில் நடத்த இருக்கிறேன். இதில் பள்ளி அணிகள் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்பமுள்ள பள்ளிகள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பள்ளிக்கு மட்டுமே வாய்ப்பு. Email: [email protected]

account_circle
James Vasanthan(@Vasanthan_James) 's Twitter Profile Photo

Listen to the beautiful lines of Nilavai Parthiban, the rustic voice of Bigg Boss Thamarai Selvi in my music. வீடு வந்து சேரலியே. youtu.be/BrkuVyMQoaE

account_circle
James Vasanthan(@Vasanthan_James) 's Twitter Profile Photo

இதில் ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
நிகழ்ச்சியின் இறுதியில் உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
youtu.be/IvQ1vE2J8D4

account_circle
James Vasanthan(@Vasanthan_James) 's Twitter Profile Photo

கருந்தமிழன் யுவனே! நாங்கள் உன்னோடு.. நம் இனம் நம்மோடு! உலகிற்கு வாழ்வியலைக் கற்றுத்தந்த 'பொங்கு தமிழர்க்கு இன்னல் விளந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு!'

account_circle
James Vasanthan(@Vasanthan_James) 's Twitter Profile Photo

'தமிழோடு விளையாடு' விளையாட்டு நிகழ்ச்சி. இப்போது என் YouTube channel-ல் youtu.be/xTt1lMYg_ms

account_circle
James Vasanthan(@Vasanthan_James) 's Twitter Profile Photo

'தமிழோடு விளையாடு' வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியை YouTube சேனலில் தொடங்குகிறேன். தரத்தோடு தர விரும்புவதால் studio படப்பிடிப்பு. Online பங்குபெறுதல் இல்லை. இந்த முதல் பகுதி பொதுமக்களுக்கு. அடுத்தப் பகுதி பள்ளி மாணவர்க்கு.
Email: [email protected]/Whatsapp: 78100 74830

'தமிழோடு விளையாடு' வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியை YouTube சேனலில் தொடங்குகிறேன். தரத்தோடு தர விரும்புவதால் studio படப்பிடிப்பு. Online பங்குபெறுதல் இல்லை. இந்த முதல் பகுதி பொதுமக்களுக்கு. அடுத்தப் பகுதி பள்ளி மாணவர்க்கு. Email: vaathamilpadi@gmail.com/Whatsapp: 78100 74830
account_circle
James Vasanthan(@Vasanthan_James) 's Twitter Profile Photo

'தமிழோடு விளையாடு' வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியை YouTube சேனலில் தொடங்குகிறேன். தரத்தோடு தர விரும்புவதால் studio படப்பிடிப்பு. Online பங்குபெறுதல் இல்லை. இந்த முதல் பகுதி பொதுமக்களுக்கு. அடுத்தப் பகுதி பள்ளி மாணவர்க்கு.
Email: [email protected]/Whatsapp: 78100 74830

account_circle
James Vasanthan(@Vasanthan_James) 's Twitter Profile Photo

என்னுடைய இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்தப்படத்தின் இப்பாடலை எத்தனை பேர் கேட்டீர்கள் என்று தெரியாது. இன்று ஒருவர் மாய்ந்து மாய்ந்து பாராட்டி ஒரு மடல் அனுப்பியிருந்தார். அப்போதுதான் எனக்கே நினைவுக்கு வந்தது. இதுவரை கேட்காதவருக்காக!
youtu.be/2rMag87EGsg

account_circle
James Vasanthan(@Vasanthan_James) 's Twitter Profile Photo

திருக்குறள்-கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள 10 குறள்களையும் இசையமைத்து, எனது 'தமிழ் ஓசை' குழுவினரை பாடவைத்திருக்கிறேன். தமிழுலகம் இதனைப் பயன்படுத்திக் கொள்ளட்டும். youtu.be/fFCFhfrZEjk M.K.Stalin Udhay Thol. Thirumavalavan  Kanimozhi (கனிமொழி) Aloor Shanavas நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

account_circle
James Vasanthan(@Vasanthan_James) 's Twitter Profile Photo

youtu.be/BulAZuLrzZQ அனைவருக்கும் என் அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

account_circle