Dr D.Ravikumar(@WriterRavikumar) 's Twitter Profileg
Dr D.Ravikumar

@WriterRavikumar

MA,BL,PhD . Member of Parliament (Villupuram Constituency) Author,Translator, former Legislator (2006-2011) https://t.co/dI5cxsfBrs

ID:55003414

linkhttp://www.writerravikumar.com calendar_today08-07-2009 19:39:15

34,5K Tweets

119,7K Followers

385 Following

Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

- தீவட்டிப்பட்டியில் :
------------------------
மாரியம்மன் கோவிலில்
ஆதிதிராவிடர்களுக்கான உறுதிப்படுத்த வேண்டும்!

சாதிவெறியாட்டத்தில் ஈடுபட்டோரை குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்!

மே-08 அன்று சேலத்தில் சிறுத்தைகள்…

#சேலம்- தீவட்டிப்பட்டியில் #சாதிவெறியாட்டம் : ------------------------ மாரியம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்களுக்கான #வழிபாட்டுரிமையை உறுதிப்படுத்த வேண்டும்! சாதிவெறியாட்டத்தில் ஈடுபட்டோரை குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்! மே-08 அன்று சேலத்தில் சிறுத்தைகள்…
account_circle
Dr D.Ravikumar(@WriterRavikumar) 's Twitter Profile Photo

பிறந்த நாள்

சிறுவாக்கூர் விசிக முகாம் துணை செயலாளர் இளையபெருமாள் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று வாழ்த்தினேன். மாவட்டச் செயலாளர் பெரியார், ஒன்றிய செயலாளர் காணை வளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பிறந்த நாள் சிறுவாக்கூர் விசிக முகாம் துணை செயலாளர் இளையபெருமாள் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று வாழ்த்தினேன். மாவட்டச் செயலாளர் பெரியார், ஒன்றிய செயலாளர் காணை வளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
account_circle
Dr D.Ravikumar(@WriterRavikumar) 's Twitter Profile Photo

அகர சித்தாமூர் விசிக ஒன்றிய நிர்வாகி பாலகுருவின் இல்லத்துக்குச் சென்று இன்று மணவாழ்வில் இணைந்த அவரது சகோதரர் குமரகுரு - மாலதி இருவரையும் வாழ்த்தினேன். மாவட்டச் செயலாளர் பெரியார், ஒன்றிய செயலாளர் காணை வளவன் உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்தனர்

'பழங்கால ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க நிதி வழங்க வேண்டும்!' - ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல் vikatan.com/literature/tam… literature nadu History leaf

account_circle
Dr D.Ravikumar(@WriterRavikumar) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தரம் உயர்வதற்கான வழிகள்- Minnambalam தளத்தில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை 👇🏿 minnambalam.com/featured-artic…

account_circle
Dr D.Ravikumar(@WriterRavikumar) 's Twitter Profile Photo

அறிவியல் அமைப்புகளின் மீதான சங்கிகளின் தாக்குதல் நாட்டின் வளர்ச்சியில் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது Unscientific temper Hindutvas ideological assault on science in India telegraphindia.com/opinion/unscie…

account_circle
Dr D.Ravikumar(@WriterRavikumar) 's Twitter Profile Photo

ஆய்வு

வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று ஆய்வு செய்தேன்

ஆய்வு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று ஆய்வு செய்தேன்
account_circle
Dr D.Ravikumar(@WriterRavikumar) 's Twitter Profile Photo

VCK’s D Ravikumar has urged the National Mission for Manuscripts (NMM) to release the grants for the Manuscript Preservation Centre in Tamil University Thanjavur

Read more at:
m.timesofindia.com/articleshow/10…

timesofindia.indiatimes.com/city/chennai/n…

account_circle
Dr D.Ravikumar(@WriterRavikumar) 's Twitter Profile Photo

வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறை: சிசிடிவி இயாங்காமல் நின்ற பிரச்சனை

தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கடிதம் அளித்தபின் செய்தியாளர் சந்திப்பு

youtube.com/live/PMqrjwWRl…

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| “பிரதமர் மோடிக்கு இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியவில்லை” -ப.சிதம்பரம் விமர்சனம்

| | P. Chidambaram

#JustNow | “பிரதமர் மோடிக்கு இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியவில்லை” -ப.சிதம்பரம் விமர்சனம் #SunNews | #NarendraModi | @PChidambaram_IN
account_circle
Mohammed Zubair(@zoo_bear) 's Twitter Profile Photo

In a recent speech in Gujarat, Prime Minister Modi made the FALSE claim that the BJP was the only party contesting in at least 272 seats in the general elections. Alt News found that Congress, so far, nominated candidates in 327 constituencies | @Oishanib_
altnews.in/modis-claim-fa…

account_circle
Dr D.Ravikumar(@WriterRavikumar) 's Twitter Profile Photo

இன்று மாலை முரசு தொலைக்காட்சி விவாதத்தில்

youtu.be/y14USqlASt0?si…

account_circle
Dr D.Ravikumar(@WriterRavikumar) 's Twitter Profile Photo

ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க நிதி வழங்குக: ஒன்றிய அரசின் தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கத்திடம் (NMM) ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்!
tamil.asianetnews.com/tamilnadu/ravi…

account_circle
Dr D.Ravikumar(@WriterRavikumar) 's Twitter Profile Photo

ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க நிதி வழங்குக

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க அளிக்கப்படும் நிதி நல்கை நிறுத்தம்.தொடர்ந்து வழங்க வலியுறுத்தி ஒன்றிய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு இயக்கத்தின் இயக்குநரிடம் வலியுறுத்தினேன்.

ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க நிதி வழங்குக தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க அளிக்கப்படும் நிதி நல்கை நிறுத்தம்.தொடர்ந்து வழங்க வலியுறுத்தி ஒன்றிய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழுள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு இயக்கத்தின் இயக்குநரிடம் வலியுறுத்தினேன்.
account_circle