DailyThanthi(@dinathanthi) 's Twitter Profileg
DailyThanthi

@dinathanthi

#DailyThanthi No.1 #Tamil News website. தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்த நம்பர் 1 #தமிழ் நாளிதழ் #தினத்தந்தி

ID:233899475

calendar_today04-01-2011 11:17:25

330,3K Tweets

897,2K Followers

74 Following

DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

உலகின் மிக அழகான பெண்களின் புகைப்பட தொகுப்பு:

dailythanthi.com/photo-story/ph…

| |

account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

அவசர அவசரமாக சாப்பிடுகிறீர்களா? இந்தப் பதிவு உங்களுக்குத்தான்..!

dailythanthi.com/photo-story/do…

| | |

account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

நடிகர் தனுஷ் இன்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார்.

| | | |

நடிகர் தனுஷ் இன்று தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார். #Dhanush | #CinemaNews | #Chennai | #CinemaUpdate | #DailyThanthi
account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

மோசமான வானிலை காரணமாக குஜராத்-கொல்கத்தா இடையேயான ஆட்டத்தில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

| | vsKKR | | | |

மோசமான வானிலை காரணமாக குஜராத்-கொல்கத்தா இடையேயான ஆட்டத்தில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #IPL2024 | #GT | #GTvsKKR | #KKR | #Toss | #IPLUpdate | #DailyThanthi
account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

அண்ணாமலை மீது வழக்குத் தொடர அனுமதி உத்தரவு பிறப்பிக்கவில்லை என கவர்னர் மாளிகை விளக்கம்...!

| | | | |

அண்ணாமலை மீது வழக்குத் தொடர அனுமதி உத்தரவு பிறப்பிக்கவில்லை என கவர்னர் மாளிகை விளக்கம்...! #RNRavi | #TNGovernor | #RajBhavan | #Annamalai | #BJP | #DailyThanthi
account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

காலை 7 மணிக்கு தொடங்கிய 4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

| | | |

காலை 7 மணிக்கு தொடங்கிய 4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. #LokSabaElections2024 | #4ThPhaseElection2024 | #ElectionCommissionOfIndia | #PollingDay | #DailyThanthi
account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

ஜெயக்குமார் மரணம்: கொலையா..? தற்கொலையா..? - தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்

dailythanthi.com/News/State/is-…

| | | |

account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

மருத்துவ குணம் நிறைந்த பூசணிக்காய்..!

dailythanthi.com/photo-story/pu…

| | | | |

account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

96 தொகுதிகளுக்கு இன்று 4-ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

| | | |

96 தொகுதிகளுக்கு இன்று 4-ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. #LokSabaElections2024 | #4ThPhaseElection2024 | #ElectionCommissionOfIndia | #PollingDay | #DailyThanthi
account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 5-ஆவது இடத்தைப் பிடித்து அசத்தி உள்ளது.

| | vsDC | | |

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 5-ஆவது இடத்தைப் பிடித்து அசத்தி உள்ளது. #IPL2024 | #RCB | #RCBvsDC | #IPLPointsTable | #IPLUpdate | #DailyThanthi
account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

உக்ரைன் வான் தாக்குதல்.. ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 15 பேர் பலி

dailythanthi.com/News/World/ukr…

account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

9 மாத கருவுடன் அழகு நடைபோட்ட நடிகை அமலாபால்

dailythanthi.com/Cinema/CinemaN…

account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

கேட்ச்களை தவறவிட்டது போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது - அக்சர் படேல்

dailythanthi.com/Sports/Cricket…

account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் பா.ஜ.க. வேட்பாளர் பர்தாவை திறந்து முகத்தை காட்ட கூறியதால் பரபரப்பு

dailythanthi.com/parliamentary-…

account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

|| சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

- வானிலை ஆய்வு மையம் தகவல்

#BREAKING || சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் #rain #chennairain #WeatherUpdate #Weatherforecast #dailythanthi
account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

விராட் கோலியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம் அவரை நான் மதிக்கிறேன் - பாகிஸ்தான் வீரர்

dailythanthi.com/Sports/Cricket…

account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 10, 12-ம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடப்பதால் சர்ச்சை

தமிழக அரசின் உத்தரவை மீறி, சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டதால் சர்ச்சை

#BREAKING : தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 10, 12-ம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடப்பதால் சர்ச்சை தமிழக அரசின் உத்தரவை மீறி, சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டதால் சர்ச்சை #TamilNadu #schools #SpecialClass #dt
account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

சினிமா பற்றிய பகத் பாசிலின் அறிவுரை குறித்து பேசிய பிருத்விராஜ்

dailythanthi.com/Cinema/CinemaN…

account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

dailythanthi.com/News/India/pri…

account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

நெல்லை ரெயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு; போலீஸ் விசாரணையில் வெளியான புதிய தகவல்

dailythanthi.com/News/State/rs-…

account_circle