vαnєllσpє(@imkayalsai) 's Twitter Profileg
vαnєllσpє

@imkayalsai

she/her
📚🎸
insta : imkayalsai

ID:883270672532635648

calendar_today07-07-2017 10:25:13

75,7K Tweets

9,0K Followers

948 Following

vαnєllσpє(@imkayalsai) 's Twitter Profile Photo

பத்து ஓவர்ல எல்லாரும் இவ்ளோ ரன் அடிக்கிறானுங்க காசு சம்பாரிக்க இந்தியால கிரிக்கெட்ட பலிகடா ஆக்க போறானுங்க 🚶‍♀️

account_circle
vαnєllσpє(@imkayalsai) 's Twitter Profile Photo

உங்க பையனயும் update கொடுக்க சொல்லுங்க at least insta ல போட்டோவாச்சும் போட சொல்லுங்க சியான் பாத்து மாசகணக்கு ஆச்சு 😭

account_circle
vαnєllσpє(@imkayalsai) 's Twitter Profile Photo

இந்த ஜூஸ் மட்டும் கடைல குடிக்காதீங்க ப்ரெண்ட்ஸ் புழு நிறைய இருக்கும் 🥲

account_circle
vαnєllσpє(@imkayalsai) 's Twitter Profile Photo

இங்க இருக்க எல்லாரும் எலைட்டா இருக்காங்க இது எனக்கான இடம் இல்ல போல ஆள் பார்த்து தான் பழகுறாங்க பேசுறாங்க🚶‍♀️

account_circle
vαnєllσpє(@imkayalsai) 's Twitter Profile Photo

ஹீரோயினும் அந்த இடங்களும் படம் முழுக்க அத்தனை அழகா இருக்கும் அதுக்காகவே பாக்கலாம் 😍

account_circle
vαnєllσpє(@imkayalsai) 's Twitter Profile Photo

அடுத்த கம்மின்ஸ் அவுட் ஆகியிருவான் don't worry prends

account_circle
vαnєllσpє(@imkayalsai) 's Twitter Profile Photo

அப்புறம் எல்லா டைமும் RCB க்கே சப்போர்ட் பண்ணிடவா ப்ரென்ஸ் 🙌🏃‍♀️

account_circle
vαnєllσpє(@imkayalsai) 's Twitter Profile Photo

டெல்லில சரோஜினி மார்க்கெட்ன்னு ஒன்னு இருக்கு meesho ல வாங்குற பொருள்லாம் அங்க நேர்ல பாத்து வாங்கிக்கலாம் 🚶‍♀️

account_circle