Jawahirullah MH(@jawahirullah_MH) 's Twitter Profileg
Jawahirullah MH

@jawahirullah_MH

MLA of TN Assembly representing Pabanasam constituency Voluntarily retired as College Teacher Holds Ph.D from Madras University. President of MMK

ID:2734875552

linkhttp://www.jawahirullah.com calendar_today15-08-2014 16:41:28

3,0K Tweets

33,6K Followers

2,0K Following

Jawahirullah MH(@jawahirullah_MH) 's Twitter Profile Photo

காவிரி பாசனப் பகுதிகளில் தூர்வாரல் மற்றும் மராமத்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் : மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

தென்னகத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துவரும் காவிரி பாசனப் பகுதியின் வேளாண்மைக்கு உயிர் நாடியாக மேட்டூர்…

account_circle
Jawahirullah MH(@jawahirullah_MH) 's Twitter Profile Photo

12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் - தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

இன்று தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ…

account_circle
Jawahirullah MH(@jawahirullah_MH) 's Twitter Profile Photo

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் படுகொலைக்குக் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை செய்தி. 

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.
ஜெயக்குமார் தனசிங் கொலை செய்யப்பட்டு உடல்…

account_circle
Jawahirullah MH(@jawahirullah_MH) 's Twitter Profile Photo

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும்இரங்கல் அறிக்கை

மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் வயது மூப்பு காரணமாக மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.

எழுபது ஆண்டுகள் இதழியல் துறையில் பணியாற்றிய பெருமைக்குரியவர்.இவரது மறைவு அச்சு ஊடகத்திற்கு…

account_circle
Jawahirullah MH(@jawahirullah_MH) 's Twitter Profile Photo

உழைப்பாளர்களின் உன்னதத்தை உலகிற்குப் பறைசாற்றுவோம். 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்துச்  செய்தி.

'தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல்'(திருக்குறள் 1065.)
என்று உழைப்பின் மேன்மையைப் பறைசாற்றுகிறார்…

account_circle
Jawahirullah MH(@jawahirullah_MH) 's Twitter Profile Photo

உதகை மற்றும் கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

வருடத்தில், ஓரிரு மாதங்கள் மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் குவியும் இடங்களான உதகை மற்றும்…

account_circle
Jawahirullah MH(@jawahirullah_MH) 's Twitter Profile Photo

“There is a huge bias in the administration of law. Just as in the United States, where there is over-representation of people of colour in prisons, in India too the percentage of Muslim undertrials in jails is 21.9% whereas their representation in the country’s population is…

account_circle
Jawahirullah MH(@jawahirullah_MH) 's Twitter Profile Photo

வேலூர் மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் கொதிக்கும் வெயிலில் தொடர்ச்சியாக சிபிஎஸ்சி பள்ளிகள் வகுப்புகளை நடத்தி மாணவ மணிகளை வதைத்து வருகின்றன. தமிழ்நாடு அரசு மாணவமணிகளைக் காப்பாற்ற வேண்டும்
Anbil Mahesh Tamil Nadu School Education Department
PuthiyathalaimuraiTV Thanthi TV Sun News News18 Tamil Nadu

account_circle
Jawahirullah MH(@jawahirullah_MH) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலகம் தேர்தல் அறிவிக்கை வெளியான மார்ச்   16 அன்று  மூடி முத்திரையிடப்பட்டது.

 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 தேர்தல் நடத்தை விதிமுறை செயல்பாட்டில் இருக்கும் என்பதால் தொடர்ந்து மூடியிருக்கும். 

தமிழ்நாட்டில் பறக்கும் படைகள் கண்காணிப்பு…

account_circle
Jawahirullah MH(@jawahirullah_MH) 's Twitter Profile Photo

M.H.Jawahirullah Interview | 'வெறுப்பு பேச்சு - மோடி போல ஒரு பிரதமரும் இ... youtu.be/NLmBrdW1q9o?si… via YouTube

account_circle
Jawahirullah MH(@jawahirullah_MH) 's Twitter Profile Photo

ஷாஹூல் ஹமீது எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்கிறார் ராஜ்குமார். எப்படி ஷாஹூல் அவரது குடும்பத்தில் ஒருவரானார்? நெகிழ்ச்சியான அவரது பதிவை படியுங்கள்

Rajkumar

account_circle
Jawahirullah MH(@jawahirullah_MH) 's Twitter Profile Photo

அனைவருக்கும் உலகப் புத்தக தின வாழ்த்துக்கள்

மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் வாழ்த்துச் செய்தி

'அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பண்பாடுகள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை…

account_circle