Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profileg
Jaya Plus

@jayapluschannel

We deliver News and Information sticking to our motto, 'News as it should be'.

For More Updates : https://t.co/FApBYwzzeM

ID:1253956303

linkhttps://www.youtube.com/user/jayapluschennai/videos calendar_today09-03-2013 09:49:44

157,3K Tweets

65,7K Followers

3 Following

Follow People
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

மோடி பிரதமரானால் இனி தேர்தல் இல்லை - கார்கே

என் உயிருள்ளவரை இடஒதுக்கீட்டை பறிக்கமுடியாது – மோடி

மிகைப்படுத்தலா ? வாக்குகளை கவரும் திட்டமா ?

'ஏன் என்ற கேள்வி'

இன்று மாலை 7 மணிக்கு

உங்கள் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில்

மோடி பிரதமரானால் இனி தேர்தல் இல்லை - கார்கே என் உயிருள்ளவரை இடஒதுக்கீட்டை பறிக்கமுடியாது – மோடி மிகைப்படுத்தலா ? வாக்குகளை கவரும் திட்டமா ? 'ஏன் என்ற கேள்வி' இன்று மாலை 7 மணிக்கு உங்கள் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் #DebateShow #YeanEndraKelvi #Election2024…
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

மும்பை, பஞ்சாப், குஜராத் அணிகளை தொடர்ந்து அடுத்து வெளியேற போகும் அணி எது ?

vRCB

மும்பை, பஞ்சாப், குஜராத் அணிகளை தொடர்ந்து அடுத்து வெளியேற போகும் அணி எது ? #IPL2024 #MumbaiIndians #PBKS #GujaratTitans #CSKvRCB #CSK #JayaPlus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி #DarumapuramAtheenam #JayaPlus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

ராகுல் சவாலுக்கு, பாஜக பதிலடி! நடைபெறுமா பொது விவாதம்?

Link - youtu.be/C7j99zc1q_g?si…

ராகுல் சவாலுக்கு, பாஜக பதிலடி! நடைபெறுமா பொது விவாதம்? Link - youtu.be/C7j99zc1q_g?si… #DebateShow #YeanEndraKelvi #Election2024 #LokasabhaElection2024 #NarendraModi #RahulGandhi #BJP #Congress #Jayaplus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

மோடியுடன் விவாதிக்க ராகுல் என்ன பிரதமர் வேட்பாளரா? - ரவிசங்கர்

Link - youtu.be/os09OgT6uac?si…

மோடியுடன் விவாதிக்க ராகுல் என்ன பிரதமர் வேட்பாளரா? - ரவிசங்கர் Link - youtu.be/os09OgT6uac?si… #DebateShow #YeanEndraKelvi #Election2024 #LokasabhaElection2024 #NarendraModi #RahulGandhi #BJP #Congress #Jayaplus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

பத்திரிகையாளர்களை சந்திக்க பிரதமர் மறுப்பது ஏன்? - பாண்டியன்

Link - youtu.be/a8CE2sXybAo?si…

பத்திரிகையாளர்களை சந்திக்க பிரதமர் மறுப்பது ஏன்? - பாண்டியன் Link - youtu.be/a8CE2sXybAo?si… #DebateShow #YeanEndraKelvi #Election2024 #LokasabhaElection2024 #NarendraModi #RahulGandhi #BJP #Congress #Jayaplus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

ராகுல் காந்தியுடன் விவாதிக்க பிரதமர் மோடி பயப்படுகிறார் - சந்திரசேகரன்

Link - youtu.be/BzNVU5SX-UY?si…

ராகுல் காந்தியுடன் விவாதிக்க பிரதமர் மோடி பயப்படுகிறார் - சந்திரசேகரன் Link - youtu.be/BzNVU5SX-UY?si… #DebateShow #YeanEndraKelvi #Election2024 #LokasabhaElection2024 #NarendraModi #RahulGandhi #BJP #Congress #Jayaplus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு

நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு #IPL2024 #IPLticket #PlayOffs #IPLCricket2024 #JayaPlus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார் #NarendraModi #Varanasi #JayaPlus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

டெல்லியில் மே 21ம் தேதி கூடுகிறது காவரி மேலாண்மை ஆணைய கூட்டம்

டெல்லியில் மே 21ம் தேதி கூடுகிறது காவரி மேலாண்மை ஆணைய கூட்டம் #Delhi #Cauvery #Meeting #TamilNadu #Karnataka #JayaPlus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

நடப்பு ஐபிஎல் தொடரில் 63 போட்டிகள் முடிந்த நிலையில் 36 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்

நடப்பு ஐபிஎல் தொடரில் 63 போட்டிகள் முடிந்த நிலையில் 36 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர் #IPLCricket2024 #IPL2024 #200Runs #JayaPlus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

11 ஆண்டுகால திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு

11 ஆண்டுகால திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு #GVPrakashKumar #Saindhavi #JayaPlus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

தென்மேற்கு பருவமழை மே 19ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Update

தென்மேற்கு பருவமழை மே 19ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! #RainUpdate #WeatherUpdate #TamilNadu #Rain #JayaPlus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

11ம் வகுப்பு பொது தேர்வில் முக்கியப் பாடங்களில் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை

11ம் வகுப்பு பொது தேர்வில் முக்கியப் பாடங்களில் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை #TamilNadu #11thResult #Students #JayaPlus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! #TamilNadu #11thResult #JayaPlus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

லைகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தில், தனது காட்சிகளை நிறைவு செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Rajinikanth Amitabh Bachchan Gnanavel Anirudh Ravichander Lyca Productions

லைகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தில், தனது காட்சிகளை நிறைவு செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் #VETTAIYAN @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

சென்னை சேப்பாக்கம் மைதான ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட CSK கேப்டன் ருதுராஜ் மற்றும் தல 'தோனி'

சென்னை சேப்பாக்கம் மைதான ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட CSK கேப்டன் ருதுராஜ் மற்றும் தல 'தோனி' #Chepauk #Dhoni #RuturajGaikwad #CSKvsRR #JayaPlus
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடர்வதற்காக ரூ.1 கோடி நிதி வழங்கினார் நடிகர் தனுஷ்

Dhanush

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடர்வதற்காக ரூ.1 கோடி நிதி வழங்கினார் நடிகர் தனுஷ் @dhanushkraja #Dhanush #1Crore #JayaPlus
account_circle