cinema cinema(@kailashsatana) 's Twitter Profileg
cinema cinema

@kailashsatana

cinema பொதுவான சினிமா தகவல்கள்

ID:823925195765186561

calendar_today24-01-2017 16:07:29

12,7K Tweets

823 Followers

1,0K Following

Follow People
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

Kanguva - 2024 தீபாவளி வெளியீடாக இருக்க வாய்ப்புள்ளது இன்னும் ஒரு சில காட்சிகள் (patchwork ) மட்டும் படப்பிடிப்பு நடத்தி முடித்த பின்பு , வெளியிட்டைப்பற்றி அறிவிப்புகள் வரும், டப்பிங் பணிகளும் நடைப்பெற்று வருகின்றன அவர்கள் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் 👍

Kanguva - 2024 தீபாவளி வெளியீடாக இருக்க வாய்ப்புள்ளது இன்னும் ஒரு சில காட்சிகள் (patchwork ) மட்டும் படப்பிடிப்பு நடத்தி முடித்த பின்பு , வெளியிட்டைப்பற்றி அறிவிப்புகள் வரும், டப்பிங் பணிகளும் நடைப்பெற்று வருகின்றன #suriya அவர்கள் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் 👍
account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

- அடுத்த வருடம் பொங்கல் வெளியிடாக இருக்க வாய்ப்பு

#vavaathiyaare - அடுத்த வருடம் பொங்கல் வெளியிடாக இருக்க வாய்ப்பு
account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

- a another intersting as well as inspiring bio pic of mr.srikanth bolla Rajkummar Rao
👍👍 surely audience may support this kind of film as well as watch at theatre

#Srikanth - a another intersting as well as inspiring bio pic of mr.srikanth bolla @RajkummarRao 👍👍 surely audience may support this kind of film as well as watch at theatre
account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

- தமிழ் சினிமாவின் ஒரு‌ மைல்கல் திரைப்படம் அதுமட்டுமின்றி வணிக சினிமாவில் பல சாதனைகளை செய்த திரைப்படம் , தேசிய விருதுகள் என்ன‌சொல்லிக்கொண்டே போகலாம் Kamal Haasan A.R.Rahman AM Rathnam Shankar Shanmugham 💥💥

#28yearsofBBIndian - தமிழ் சினிமாவின் ஒரு‌ மைல்கல் திரைப்படம் அதுமட்டுமின்றி வணிக சினிமாவில் பல சாதனைகளை செய்த திரைப்படம் , தேசிய விருதுகள் என்ன‌சொல்லிக்கொண்டே போகலாம் #indian2 @ikamalhaasan @arrahman @AMRathnamOfl @shankarshanmugh 💥💥
account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

sir passed away man who given delightful pictures he have one track record 1st person on who collobarate with A.R.Rahman sir for direct Malayalam film named - , one who starts as executive producer in cinema as well as turn into director in mollywood

#sangeethsivan sir passed away man who given delightful pictures he have one track record 1st person on who collobarate with @arrahman sir for direct Malayalam film named - #yodha , one who starts as executive producer in cinema as well as turn into director in mollywood
account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

நலன்குமாரசாமி அவர்கள் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் வா வாத்தியார் சென்ற‌ மாதம் நடைப்பெற்றது அடுத்தகட்டமாக படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் நிறைவுபெற இன்னும் 20 நாட்களுக்கு மேலாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

நலன்குமாரசாமி அவர்கள் இயக்கத்தில் #karthi27 நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் வா வாத்தியார் சென்ற‌ மாதம் #evp நடைப்பெற்றது அடுத்தகட்டமாக படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் நிறைவுபெற இன்னும் 20 நாட்களுக்கு மேலாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்கத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜீன் மாதம் முதல் வாரத்தில் தொடங்க அதுமட்டுமின்றி சில முக்கியமான பாத்திரத்தில் ஒரு சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது

கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்கத்தில் #suriya44 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜீன் மாதம் முதல் வாரத்தில் தொடங்க அதுமட்டுமின்றி சில முக்கியமான பாத்திரத்தில் ஒரு சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது
account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo

Behindwoods நிறுவனம் தயாரிப்பில் , நடிக்கருக்கூடிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு தற்பொழுது பகுதியில் நடந்துவருகிறது

Behindwoods நிறுவனம் தயாரிப்பில் #prabhudeva #arjunashokan #ajuvarghese , #yogibabu நடிக்கருக்கூடிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு தற்பொழுது #calicut பகுதியில் நடந்துவருகிறது
account_circle
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚ᴵᴺᴰᴵᴬᴺ²(@Mass_Maharaja) 's Twitter Profile Photo

'𝗜𝗻𝗱𝗶𝗮𝗻' 𝘄𝗮𝘀 𝘁𝗵𝗲 𝟭𝘀𝘁 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗺𝗼𝘃𝗶𝗲 𝘁𝗼 𝗰𝗿𝗼𝘀𝘀 𝟱𝟬 𝗰𝗿.

Worldwide collections were over 65cr in 1996, as per Producer

also made 50+ crores but that was many years later.

account_circle
cinema cinema(@kailashsatana) 's Twitter Profile Photo


- இதற்கு முன்பாக மாவீரன் படத்தை தயாரித்துள்ளார்கள் அடுத்தாக சித்தார்த் அவர்களை வைத்து தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

#interstingupdate #shanthitalkies - இதற்கு முன்பாக மாவீரன் படத்தை தயாரித்துள்ளார்கள் அடுத்தாக சித்தார்த் அவர்களை வைத்து தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
account_circle