Karunakaran@Lyricist 🌟🖊️(@lyricistkaruna) 's Twitter Profileg
Karunakaran@Lyricist 🌟🖊️

@lyricistkaruna

Songwriter&Dialogue writer ,Poet Tamil film industry
& proprietor
LyricsFactory

ID:2395989930

linkhttp://www.Karunakaranlyricist.com calendar_today18-03-2014 10:29:42

2,5K Tweets

847 Followers

237 Following

Follow People
Karunakaran@Lyricist 🌟🖊️(@lyricistkaruna) 's Twitter Profile Photo


venkat prabhu அண்ணா வாழ்த்துகள்
ஆண்டுகள் பதினேழு
ஆகட்டும் பல நூறு
உன்னோட வெற்றி தானே
சினிமா கிரிக்கெட்டின் வரலாறு

#17YearsOfChennai28 @vp_offl அண்ணா வாழ்த்துகள் ஆண்டுகள் பதினேழு ஆகட்டும் பல நூறு உன்னோட வெற்றி தானே சினிமா கிரிக்கெட்டின் வரலாறு
account_circle
Karunakaran@Lyricist 🌟🖊️(@lyricistkaruna) 's Twitter Profile Photo

Thanks PREMGI anna உங்கள் பேரன்பு கொண்ட பகிர்வு
இப்படத்தின் வெற்றியின் திறவு

account_circle
Karunakaran@Lyricist 🌟🖊️(@lyricistkaruna) 's Twitter Profile Photo

Hi friends here is a song written by me for Cadbury Dairy Milk company
CADBURY
SONG LYRICS (in THAMIZH)
Pala nenjinil sandhosham perugudhey
Nandri koorum aanandha yellaye
Indha Anbukku Nandriye
Nandriye, Nandriye
Inippaaghumey Nandriye
youtu.be/mLVoblAHNpw?si…

account_circle
Karunakaran@Lyricist 🌟🖊️(@lyricistkaruna) 's Twitter Profile Photo

கேட்க தூண்டும் குரலுக்கும், சிறந்த நடிப்புக்கும்
ரசிகர் மன்றங்கள் ஏற்படலாம் .நானும் ஒரு ரசிகனாக.
Raveena.S.R

கேட்க தூண்டும் குரலுக்கும், சிறந்த நடிப்புக்கும் ரசிகர் மன்றங்கள் ஏற்படலாம் .நானும் ஒரு ரசிகனாக. @raveena116
account_circle
Karunakaran@Lyricist 🌟🖊️(@lyricistkaruna) 's Twitter Profile Photo

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நண்பர் Sivakarthikeyan அவர்களுக்கு
உங்கள் திரை கனவுகள் உச்சம் தொடட்டும்
திரைத்துறையில் துருவ நட்சத்திரமாக உங்கள் சாதனைகள் வலம் வரட்டும்

account_circle
Karunakaran@Lyricist 🌟🖊️(@lyricistkaruna) 's Twitter Profile Photo

என் மீது பேரன்பு கொண்டு எனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும்
எனது நன்றி

account_circle
Karunakaran@Lyricist 🌟🖊️(@lyricistkaruna) 's Twitter Profile Photo

தன்னலமற்ற பேரன்பு
Actor Kayal Devaraj அண்ணன் வாழ்த்து தனி தெம்பு
ஆரம்ப முதல் என் இதயத்தில் நட்பாக பாய்ந்த அம்பு
தினகரன் நாளிதழில் சினிமா பக்கத்தை காக்கும் சம்பு

account_circle