PadmaPriya(@padmapriya1710) 's Twitter Profileg
PadmaPriya

@padmapriya1710

மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்
தகவல் தொழில் நுட்பம் (மகளிர் அணி)
திருவாரூர் மாவட்டம்

ID:1585524422714085377

linkhttps://www.facebook.com/dmktiruvarur?mibextid=ZbWKwL calendar_today27-10-2022 06:51:21

2,1K Tweets

2,0K Followers

1,1K Following

PadmaPriya(@padmapriya1710) 's Twitter Profile Photo

*நீலகிரி, கோவை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான* *'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை!*

*287 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.*

*அவசர உதவிக்கு - 1070 மற்றும் 1077 தொடர்புக் கொள்ளலாம்.*

*- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

*நீலகிரி, கோவை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான* *'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை!* *287 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.* *அவசர உதவிக்கு - 1070 மற்றும் 1077 தொடர்புக் கொள்ளலாம்.* *- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
account_circle
PadmaPriya(@padmapriya1710) 's Twitter Profile Photo

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ₹319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ₹319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
account_circle
PadmaPriya(@padmapriya1710) 's Twitter Profile Photo

உ.பி-யில் பாஜக வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி : வீடியோ எடுத்தவர்களை மிரட்டிய பாஜகவினர் !

உ.பி-யில் பாஜக வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி : வீடியோ எடுத்தவர்களை மிரட்டிய பாஜகவினர் !
account_circle
PadmaPriya(@padmapriya1710) 's Twitter Profile Photo

பாஜக வெற்றி பெற்றால் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம்” - அமித்ஷா பேச்சு!
இவனுகளுக்கு வேற வேலையே இல்ல !

பாஜக வெற்றி பெற்றால் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம்” - அமித்ஷா பேச்சு! இவனுகளுக்கு வேற வேலையே இல்ல !
account_circle
PadmaPriya(@padmapriya1710) 's Twitter Profile Photo

ஜூன் 4-க்கு பிறகு நரேந்திர மோடி பிரதமராக இருக்கமாட்டார்” - ராகுல் காந்தி

ஜூன் 4-க்கு பிறகு நரேந்திர மோடி பிரதமராக இருக்கமாட்டார்” - ராகுல் காந்தி
account_circle
PadmaPriya(@padmapriya1710) 's Twitter Profile Photo

வெள்ளைக்காரனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கடிதம் எழுதியது.
2. வெள்ளைக்காரன் ஷீவை நக்கியது.
3. சுதந்திரப் போராட்ட வீரர்களை வெள்ளக்காரனிடம் காட்டிக் கொடுத்தது.
4. வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நாம் போராட்டம் செய்யக்கூடாது என்று தனது சமுதாயத்தவர்களிடம் கூறியது.

வெள்ளைக்காரனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கடிதம் எழுதியது. 2. வெள்ளைக்காரன் ஷீவை நக்கியது. 3. சுதந்திரப் போராட்ட வீரர்களை வெள்ளக்காரனிடம் காட்டிக் கொடுத்தது. 4. வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நாம் போராட்டம் செய்யக்கூடாது என்று தனது சமுதாயத்தவர்களிடம் கூறியது.
account_circle
PadmaPriya(@padmapriya1710) 's Twitter Profile Photo

அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே'

அன்னையர் தினம் இன்று ❤️❤️

அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே' அன்னையர் தினம் இன்று ❤️❤️
account_circle
PadmaPriya(@padmapriya1710) 's Twitter Profile Photo

அனைத்திலும் நம் தமிழ்நாடு இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது!

அனைத்திலும் நம் தமிழ்நாடு இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது!
account_circle