R.SAKKARAPANI(@r_sakkarapani) 's Twitter Profileg
R.SAKKARAPANI

@r_sakkarapani

Minister for Food and Civil Supplies | DMK District Secretary Dindigul West | Oddanchatram MLA 1996- | Belongs to the Dravidian Stock

ID:1015943575228506112

linkhttp://www.sakkarapani.in calendar_today08-07-2018 12:59:58

6,2K Tweets

59,8K Followers

67 Following

Follow People
R.SAKKARAPANI(@r_sakkarapani) 's Twitter Profile Photo

கற்றல் மேம்பட மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் 31,000 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தில் 18.5 இலட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில், இந்த முத்தான

கற்றல் மேம்பட மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 31,000 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தில் 18.5 இலட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில், இந்த முத்தான
account_circle
R.SAKKARAPANI(@r_sakkarapani) 's Twitter Profile Photo

சுகாதாரத்துறையின் முதுகெலும்பாகவும், தன்னலமற்ற சேவையின் அடையாளமாகவும் திகழும் செவிலியர்களுக்கு எனது மனமார்ந்த செவிலியர் தின வாழ்த்துகள்!

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் செவிலியர்களின் உன்னத பணியை போற்றுவோம்.

சுகாதாரத்துறையின் முதுகெலும்பாகவும், தன்னலமற்ற சேவையின் அடையாளமாகவும் திகழும் செவிலியர்களுக்கு எனது மனமார்ந்த செவிலியர் தின வாழ்த்துகள்! மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் செவிலியர்களின் உன்னத பணியை போற்றுவோம். #InternationalNursesDay
account_circle
R.SAKKARAPANI(@r_sakkarapani) 's Twitter Profile Photo

தாய்மார்கள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!

ஈடற்ற அன்புக்கு இலக்கணமாக, அளவற்ற வலிமையின் ஊற்றாகத் திகழும் அன்னையரை போற்றுவோம்.

account_circle
R.SAKKARAPANI(@r_sakkarapani) 's Twitter Profile Photo

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 எடுத்து தேர்ச்சி பெற்றுள்ள திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கொசவபட்டியை சேர்ந்த மாணவி காவியஷ்ரியா-க்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

மேல்நிலைக் கல்வியிலும் சாதனைப் படைத்து வென்றிட வாழ்த்துகள்!

account_circle
R.SAKKARAPANI(@r_sakkarapani) 's Twitter Profile Photo

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ-மாணவியர் அனைவருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

கனவுக்களுக்கு ஏற்றபடி திட்டமிட்டு, சரியான வாய்ப்புகளை தேர்வு செய்து நல்லதொரு எதிர்காலத்தை கட்டமைத்திட வாழ்த்துகிறேன்.

இம்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளராமல்

account_circle
R.SAKKARAPANI(@r_sakkarapani) 's Twitter Profile Photo

மக்களின் பேரன்பை கொண்ட தி.மு.கழக அரசின் அமைச்சரவையில் அங்கமாக பொறுப்பேற்று, மூன்று ஆண்டுகள் நிறைவுற்று, நான்காமாண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில், திராவிட மாடல் அரசானது எண்ணற்ற முன்னோடியான திட்டங்களை செயல்படுத்தி மக்கள் நலனை மேம்படுத்தியுள்ளது. அவற்றுள்,

account_circle
R.SAKKARAPANI(@r_sakkarapani) 's Twitter Profile Photo

சமூக நீதியை நிலைநாட்டுவதில், இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழ்நாட்டை வார்த்தெடுக்கும், மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியை நிறைவுசெய்து, நாட்டிற்கே வழிகாட்டும் நான்காமாண்டில் அடியெடுத்துவைக்கும், கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, இன்று நேரில் சந்தித்து

திராவிட மாடல் அரசின் முத்தான மூன்று ஆண்டுகள்!

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது தொலைநோக்கான திட்டங்களால், தேசத்திற்கே வழிகாட்டும் முன்னோடி மாநிலமாக இந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு வளர்ந்துள்ளது.

சமூக நீதி, சமத்துவத்தின் அடிப்படையிலான வளர்ச்சியை முன்னிறுத்தும் திராவிட மாடல் அரசு

account_circle
R.SAKKARAPANI(@r_sakkarapani) 's Twitter Profile Photo

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ-மாணவியர் அனைவருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

இம்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்க கேட்டுக் கொள்கிறேன். பெற்றோர் அனைவரும் மாணவர்களுக்கு அனைத்து சூழல்களிலும் உறுதுணையாக இருந்து

account_circle
R.SAKKARAPANI(@r_sakkarapani) 's Twitter Profile Photo

வணிகர் தினத்தையொட்டி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற வணிகர் உரிமை மீட்பு மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் MP அவர்களோடு இன்று கலந்துகொண்டு உரையாற்றியபோது.

மிகப்பெரிய தொழிலதிபர்கள் மட்டுமல்லாது, சிறு

வணிகர் தினத்தையொட்டி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற வணிகர் உரிமை மீட்பு மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் MP அவர்களோடு இன்று கலந்துகொண்டு உரையாற்றியபோது. மிகப்பெரிய தொழிலதிபர்கள் மட்டுமல்லாது, சிறு
account_circle