Rasi Azhagappan(@rasiazhagappan) 's Twitter Profileg
Rasi Azhagappan

@rasiazhagappan

Writer.director&producer எழுத்தாளர் முப்பது நூல்களுக்கு மேல் கவிதை கட்டுரை சிறுகதைகள்தன்முனைப்பு பேச்சாளர் திரைப்பட இயக்குனர்

ID:162447139

linkhttp://motherartsinternational.com calendar_today03-07-2010 18:03:48

3,3K Tweets

2,3K Followers

28 Following

Rasi Azhagappan(@rasiazhagappan) 's Twitter Profile Photo

ஜெயா தொலைக்காட்சி திரு முரளிராமன் அவர்களுக்கு சைக்கிள் சிறுகதைத் தொகுதி உரையாடிய தருணம். நீண்ட கால நட்பைப் போற்றும் அவரின் பண்பு அவரின் தனித் தன்மை.

ஜெயா தொலைக்காட்சி திரு முரளிராமன் அவர்களுக்கு சைக்கிள் சிறுகதைத் தொகுதி உரையாடிய தருணம். நீண்ட கால நட்பைப் போற்றும் அவரின் பண்பு அவரின் தனித் தன்மை. #update #muraliraman #TamilCinema
account_circle
Rasi Azhagappan(@rasiazhagappan) 's Twitter Profile Photo

முழுக்க பியூர் சினிமா உறுப்பினர்களின் படங்கள் மட்டுமே திரையிடப்படும். இதனையடுத்து, படத்தொகுப்பாளர் சிவாநந்தீஸ்வரன் கலந்துரையாடல் நடைபெறும். மதியம் 2 மணிக்கு வரும் நண்பர்களுக்கு மாலை நிகழ்விலும் முன்னுரிமை வழங்கப்படும். அனைவரும் பங்கேற்று பயன்பெற அழைக்கிறோம் அனுமதி இலவசம்.

தாய் அவர் இதழின் ஆசிரியர் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களின் நினைவு நாள்.
எல்லோரையும் உயர்த்திப் பிடித்த உன்னதம் அவர்.
அவர் தமிழும் ,பண்பும் என்றும் அவரை நினைவு கொள்ளும.

தாய் அவர் இதழின் ஆசிரியர் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களின் நினைவு நாள். எல்லோரையும் உயர்த்திப் பிடித்த உன்னதம் அவர். அவர் தமிழும் ,பண்பும் என்றும் அவரை நினைவு கொள்ளும. #rasiazhagappan #update #valampurijohn
account_circle
Rasi Azhagappan(@rasiazhagappan) 's Twitter Profile Photo

இன்று
இவ்விடத்தில்
சைக்கிள் சிறுகதைத் தொகுதி யை
அளித்த தருணம்.
திரையரங்குகளில் கோடை கொண்டாட்டமாய் குரங்கு பெடல் ஓடுவது மகிழ்ச்சி.
இந்நூல் பெற அணுகவும்
ஜி பே செய்ய எண் :9176804412
விலை ₹150
பேஜஸ் பப்ளிகேஷன்
பக்கங்கள் -124
முகவரி அனுப்பினால் வீடு தேடி வரும்

இன்று இவ்விடத்தில் சைக்கிள் சிறுகதைத் தொகுதி யை அளித்த தருணம். திரையரங்குகளில் கோடை கொண்டாட்டமாய் குரங்கு பெடல் ஓடுவது மகிழ்ச்சி. இந்நூல் பெற அணுகவும் ஜி பே செய்ய எண் :9176804412 விலை ₹150 பேஜஸ் பப்ளிகேஷன் பக்கங்கள் -124 முகவரி அனுப்பினால் வீடு தேடி வரும் #ராசி_அழகப்பன்
account_circle
Rasi Azhagappan(@rasiazhagappan) 's Twitter Profile Photo

சென்ற ஆண்டு இதே நாளில் பத்மஸ்ரீ உலகநாயகன் கமல்ஹாசன்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில்
தங்கமயில் விருதுக்கு சென்ற குரங்கு பெடல் க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இயக்குனர் கமலக்கண்ணன் எனது சைக்கிள் சிறுகதை திரைப்படமாக்கியதற்கு வாழ்த்தினார்.
இப்போது திரையரங்குகளில் கோடை கொண்டாட்டம்.

சென்ற ஆண்டு இதே நாளில் பத்மஸ்ரீ உலகநாயகன் கமல்ஹாசன் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமயில் விருதுக்கு சென்ற குரங்கு பெடல் க்கு வாழ்த்து தெரிவித்தார். இயக்குனர் கமலக்கண்ணன் எனது சைக்கிள் சிறுகதை திரைப்படமாக்கியதற்கு வாழ்த்தினார். இப்போது திரையரங்குகளில் கோடை கொண்டாட்டம்.
account_circle
Rasi Azhagappan(@rasiazhagappan) 's Twitter Profile Photo

சிவகார்த்திகேயன் மனதில் ஒரு நல்ல சினிமாக்காரன் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறான்.
பக்கத்திலேயே ஸ்டார் ரேசில் பயணிக்கும் நாயகனும் ஓடிக் கொண்டிருக்கிறான்.
இருக்கட்டும்.
இப்போது குரங்கு பெடல் ரிலீஸ் செய்யும் நம்ம வீட்டுப் பிள்ளை.
S K வாழ்த்துகள்

சிவகார்த்திகேயன் மனதில் ஒரு நல்ல சினிமாக்காரன் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறான். பக்கத்திலேயே ஸ்டார் ரேசில் பயணிக்கும் நாயகனும் ஓடிக் கொண்டிருக்கிறான். இருக்கட்டும். இப்போது குரங்கு பெடல் ரிலீஸ் செய்யும் நம்ம வீட்டுப் பிள்ளை. S K வாழ்த்துகள் #sivakarthikeyan #kurangupedal
account_circle
Rasi Azhagappan(@rasiazhagappan) 's Twitter Profile Photo

குரங்கு பெடல் குறிப்பாக இசையும் பாடல்களும்..
R D ராஜ்குமார் / போ மணிவண்ணன் / பிரம்மா மிகச் சிறப்பு.
S K films ராகுல், கலை
தயாரிப்பாளர் சவீதா, சுமீ பாஸ்கரன், கலைஅரசு / மறக்காம சொல்லணும் சிவகார்த்திகேயன்
அன்பும் நன்றியும்.
வெற்றியின் விதைகள் இனி விருட்சமாகட்டும்

குரங்கு பெடல் குறிப்பாக இசையும் பாடல்களும்.. R D ராஜ்குமார் / போ மணிவண்ணன் / பிரம்மா மிகச் சிறப்பு. S K films ராகுல், கலை தயாரிப்பாளர் சவீதா, சுமீ பாஸ்கரன், கலைஅரசு / மறக்காம சொல்லணும் சிவகார்த்திகேயன் அன்பும் நன்றியும். வெற்றியின் விதைகள் இனி விருட்சமாகட்டும் #KuranguPedal
account_circle
Rasi Azhagappan(@rasiazhagappan) 's Twitter Profile Photo

நாளை வெளிவரும் குரங்கு பெடல் மூன்று தலைமுறைகளையும் கவரும் அழகியல் படம். பாடல்களை அற்புதமாக்கிய பாடலாசிரியர்கள் காளி வெங்கட் ( எங்கப்பா கதாபாத்திரம்) மாரியப்பன் உட்பட அனைவரும் சிறப்பு. சவுண்ட் மிக்சிங் சிவகுமார் , ஒலி ரூபன் , சிவா எடிட்டிங், பிரபாகர் வசனம் சூப்பர். கலை அட டா.