Jagadish(@scbjagadish) 's Twitter Profileg
Jagadish

@scbjagadish

ID:972428781083181056

calendar_today10-03-2018 11:07:43

125,7K Tweets

10,6K Followers

3,8K Following

🐯பி♈️🚗🤫 🚩🇮🇳(@par_the_nomad) 's Twitter Profile Photo

2nd update. Dr.SG Suryah அவர்கள் 2 kids fees அவரே கட்டிடுறேன் அப்படினு சொல்லி first kid school fees cheque அனுப்பினார்.

Tweet போட வேணாம்ன்னு தான் சொன்னார். But really பெரிய மனசு. கண்டிப்பா எல்லாருக்கும் தெரியணும் 🙏🙏. நன்றி NaMo Vasavi Foundation. ரொம்ப ரொம்ப நன்றி சொன்னார்கள் parent🙏🙏

2nd update. @SuryahSG அவர்கள் 2 kids fees அவரே கட்டிடுறேன் அப்படினு சொல்லி first kid school fees cheque அனுப்பினார். Tweet போட வேணாம்ன்னு தான் சொன்னார். But really பெரிய மனசு. கண்டிப்பா எல்லாருக்கும் தெரியணும் 🙏🙏. நன்றி @NaMo4TN. ரொம்ப ரொம்ப நன்றி சொன்னார்கள் parent🙏🙏
account_circle
Mahesh Babu(@urstrulyMahesh) 's Twitter Profile Photo

is a tribute to all the fans of Rajinikanth sir, including me... Only one word... Thalaiva...🙏 karthik subbaraj you are one of the finest talents we have 👍 Thirunavukarasu outstanding as always 👌 Congrats to the entire team...👏🏻👏🏻

account_circle
KPN 🇮🇳 🇮🇳 MUSIC AND POLITICS(@EngineerKpn) 's Twitter Profile Photo

அவன் கடிக்க மாட்டான்
சும்மா விளையாடுறான்
ஸ்கூபி ரொம்ப நல்லவன் 😳

இப்படி நாய் வளர்க்கும் பல பேர் சொல்லும் போது நமக்கு டென்ஷன் ஏகிறும் 😡😡

உனக்கு தான் அது ஸ்கூபி
எங்களுக்கு நாய் தான் அது

பாவம்டா குழந்தை

அவன் கடிக்க மாட்டான் சும்மா விளையாடுறான் ஸ்கூபி ரொம்ப நல்லவன் 😳 இப்படி நாய் வளர்க்கும் பல பேர் சொல்லும் போது நமக்கு டென்ஷன் ஏகிறும் 😡😡 உனக்கு தான் அது ஸ்கூபி எங்களுக்கு நாய் தான் அது பாவம்டா குழந்தை
account_circle
CSK 💛 Murugan 💛(@itismurugan04) 's Twitter Profile Photo

ராட்விலர்லாம் கிறுக்குகூதி நாய்டா ஒருஆள புடிச்சா சுடு தண்ணிய மேல ஊத்தினாகூட விடாதுடா அதலாம் பண்ணைல வச்சு வளக்கனும் ஊருக்குள்ள வச்சி வளக்காதிங்கடா சைக்கோகூதிகளா

account_circle
Dr.Nellai(@nellaiseemai) 's Twitter Profile Photo

அந்த நாயை வளர்த்த நாயை விட்டுறாதீங்க. அப்பல்லோவில் சேர்த்துட்டு அங்கேயும் என்னமோ பேசிட்டு குழந்தையின் அப்பாவை கூட பார்க்க விடலன்னா என்னய்யா நியாயம். பேர் புகழேந்தி என்று செய்தியில் வந்தது. அந்த நாயோட போட்டோ போடுங்க.
Please don't let the owner escape!!
M.K.Stalin Udhay

account_circle
IamRamesh(@Iamrameshstr) 's Twitter Profile Photo

ஒரே விடியோ....மனசுல இருந்த அத்தனை பாரமும் தொலைஞ்சு போயிடுச்சு...💐

தலைவா கடவுளை லாம் நான் கண்ணுல பார்க்க வாய்ப்பு இல்ல...

அப்படி ஒருத்தர் இருந்தா உன்னை மாதிரி..உன் மனசு மாதிரி இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுது...

Thanks தலைவா Rajinikanth

account_circle
Dr.Bohra 2.0(@DrBohra2point0) 's Twitter Profile Photo

எங்க தெருவுல 2 நாய் 5-6 குட்டினு 12 குட்டி போட்டு இருக்கு..ரோட்டுல வண்டியவிட நாய்ங்க தான் அதிகம் ...

ABC CONTROL METHOD காத்தோட போயாச்சு

MLA MP ய பிடிச்சு கடிக்காத வரை ஒன்னும் நடக்காது Greater Chennai Corporation Dr J Radhakrishnan IAS Priya

account_circle
நற்றமிழ் Natramizh(@panda_mcsapril8) 's Twitter Profile Photo

ஒழுக்கம், பக்தி, இசை ..
இசைஞானி ❤️😍
இது ரஹ்மான் சொன்னது மட்டுமல்ல உலகத்திற்கே தெரிந்தது.

account_circle
Sridhar Ravi(@SridharRavi90) 's Twitter Profile Photo

ஒரு முறை இல்லை, ஒரு கோடி முறை சொல்லுவேன்! இளையராஜாவின் மீது வைக்கப்படுவது விமர்சனம் அல்ல! காழ்ப்பும், வன்மமும் மட்டுமே!

இளையராஜாவை ஒருவன் எப்படி மதிப்பிடுகிறான் என்பதை பொருத்தே, அவனின், தனிபட்ட வாழ்வின் ஒழுங்கையும், அறத்தையும், சமூக அக்கறையையும் தெரிந்து கொள்ளலாம்.

account_circle
IamRamesh(@Iamrameshstr) 's Twitter Profile Photo

ரஜினி மக்கள் மன்றம்....❤️...💔

இழந்து போன காதலை திடீரென ஏதாவது ஒரு திருப்பத்தில் எதேட்சையாக சந்திக்க நேரும் போது மனதில் உண்டாகும் வலியை உணர்கிறேன்...

கலைந்து போன கனவு தலைவா Rajinikanth

account_circle
தென்குமரி தென்றல்(@Stalinkumari) 's Twitter Profile Photo

தன்னோட ஆதங்கத்தை..
எளிமையாக,அழகாக சொல்லியிருக்கிறார்..
உங்கள் கோரிக்கைகளும் ஒரு நாள் நிறைவேறும்😍😍

account_circle