Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profileg
Seenu Ramasamy

@seenuramasamy

Tamil language Poet,
Screen writer,
National award winning
Film maker

ID:365835114

linkhttps://pipiwiki.com/wiki/Seenu_Ramasamy calendar_today01-09-2011 02:53:59

7,6K Tweets

728,2K Followers

59 Following

Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo

Love from Ajith fan club iam Delighted And Privileged To Release This Year's Birthday CDP

Happy Birthday Dear AK 👑
Have A Great Celebration Dear Malaysia Ajith Fans 🎉

Designed by: Creatz Dheena

MALAYSIA AJITH FAN CLUB Devendran Panersilbam

Love from Ajith fan club iam Delighted And Privileged To Release This Year's #AjithKumar Birthday CDP Happy Birthday Dear AK 👑 Have A Great Celebration Dear Malaysia Ajith Fans 🎉 Designed by: @Creatz_dheena @Thalafansml @DevendranDave #HBDAjithKumar
account_circle
Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo

கலிபோர்னியா குறிஞ்சி
தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.தினேஷ் பாபு அவர்களுக்கும் நம் தமிழ் உறவுகளுக்கும்
நல்வாழ்த்துகள்.

கலிபோர்னியா குறிஞ்சி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.தினேஷ் பாபு அவர்களுக்கும் நம் தமிழ் உறவுகளுக்கும் நல்வாழ்த்துகள்.
account_circle
Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo

கோடையில் குழந்தைகளுடன் பார்க்க சிறுவர்களின் உலகம் பற்றிய தமிழ்ச் சினிமா.


மே 3 முதல்.

youtu.be/VAYYMLTUCDw?si…

இயக்குனர் கமலக்கண்ணனுக்கும்
படக்குழுவிற்கும் வாழ்த்துகள்.



Sivakarthikeyan Kalai Arasu Sivakarthikeyan Productions

account_circle
Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo

தோற்றவன்,
அதே இடத்தில் வென்றவன்.
நட்பில் சிறந்தவன்.
சமுத்திரத்தின் பரந்த மனம்,

என் சகோதரன் கனிக்கு
அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள்.

P.samuthirakani ❤️🌹

தோற்றவன், அதே இடத்தில் வென்றவன். நட்பில் சிறந்தவன். சமுத்திரத்தின் பரந்த மனம், என் சகோதரன் கனிக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள். @thondankani ❤️🌹
account_circle
Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo

நான் இயக்கிய
கோழிப் பண்ணை செல்லதுரை படத்திற்கு தன்னை
ஒப்புக்கொடுத்து அர்ப்பணிப்போடு நடித்து என் இதயத்தில் பிள்ளை போல் நிறைந்த அறிமுக நாயகன்.

கலைச்செல்வன் ஏகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

Nikil Murukan CtcMediaboy

நான் இயக்கிய கோழிப் பண்ணை செல்லதுரை படத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து அர்ப்பணிப்போடு நடித்து என் இதயத்தில் பிள்ளை போல் நிறைந்த அறிமுக நாயகன். கலைச்செல்வன் ஏகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். @onlynikil @CtcMediaboy
account_circle
Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo

டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் என.லிங்குசாமி வழங்கும், *வடக்கன்* திரைப்படத்தின் குறு முன்னோட்டம் பகிர்வதில் மகிழ்ச்சி.

youtu.be/vmlxCYMfNcE

Lingusamy Discovery Cinema bhaskarsakthi S. J. Jananiy Thenieswar NagooraN
Thirrupathi Brothers வைத்யா

account_circle
Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo



பாரதி புத்தகாலயம் சென்னை OMR Book Fair- 24
புத்தக காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழ் நாடு அரசின் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு அறிவொளி அவர்கள் பேசிய நூல்களின் முக்கியத்தும் பற்றிய உரையும்,

அருமை எழுத்தாளர் ஆயிஷா நூல் தந்து கோடிக்கணக்கான ஆசிரியர்களின்

#பாரதிப்புத்தகாலயம் பாரதி புத்தகாலயம் சென்னை OMR Book Fair- 24 புத்தக காட்சி தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழ் நாடு அரசின் பள்ளிக் கல்வி இயக்குனர் திரு அறிவொளி அவர்கள் பேசிய நூல்களின் முக்கியத்தும் பற்றிய உரையும், அருமை எழுத்தாளர் ஆயிஷா நூல் தந்து கோடிக்கணக்கான ஆசிரியர்களின்
account_circle
Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo

தமிழ்/ ஆங்கில புத்தகங்களை சிறப்பாக
உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் CommonFolks
இணையவெளி நூலகத்தில்
எனது நூல்களும் கிடைக்கப்பெறும்,

உலக புத்தக தின வாழ்த்துகள்.

commonfolks.in/books/seenu-ra…

account_circle
Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo

வணக்கம்,
ஆற்றலின் கருவறை வகுப்பறை எனும்
'திரைமொழி வழித் தமிழ்' சர்வதேசக்
கருத்தரங்கில் கலந்து
கொள்ள எனை அழைத்து
இணைத்து கொண்ட
சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்திற்கு அன்பும் நன்றியும்...

Nikil Murukan CtcMediaboy
Singapore Government

வணக்கம், ஆற்றலின் கருவறை வகுப்பறை எனும் 'திரைமொழி வழித் தமிழ்' சர்வதேசக் கருத்தரங்கில் கலந்து கொள்ள எனை அழைத்து இணைத்து கொண்ட சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்திற்கு அன்பும் நன்றியும்... @onlynikil @CtcMediaboy @govsingapore
account_circle
Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் தாய் மொழி கற்பித்தலின் நிமித்தம் ஒரு
ஆய்வரங்கம் கலந்து கொண்டேன்.

கவிமாலை சிங்கப்பூர் Singapore Government

facebook.com/share/v/ZEq55i…

account_circle
Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தில்
'திரைமொழியின் தமிழ் ஆற்றல் 'எனும் தலைப்பில் சிறப்புரை +கலந்துரையாடல்
செய்கிறேன்.

நிகழ்ச்சிக்கு முன் பதிவு
முக்கியம்

அரங்கில் என் கவிதை நூல்கள்
கிடைக்கும்

அனைவருக்கும்
வாழ்த்துகள்.

நாளை உங்களோடு இருப்பேன் சிங்கை தமிழே

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தில் 'திரைமொழியின் தமிழ் ஆற்றல் 'எனும் தலைப்பில் சிறப்புரை +கலந்துரையாடல் செய்கிறேன். நிகழ்ச்சிக்கு முன் பதிவு முக்கியம் அரங்கில் என் கவிதை நூல்கள் கிடைக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். நாளை உங்களோடு இருப்பேன் சிங்கை தமிழே
account_circle
Seenu Ramasamy(@seenuramasamy) 's Twitter Profile Photo

'விருது'நகர் பெற்ற
விருது

மல்லாங்கிணறு
கிராமத்தின்
ஈரமுள்ள
தாய் மான்.

என் முதல் கவிதை நூல்
வெளியிட்டக் கவியரசி
மக்களோடு எந்நாளும் இருக்கும்
பேராசிரியர்

தில்லி குளிர் கால கூட்டத்தொடருக்கு போக
ஒரு ஸ்வெட்டர் வாங்கி அன்பளிப்பு வைத்திருக்கிறேன்.

விரைவில் சந்திப்பேன்.

'விருது'நகர் பெற்ற விருது மல்லாங்கிணறு கிராமத்தின் ஈரமுள்ள தாய் மான். என் முதல் கவிதை நூல் வெளியிட்டக் கவியரசி மக்களோடு எந்நாளும் இருக்கும் பேராசிரியர் தில்லி குளிர் கால கூட்டத்தொடருக்கு போக ஒரு ஸ்வெட்டர் வாங்கி அன்பளிப்பு வைத்திருக்கிறேன். விரைவில் சந்திப்பேன்.
account_circle