ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

மாஞ்சோலை: ஒரு நூற்றாண்டாய் வனத்தைப் பாதுகாத்துவரும் மாஞ்சோலை மக்களும், பிரச்னைகளும்!

|
bit.ly/3Qg2N8n

account_circle
Sasikumar J(@sasitwittz) 's Twitter Profile Photo

இந்த வார ஆனந்த விகடனில் பகுதியில் என்னோட பதிவும் வந்திருக்கிறது நண்பர்களே 🙏
நன்றி ஆனந்த விகடன்

இந்த வார ஆனந்த விகடனில் #வலைபாயுதே பகுதியில் என்னோட பதிவும் வந்திருக்கிறது நண்பர்களே 🙏
நன்றி @AnandaVikatan
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

சந்தானம் சாரை இயக்கினது இனிமையான அனுபவம். இயக்குநர்களை என்கரேஜ் பண்ணுறவர் அவர். இந்தப் படத்துல ஒரு ஃப்ரெஷ்ஷான காமெடியை எதிர்பார்க்கலாம்.

| |
bit.ly/3vLBkEA

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

'இது எங்க வீட்டுக் கல்யாணங்க!' - ஷங்கரின் மாப்பிள்ளை குறித்து நெகிழும் நடிகை நளினி

|
bit.ly/3Jus2jp

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

'இது என் அம்மாவின் கனவு; வடசென்னை பெண்கள் அழகானவர்கள்...' - மிஸ் திருநங்கை ஷாம்சி நெகிழ்ச்சி

|
bit.ly/49PG9ua

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

முதல் முறை வாக்களிக்கும் இருளர் பழங்குடி இளைஞர்கள் சொல்வதென்ன?

bit.ly/3W0WmcZ

account_circle
Mannar & company™🕗(@Anvar_officia) 's Twitter Profile Photo

இந்த வார ஆனந்த விகடனில் வந்திருக்கிறது நண்பர்களே 🙏
நன்றி ஆனந்த விகடன் மற்றும் தமிழ் ப்ரோ 😂🙏🙏

இந்த வார ஆனந்த விகடனில் #வலைபாயுதே வந்திருக்கிறது நண்பர்களே 🙏
நன்றி @AnandaVikatan மற்றும் தமிழ் ப்ரோ 😂🙏🙏
account_circle
Dr. ஜெயசீலன் 🐋(@antojeyas) 's Twitter Profile Photo

மோடிக்கு இந்தப்பக்கம் தேசிடியா மீடியா, பணம், நீதிபதிகளை வரைய இடம் இல்லையா ஆனந்த விகடன்

மோடிக்கு இந்தப்பக்கம் தேசிடியா மீடியா, பணம், நீதிபதிகளை வரைய இடம் இல்லையா @AnandaVikatan
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

அப்பா ரொம்ப வருஷமா சிங்கிங் ரியாலிட்டி ஷோல நடுவரா இருக்கார். விமர்சனத்தைக்கூட பங்கேற்பாளர்களின் மனசு புண்படாதபடிதான் சொல்லுவார்.

| |
bit.ly/441f7Pt

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

Link- bit.ly/KalviVikatanCa…

+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? - மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

இடம்: கவிக்கோ மன்றம், சென்னை

| |

Link- bit.ly/KalviVikatanCa…

+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? - மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

இடம்: கவிக்கோ மன்றம், சென்னை 

#KalviVikatan | #CareerGuidance | #Education
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

பிளஸ் 2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்? வழிகாட்டும் கல்வி விகடன்! நிகழ்ச்சியில் பங்கேற்பது எப்படி?

| |
vikatan.com/education/high…

account_circle