Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தனுஷ் இயக்கி, நடிக்கும் 'ராயன்' படத்தின் 2ம் பாடல் வரும் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

| | SecondSingle | Dhanush | A.R.Rahman

#CinemaUpdate | தனுஷ் இயக்கி, நடிக்கும் 'ராயன்' படத்தின் 2ம் பாடல் வரும் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

#SunNews | #Raayan | #RaayanSecondSingle | @dhanushkraja | @arrahman
account_circle
Real Cinemas(@realcinemas2007) 's Twitter Profile Photo

கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாடல் ‘பாரா’ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாடல் ‘பாரா’ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
#ikamalhaasanindian2 #kamalhaasan #indian2update #paaraa #cinemaupdate #Ulaganayagan #realcinemas2007
account_circle
Spicy Chilli(@spicychilli4u) 's Twitter Profile Photo

உலகநாயகனாவது மயி*வது என ஒதுக்கிய கல்கி படக்குழு.. ஆவேசத்தில் மநிமவினர்.!

உலகநாயகனாவது மயி*வது என ஒதுக்கிய கல்கி படக்குழு.. ஆவேசத்தில் மநிமவினர்.!
#Coolie #Vettaiyan #CinemaUpdate
account_circle
ABP Nadu(@abpnadu) 's Twitter Profile Photo

Anbe Sivam: ”நோ ரீ-ரிலீஸ்” - நல்லவேளை அன்பே சிவம் படம் ஓடல - நடிகை குஷ்பூ சொன்ன விளக்கம்!

விரிவாக வாசிக்க>>
tamil.abplive.com/entertainment/…

Anbe Sivam: ”நோ ரீ-ரிலீஸ்” - நல்லவேளை அன்பே சிவம் படம் ஓடல - நடிகை குஷ்பூ சொன்ன விளக்கம்!

விரிவாக வாசிக்க>>
tamil.abplive.com/entertainment/…

#AnbeSivam #KhushbuSundar #SundarC #Kamalgassan #CinemaUpdate
account_circle
MUTHURAMAN KANNADHASAN(@MUTHURAMAN80546) 's Twitter Profile Photo

| துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கருடன்’ திரைப்படம் வருகிற மே 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

|

#CinemaUpdate | துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கருடன்’ திரைப்படம் வருகிற மே 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

#SunNews | #Garudan
account_circle
Jaya TV(@JayaTvOfficial) 's Twitter Profile Photo

புஷ்பா 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பு வீடியோ நாளை காலை 11:07 மணிக்கு வெளியாகும்🔥

Allu Arjun

therule

புஷ்பா 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடல் அறிவிப்பு வீடியோ நாளை காலை 11:07 மணிக்கு வெளியாகும்🔥

@alluarjun

#pushpa2 #pushparaj #pushpa2therule #alluarjun #pushpasecondsingle #cinemaupdate #jayatv
account_circle
Jaya TV(@JayaTvOfficial) 's Twitter Profile Photo

கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாடல் ‘பாரா’ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

Kamal Haasan

update

கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாடல் ‘பாரா’ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

@ikamalhaasan

#indian2 #kamalhaasan #indian2update #paaraa #cinemaupdate #jayatv
account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

|| உருவாகவுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு படம், பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலா தயாரிப்பில் ஸ்கிரிப்ட் பணிகள் தொடக்கம்

#CinemaUpdate || உருவாகவுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு படம், பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலா தயாரிப்பில் ஸ்கிரிப்ட் பணிகள் தொடக்கம்

#CinemaUpdate #TamilCinema #Rajinikanth #SajidNadiadwala #RajinkanthLifeStoy #Rajnikanth
account_circle