Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையைப் படைத்த மும்பை இந்தியன்ஸ் அணி!

| | |

#IPLUpdate | ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையைப் படைத்த மும்பை இந்தியன்ஸ் அணி!  

#SunNews | #IPL2024 | #MumbaiIndians | #PointsTable
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| மகளிருக்கான இலவச பயண பேருந்துகளால் மெட்ரோவில் கூட்டமில்லை என பிரதமர் மோடி பேச்சு - புள்ளி விபரங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

| | |

#BREAKING | மகளிருக்கான இலவச பயண பேருந்துகளால் மெட்ரோவில் கூட்டமில்லை என பிரதமர் மோடி பேச்சு - புள்ளி விபரங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

#SunNews | #CMMKStalin | #PMModi | #VidiyalPayanam
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

| |

#BREAKING | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

#SunNews | #Elections2024 | #CMMKStalin
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| திருவாரூர் : கரெண்ட் இல்லாமல் படித்து சாதித்த மாணவி வீட்டிற்கு இலவச மின் இணைப்பு!

மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்!

| | |

#JustNow | திருவாரூர் : கரெண்ட் இல்லாமல் படித்து சாதித்த மாணவி வீட்டிற்கு இலவச மின் இணைப்பு!
 
மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் 
மு.க.ஸ்டாலின்!

#SunNews | #TANGEDCO | #Tiruvarur | #CMMKStalin
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| “இதுவே கடைசி முறையாகக் கூட இருக்கலாம்..!” -விராட் கோலி, ஆர்சிபி வீரர்

| | |

#IPLClicks | “இதுவே கடைசி முறையாகக் கூட இருக்கலாம்..!” -விராட் கோலி, ஆர்சிபி வீரர்

#SunNews | #RCBvsCSK | #ViratKohli | #MSDhoni
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | தென்காசி: பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன் அஸ்வின் (16)

வெள்ளத்தில் சிறுவன் அடித்துச் செல்லப்படும் காட்சி!

| | |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'THE GOAT' படத்தின் VFX பணிகள் நிறைவு! -இயக்குநர் வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்

| | | venkat prabhu | Vijay | Raja yuvan

#CinemaBytes | 'THE GOAT' படத்தின் VFX பணிகள் நிறைவு! -இயக்குநர் வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்

#SunNews | #TheGoat | #TheGreatestOfAllTime | @vp_offl | @actorvijay | @thisisysr
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| சும்மாவே இருப்பதற்கான போட்டி நடத்தி பரிசு கொடுத்த தென்கொரிய அரசு!

|

#சர்வதேசவினோதம் | சும்மாவே இருப்பதற்கான போட்டி நடத்தி பரிசு கொடுத்த தென்கொரிய அரசு!

#SunNews | #SouthKorea
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| பிரதமர் மோடி மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - டெல்லி போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

| | |

#NewsUpdate | பிரதமர் மோடி மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - டெல்லி போலீசார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

#SunNews | #PMModi | #HateSpeech | #DelhiPolice
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| திருச்சி: முக்கொம்பு அணையில் மதகுகளின் ஷட்டர்கள் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

| |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | கிருஷ்ணகிரியில் கடந்த 4 மணி நேரமாக பெய்த கன மழையால் சாலைகளில் ஓடிய மழை நீர்!

காவேரிப்பட்டினம், பர்கூர், போச்சம்பள்ளி, சூளகிரி உள்ளிட்டப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

| |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| கோடை மழையால் உயிர் பெற்ற நீர்வீழ்ச்சி

சேலம்: ஆத்தூர் அருகே உள்ள சின்ன கல்வராயன் மலைப் பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் , ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத் தொடங்கியது.

| | |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| அடுத்தாண்டு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை!

| |

#IPLUpdate | அடுத்தாண்டு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை!

#SunNews | #HardikPandya | #MumbaiIndians
account_circle