MrTamizh - தமிழ்(@Its_MrTamizh) 's Twitter Profile Photo

என்னது விவரம் தெரியலையா 😂😂😂

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவில பாத்து தெரிஞ்சுகிட்டேன் சொன்னது மாதிரில தெரியுது

account_circle
MrTamizh - தமிழ்(@Its_MrTamizh) 's Twitter Profile Photo

உலகில் எவன் துணையும் இல்லாமல் முப்படை கட்டி ஆண்ட எம் இனம் தமிழ் இனம்

account_circle
MrTamizh - தமிழ்(@Its_MrTamizh) 's Twitter Profile Photo

இனத்தின் வலி தெரிந்தவனும் இந்த மௌன அழுகை புரியும்🥹🥹🥹

account_circle
MrTamizh - தமிழ்(@Its_MrTamizh) 's Twitter Profile Photo

மக்களை ஏமாற்றுவதுன்னு முடிவு பண்ணிட்டா எண்ணவேனும்னாலும் சொல்லலாம்
- கழகம்

account_circle
MrTamizh - தமிழ்(@Its_MrTamizh) 's Twitter Profile Photo

ஒரு கட்சி தனக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்றால் எவ்வளவு அசிங்கமாக வேணும்னாலும் பேசலாம் 🤦🤦🤦

account_circle
MrTamizh - தமிழ்(@Its_MrTamizh) 's Twitter Profile Photo

சவுக்கு மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு ஆனால் அவர் சட்டப்படி நடத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது!

இருக்கிற எல்லா வழக்குகளையும் அவர்மீது அள்ளிபோடும் அரசு

இவ்வளவு அநாகரீகமாக பேசும் இவர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?

account_circle
தமிழன்(@TamizhDesiyan7) 's Twitter Profile Photo

அனேகமாக, பாரி மீது அவதூறுகள் பரப்பத்தொடங்கியது போல மன்னர் மன்னன் மீதும் ஏவல் வெறிநாய்கள் பாய பாயாசம் காய்ச்சிக்கொண்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன!!!

தெலுங்கர்... தெலுங்கர்... என்று நிறுவினால் எப்படி விடுவார்கள்?!

கண்டி நாயக்கர் காணொளி தானே பாரியை target செய்ய காரணம்?!

account_circle
Swati Trivedi 🦋(@TheSwatiTrivedi) 's Twitter Profile Photo

The 16 types of wealth mentioned by great Tamizh poet Abhirāmi Bhattar-

1- Good health
2- Knowledge/education
3- Money
4- Plenty of grain
5- Incomparable beauty
6- Fame
7- Greatness/excellence
8- Youthfulness
9- Intelligence
10- Progeny
11- Strength
12- Courage