AravinthKumar DTO(@Aravinthdto) 's Twitter Profile Photo

திருப்பூர் மாவட்டம் தினமணி பத்திரிக்கை ஆசிரியர் அன்பு சகோதரர் திரு. ராஜமாணிக்கம் அவர்களின் மகன் திலீபன் TNPSC குரூப்2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பணி சிறக்க என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

account_circle
AravinthKumar DTO(@Aravinthdto) 's Twitter Profile Photo

TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசு கருவூல கணக்கு துறையில் உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவிகா அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

#TNPSC 
#GROUP2
account_circle
AravinthKumar DTO(@Aravinthdto) 's Twitter Profile Photo

TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர் (SICS) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர் (SICS) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் வெற்றிச்செல்வன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜோ...😎😎(@AalaViduraa) 's Twitter Profile Photo

அதெப்பிடி திமிங்கலம், மாநில அரசு நடத்துற 10 th, +2 , TNPSC எக்ஸாம் பேப்பர்லாம் லீக் ஆக மாட்டேங்குது,

ஆனா வருஷா வருஷம் இந்த நீட் எக்ஸாம் கொஸ்டீன் பேப்பர் மட்டும் கரெக்ட்டா லீக் ஆகுது?!

voice of Tenkasi(@voiceofTenkasi) 's Twitter Profile Photo

வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் சார்பாக சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் TNPSC Group 4 மாதிரி தேர்வு நடைபெற்றது.அதில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி Ananthan Ayyasamy மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

account_circle