Team SG Suryah(@TeamSGSuryah) 's Twitter Profile Photo

ஒரு படகு உங்களால ஏற்பாடு செய்ய முடியுதா? படகு கூட ஏற்பாடு செய்ய முடியலை ஆனா பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

தி.மு.க அரசு total failure!

account_circle
Kovai Nithya(@KovaiNithya) 's Twitter Profile Photo

2000 கோடி ரூபாய் ராமர் சிலைக்கு செலவு பண்ண மனசு உள்ள உங்களுக்கு பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு கொடுக்க மனசு வரலையே ஏன் ஜி...??
2023

account_circle
Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் பலர் உதவிக்காக காத்திருக்கிறார்கள்..தயவு கூர்ந்து உதவுங்கள்..

தொடர்புக்கு - இரா.பாலு- 9840156588

Relief

வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் பலர் உதவிக்காக காத்திருக்கிறார்கள்..தயவு கூர்ந்து உதவுங்கள்..

தொடர்புக்கு - இரா.பாலு-  9840156588

#ChennaiFloodRelief #ChennaiFlood
account_circle
Sneha Mohandoss(@snehamohandoss) 's Twitter Profile Photo

அரசியலுக்காக நற்பணி செய்யவில்லை எங்கள் நற்பணியின் நீட்சிதான் எங்கள் அரசியல் Thalaivar Kamal Haasan 🔥

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் Grocery Distribution At Saidapet & Velachery. 🙏

Relief 𓃵

account_circle
Kasturi(@KasthuriShankar) 's Twitter Profile Photo

அந்த பிஞ்சு உடலை டப்பாவில் அடைத்த வலியை இந்த விளக்கம் இன்னும் அதிகரிக்கிறது.
So insensitive.
The dad, Masood, says real reason is he didnt pay KMC staff.
வெள்ளம் தந்த இன்னலை விட Dravida Models அதை மறைக்க கையாளும் உத்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன.

அந்த பிஞ்சு உடலை டப்பாவில் அடைத்த வலியை இந்த விளக்கம் இன்னும் அதிகரிக்கிறது. #மாசு 
So insensitive. 
The dad, Masood, says real reason is he didnt pay KMC staff.
வெள்ளம் தந்த இன்னலை விட Dravida Models அதை மறைக்க கையாளும் உத்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன.
#chennaiFlood #DMKFails
account_circle
Kovai Nithya(@KovaiNithya) 's Twitter Profile Photo

நாலாயிரம் கோடிக்கு
கணக்கு கேட்க சென்னைக்கு
போனீங்களே என்ன ஆச்சு..!!

8820 கோடிக்கு கணக்கு கேட்டாங்க திரும்பி சேலத்துக்கே வந்துட்டேன்...🤭🤦


நாலாயிரம் கோடிக்கு
கணக்கு கேட்க சென்னைக்கு
போனீங்களே என்ன ஆச்சு..!!

8820 கோடிக்கு கணக்கு  கேட்டாங்க திரும்பி சேலத்துக்கே வந்துட்டேன்...🤭🤦
#ChennaiRains #ChennaiFlood 
#களத்தில்_திமுக‍ #AdmkFails 
#சென்னையை_மீட்ட_திமுக
account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

ஆவின் பால் விநியோகம் மிகவும் சிறப்பாக உள்ளது என கூறிய மக்கள் இன்று அப்படியே மொத்தமாக மாரி இயல்பு நிலைக்கு பால் விற்பனை நடப்பதாக மகிழ்ச்சி!!👏🏻🙏🏻

s2023

account_circle
பிரபாகரன் !(@Xexs_) 's Twitter Profile Photo

டேய் உபிஸ் ரொம்ப வேண்டாம் திருவெற்றியூர் வெற்றி விநாயக நகர், ராஜீவ் நகர் இந்த பகுதிக்கு ஒத்த திமுக எம்.எல்.ஏ ஏன் ஒரு கவுன்சிலர் போயி பத்துட்டு மக்கள்ட்ட பேச சொல்லி சென்னை மீண்டது காட்டிருங்கடா

நீங்க என்ன சொன்னாலும்
கேக்குறேன் சவால் !

account_circle
Bagavath Pratheep (மோடியின் குடும்பம்)(@Bagavathprathee) 's Twitter Profile Photo

தலைவன் என்பவன் பேருக்கு 2 போட்டோ போஸ் கொடுத்திட்டு வீட்டுல போய் தூங்குரவன் இல்லை களத்தில் மக்களுக்காக அனைத்து விதத்திலும் வேலை செய்பவன் மட்டுமே தலைவனாக முடியும்

அடிமாட்டு திராவிடர்களுக்கு இதெல்லாம் புரியாது

தலைவன் K.Annamalai (மோடியின் குடும்பம்)

account_circle