Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளில், சூரிய ஒளியில் அவரது உருவத்தை வரைந்த சிவகாசியை சேர்ந்த இளைஞர் கார்த்திக்.

| |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு 5.19 மணியளவில் பெயர்ச்சி ஆனார்!

📍 இடம்: ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர சுவாமி திருக்கோயில்

|

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு தலை முடிக்குள் பெயிண்ட் பிரஷை வைத்து, அவரின் படத்தை வரைந்த ஓவியர் செல்வம்

| |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் தேர் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு தண்ணீர், கூல்டிரிங்ஸ், மோர் உள்ளிட்டவற்றை வழங்கிய இஸ்லாமியர்கள்

| |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தமிழ்நாட்டு வீரர்கள் மீது பாரபட்சம் காட்டும் பிசிசிஐ? இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் ஆதங்கம்

| | | | Natarajan | S.Badrinath

#SportsUpdate | தமிழ்நாட்டு வீரர்கள் மீது பாரபட்சம் காட்டும் பிசிசிஐ? இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் ஆதங்கம்

#SunNews | #T20WorldCup | #Natarajan | #Badrinath | @Natarajan_91 | @s_badrinath
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| நடிகர் அஜித்குமாருக்கு குவியும் வாழ்த்துகள்!

| |

#CinemaBytes | நடிகர் அஜித்குமாருக்கு குவியும் வாழ்த்துகள்!

#SunNews | #HBDAjithkumar | #AK
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!

| | |

#BREAKING | உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!

#SunNews | #Ooty | #Kodaikanal | #MadrasHC
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா’ படத்தை, திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!

| |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| கோடை வெயிலை சமாளிக்க மக்களுக்காக நீர் மோர் பந்தலை திறந்து வைத்த தமிழக வெற்றிக் கழகத்தினர்

| | |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற இயக்குநர் சுந்தர் சி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!

| | | Prashanth

#CinemaUpdate | தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற இயக்குநர் சுந்தர் சி-க்கு காத்திருந்த அதிர்ச்சி!

#SunNews | #WinnerMovie | #Vadivelu | @actorprashanth
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தூத்துக்குடி: இருசக்கர வாகனத்தை இலவச நூலகமாக மாற்றிய இளைஞர் சைமன். மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிப்பதற்காக இரவு 8 மணி முதல் 10 மணி வரை சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்தி புத்தகங்களை வாசிக்க கொடுக்கிறார்.

பெரும்பாலும் இளம் எழுத்தாளர்களின் 100க்கும் மேற்பட்ட

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'நாமெல்லாம் இங்கு விளையாடுவோமா? என நினைத்தேன்' -சேப்பாக்கம் குறித்த நினைவுகளை பகிர்ந்த SRH வீரர் நடராஜன்

| | | | | Natarajan

#IPLUpdate | 'நாமெல்லாம் இங்கு விளையாடுவோமா? என நினைத்தேன்' -சேப்பாக்கம் குறித்த நினைவுகளை பகிர்ந்த SRH வீரர் நடராஜன்

#SunNews | #CSKVsSRH | #SRH | #Natarajan | #ChepaukStadium | @Natarajan_91
account_circle
Dr. C. Alex Young(@TheSunToday) 's Twitter Profile Photo

🌞 📰 Sun news for May 1, 2024: Almost X flare! More to come?

💥 🤩 👏 At 23:23 UTC on April 30, AR3654 started the release of a flare that almost made it to X, M9.5.

🧐 MORE at EarthSky: bit.ly/sunactivity

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| நடிகர் அஜித்குமாருக்கு படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்தநாள் வாழ்த்து!

| | | Adhik Ravichandran

#PHOTO | நடிகர் அஜித்குமாருக்கு #GoodBadUgly படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்தநாள் வாழ்த்து!

#SunNews | #AjithKumar | #HBDAjithKumar | @Adhikravi
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

|SRH வீரர் நடராஜனுடன் சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே!

| | |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| ‘தீனா’ படத்தை மீண்டும் திரையரங்குகளில் கொண்டாடுவோம்! -இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உற்சாகம்

| | | A.R.Murugadoss

#CinemaBytes | ‘தீனா’ படத்தை மீண்டும் திரையரங்குகளில் கொண்டாடுவோம்! -இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உற்சாகம்

#SunNews | #DheenaReRelease | #HBDAjithkumar | @ARMurugadoss
account_circle