Sakthi Rekha(@rekha_sakthi) 's Twitter Profile Photo

கல்வியில் மட்டும் அல்ல கல்வி மூலம் சாதி ஒழிப்பிலும் தமிழகம் முன் மாதிரியாக இருக்க வேண்டாமா?.
'சமத்துவ நாள்' 'சமூக நீதி நாள்' கொண்டாடும் முன் நாம் செய்ய வேண்டியது இதுவல்லவா?.
M.K.Stalin
Anbil Mahesh
Tamil Nadu School Education Department

account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

அரசு பள்ளியில் படிக்கும் எனது மகனின் அழகிய குட்டிக்கதை!

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்தார்களாம், அதுபோல தற்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க இரவு பகலாக காத்திருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது!

M.K.Stalin Anbil Mahesh Tamil Nadu School Education Department

account_circle
DD Tamil News(@DDTamilNews) 's Twitter Profile Photo

|

கோடை விடுமுறைக்கு பிறகு, 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

Tamil Nadu School Education Department Ministry of Information and Broadcasting PIB India DD News

#SummerHolidays | #SchoolReopen

கோடை விடுமுறைக்கு பிறகு, 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

@tnschoolsedu @MIB_India @PIB_India @DDNewslive
account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் விளையாட்டுத் துறை அமைச்சர் Udhay அவர்கள்!

விளையாட்டு துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு மாபெரும் எழுச்சி கண்டுள்ளது தமிழ்நாட்டின் விளையாட்டு துறை!

DMK M.K.Stalin DMK Youth Wing Sports Tamil Nadu Tamil Nadu School Education Department

account_circle
🖤❤️RameshKumar.M🖤❤️ DMK(@RameshR31312342) 's Twitter Profile Photo

பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக Tamil Nadu School Education Department-ஆல் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல்!

மாண்புமிகு M.K.Stalin
Udhay
Anbil Mahesh அவர்கள்.

account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தந்த தமிழ்நாடு அரசு!!

அதன் விளைவாக அரசுப் பள்ளியில் இந்த ஆண்டின் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக உயர்ந்து உள்ளது!!

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு M.K.Stalin நன்றி!! 🙏🏻

Anbil Mahesh Udhay Tamil Nadu School Education Department

account_circle
Voice of People(@vopTamilNadu) 's Twitter Profile Photo

One of the best ways to sensitise our children & eradicate casteism from our societies in the long run! As concerned citizens, we urge the TNGovt M.K.Stalin & Anbil Mahesh Tamil Nadu School Education Department to pay attention to these resolutions & take forward effectively.

Pls RT if you agree too 🙏

One of the best ways to sensitise our children & eradicate casteism from our societies in the long run! As concerned citizens, we urge the TNGovt @mkstalin & @Anbil_Mahesh @tnschoolsedu to pay attention to these resolutions & take forward effectively. 

Pls RT if you agree too 🙏
account_circle
Anbil Mahesh(@Anbil_Mahesh) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்படி 2024-2025-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
Tamil Nadu School Education Department

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி 2024-2025-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 6-ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
@tnschoolsedu
account_circle
பழஞ்சூர்.ARM.விக்னேஷ் பாஸ்கர்(@ARM62513644) 's Twitter Profile Photo

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவியான நிவேதாவை அழைத்துப் பாராட்டிய கனிமொழி MP!




Kanimozhi (கனிமொழி) Tamil Nadu School Education Department

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை  மாணவியான நிவேதாவை அழைத்துப் பாராட்டிய கனிமொழி MP!

#kanimozhiMP #Nivetha #12thexamresult 
#IngaNaanThaanKingu
#chennairains #vijayakanth 
@KanimozhiDMK @tnschoolsedu
account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் 100mbps அதிவேக இணைய வசதி...

அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் மற்றும் 100mbps அதிவேக இணைய வசதி... #tnsed
account_circle
SOLAI RAMKUMAR K MBA(@solairamkumark) 's Twitter Profile Photo

குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம்.

அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்குவோம்.
Anbil Mahesh
Tamil Nadu School Education Department

account_circle
Madhu(@Vignesh_tmv) 's Twitter Profile Photo

School students were taken to Modi's roadshow in Coimbatore after the election date is announced.
 
Will Election Commission of India take action? Tamil Nadu School Education Department Department Tamil Nadu should take action against the concerned school.

School students were taken to Modi's roadshow in Coimbatore after the election date is announced.
 
Will @ECISVEEP take action?  @tnschoolsedu Department Tamil Nadu should take action against the concerned school.
account_circle
Tamil Nadu School Education Department(@tnschoolsedu) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையால் பீகார் மாநிலக் கல்வி அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் (06-05-2024 5 10-05-2024)

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையால் பீகார் மாநிலக் கல்வி அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் (06-05-2024 5 10-05-2024)
account_circle
Velicham TV(@velichamtvtamil) 's Twitter Profile Photo

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 3.31 லட்சத்தை கடந்தது | | Anbil Mahesh | Tamil Nadu School Education Department |

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 3.31 லட்சத்தை கடந்தது   #TNSchools | #TamilNadu | @Anbil_Mahesh  | @tnschoolsedu | #VelichamTV
account_circle