அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு(@admkitwingoffl) 's Twitter Profile Photo

திமுக அரசில் காவல்துறைக்கும் போக்குவரத்து துறைக்கும் மோதல் ?

காவல்துறையினருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் வழங்காததின் எதிரொலி
நோ பார்க்கிங்கில் நிற்கும் அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்...

account_circle
அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு(@admkitwingoffl) 's Twitter Profile Photo

1995 வரைக்கும் அது குளம் தான்
1996ம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் அது பஸ் ஸ்டாண்டாக உருவாச்சு...

account_circle
Solai Murugan(@MuruganSol35235) 's Twitter Profile Photo

அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை குழு ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் *ஐயா திரு. BA.,MLA.,* அவர்கள் இன்று (23.05.2024) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் அதன் விபரம்.

account_circle
அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு(@admkitwingoffl) 's Twitter Profile Photo

அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை குழு ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் ஐயா திரு. BA.,MLA., அவர்கள் இன்று (22.05.2024) இந்திய வெளியுறவு துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ஜீ அவர்களுக்கு கடிதம்.

அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை குழு ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் ஐயா திரு.#ஓ_பன்னீர்செல்வம் BA.,MLA., அவர்கள் இன்று (22.05.2024) இந்திய வெளியுறவு துறை அமைச்சர் மாண்புமிகு திரு.#ஜெய்சங்கர் ஜீ அவர்களுக்கு கடிதம்.
#ADMK #AIADMKChiefOPS #ForeignMinistry
account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்

account_circle
அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு(@admkitwingoffl) 's Twitter Profile Photo

மக்களில் ஒருவர், மக்களுக்கான தலைவர்..!!!

மக்களின் தேவை அறிவார்,
அதற்கான வேலையை துரிதப்படுத்துவர்..!!!

மக்களில் ஒருவர், மக்களுக்கான தலைவர்..!!!

மக்களின் தேவை அறிவார்,
அதற்கான வேலையை துரிதப்படுத்துவர்..!!!

#AIADMKChiefOPS #AIADMK_MGR_AMMA_OPS
account_circle
அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு(@admkitwingoffl) 's Twitter Profile Photo

என்றும் என்றென்றும் தாங்கள் வழிகாட்டும் பாதையில் கழகத்தை மீட்போம்..!!!

என்றும் என்றென்றும் தாங்கள் வழிகாட்டும் பாதையில் கழகத்தை மீட்போம்..!!!

#AIADMKChiefOPS #AIADMK_MGR_AMMA_OPS
account_circle