இடும்பாவனம் கார்த்திக்(@idumbaikarthi) 's Twitter Profile Photo

இந்திய நாட்டின் பெயரை, 'பாரத்' என மாற்ற இருப்பதாக வெளியான தகவல் வதந்தி எனத் தெரிவித்தார் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். இன்றைக்கு அது உண்மையென்று உறுதியாகி இருக்கிறது.

இந்தியாவை, 'பாரத்' என மாற்றம் செய்ய முற்படுவது நாட்டின் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப

account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

நாட்டின் பெயரை பாரத் என மாற்ற இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நல்லா இருந்துச்சா? போதும் இறங்கு!

மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

அப்போ ஜெய்ஷா வுக்கு அமீத் ஷா அப்பா இல்லையா? ஜெய்ஷா என்ன பெரிய கிரிகெட் ப்ளேயரா? அவர் எப்படி BCCI Secretary ஆனார்?

எடியூரப்பா மகன்கள் என்ன பதவியில் இருக்கிறார்கள்! ராஜ்நாத் சிங் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாகூர் யாருக்கு சொந்தக்கார்ர்? சிந்தியாவின் அப்பா யார்?

ɱąཞƙ2ƙąƖı(@Mark2Kali_) 's Twitter Profile Photo

இந்தியாவின் பெயரை பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடபோகிறது என்ற செய்தி வந்த நிலையில் வெற வழியில்லாமல் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்போவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் விளக்கம்.

இந்தியாவின் பெயரை பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடபோகிறது என்ற செய்தி வந்த நிலையில் வெற வழியில்லாமல் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்போவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் விளக்கம்.
account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

மகாராஷ்டிராவில் அஜித் பவர்,பீகாரில் நிதிஷ் குமார் ஆகியோர் பாஜகவில் சேர்ந்து விட்டதாலும்,சேர மறுத்த தமிழ்நாடு செந்தில் பாலாஜி,ஜார்கண்ட் ஹேமந்த் சோரன் ஆகியோரை அமுலாக்கத் துறை கைது செய்தும் ஊழல் ஒழிக்கப்பட்டது!ஜெய் ஷா,பியூஷ் கோயல்,அனுராக் தாகூர் இவிங்கெல்லாம் யாருக்கு பொறந்தாங்களோ?

தோழர் ஸ்டாலின்(@RealComradeDMK) 's Twitter Profile Photo

இந்தியா என்ற பெயரை மாற்றும் எண்ணம் இல்லை -அனுராக் தாகூர்

சோக வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றது, சங்கிகள் தங்கள் பொந்துக்கு திரும்புகின்றனர்..

account_circle
Halcyonist(@I_obrigado) 's Twitter Profile Photo

உண்மை, இப்டி ஒரு ரூல் இருக்கு.

அதனால தான் Debutலயே கேப்டனாகி ஒரே ஒரு மேட்ச் மட்டும் விளையாடி BCCI தலைவர் வரைக்கும் போனான் அனுராக் தாகூர்

ஜெய் ஷா அதையும் மதிக்கலயா இல்ல அவனுக்காக அந்த ரூலயே தூக்கிட்டானுங்களான்னு தெர்ல.

உண்மை, இப்டி ஒரு ரூல் இருக்கு.

அதனால தான் Debutலயே கேப்டனாகி ஒரே ஒரு மேட்ச் மட்டும் விளையாடி BCCI தலைவர் வரைக்கும் போனான் அனுராக் தாகூர்

ஜெய் ஷா அதையும் மதிக்கலயா இல்ல அவனுக்காக அந்த ரூலயே தூக்கிட்டானுங்களான்னு தெர்ல.
account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

விரைவில் சூரியனுக்கும் ராக்கெட் அனுப்பி, ஆதித்யா-1 விண்கலத்தை சூரியனின் வட பகுதியில் இறக்குவோம் - ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர்

வடக்க இருக்கவன் என்ன சொன்னாலும் நம்புவான்! 2024 தேர்தலுக்கு மோடியோட வாக்குறுதியாக் கூட இருக்கும்! நடத்துங்கடா!

Rajmanoharsdbjp (மோடியின் குடும்பம்)(@rajmanoharsdbjp) 's Twitter Profile Photo

தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் சாலையில் நின்றிருந்தா பசுவிற்கு உணவு வழங்கிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள்.

account_circle
ஜெகதீஷ்.கோ(@Jaisajoints) 's Twitter Profile Photo

இந்தியா என்ற பெயரை மாற்றும் எண்ணம் இல்லை -- அனுராக் தாகூர்...

இந்தியா என்ற பெயரை மாற்றும் எண்ணம் இல்லை -- அனுராக் தாகூர்...
account_circle
BJPTNSocialMedia(@BJPTNSMWING) 's Twitter Profile Photo

உலகிலேயே மாபெரும் திரைத் துறையாக விளங்கும் இந்திய திரைப்படத் துறை மிகச் சிறந்த உள்ளடக்கங்களுக்கான உலகளாவிய மையமாக விளங்குவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கிறது

- மத்திய அமைச்சர் திரு.அனுராக் தாகூர்

Anurag Thakur (मोदी का परिवार)

உலகிலேயே மாபெரும் திரைத் துறையாக விளங்கும் இந்திய திரைப்படத் துறை மிகச் சிறந்த உள்ளடக்கங்களுக்கான உலகளாவிய மையமாக விளங்குவதற்கான அனைத்து தகுதிகளையும்  கொண்டிருக்கிறது

- மத்திய அமைச்சர் திரு.அனுராக் தாகூர்

@ianuragthakur
account_circle
Anto Ponniah Mcom, MA, DTED(@antoponniah_off) 's Twitter Profile Photo

வாரிசு அரசியல் பற்றி எவனாவது இனி கேள்வி கேட்பீங்க?

வாயை திறந்தால் வாய் மேலயே அடிப்பார் நம்ம தல!

1. ராஜ்நாத் சிங் பையன் என்ன பண்றார்?
2. அனுராக் தாகூர் யார் பையன்?
3. ஜெய் ஷா என்ன வேலை பார்க்கிறார்?
4. பியூஸ் கோயல் அப்பா யார்?

எங்க தலைவர் கிட்ட கேள்விகேட்க Homework பண்ணுங்கடா!

R.C. Paul Kanagaraj(@RCPK_Official) 's Twitter Profile Photo

இன்று மாலை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் என்னை ஆதரித்து கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

BJP Tamilnadu B L Santhosh ( Modi Ka Parivar ) K.Annamalai (மோடியின் குடும்பம்) Anurag Thakur, Union Minister Parody

Tamilnadu

இன்று மாலை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் என்னை ஆதரித்து கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

@BJP4TamilNadu @blsanthosh @annamalai_k @ianuragthakur1

#PaulKanagaraj #RCPaulKanagaraj #Vote4RCPK #BJP #Chennai #Vadachennai #NorthChennai #BJPTamilnadu
account_circle
U2 Brutus(@U2Brutus_off) 's Twitter Profile Photo

'மணிப்பூர் குறித்து விவாதிக்க இருகரம் விரித்து வரவேற்கிறோம்'னு எல்லா பேப்பர்லயும் bjp அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாக செய்திய மட்டும் போட்டுட்டு நாடாளுமன்றத்துல பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டத்தை எடுத்துருக்கிறார் நமது 56inch...

P.murugadossmahesh@gmail.com(@Pmurugadossmah1) 's Twitter Profile Photo

இந்தியா என்ற பெயரை மாற்றும் எண்ணம் இல்லை எண்ணமில்லை ஒன்றிய அமைச்சர்
அனுராக் தாகூர்

குமார் பயந்துட்டான்

இந்தியா என்ற பெயரை  மாற்றும் எண்ணம் இல்லை எண்ணமில்லை ஒன்றிய அமைச்சர் 
 அனுராக் தாகூர்

குமார் பயந்துட்டான்
account_circle
Makkath Abbas(@Makkath_Abbas) 's Twitter Profile Photo

நாட்டின் பெயரை பாரத் என மாற்ற இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பெயரை பாரத் என மாற்ற இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
account_circle
கடைநிலை ஊழியன்(@Suyanalavaathi) 's Twitter Profile Photo

நாட்டின் பெயரை பாரத் என மாற்ற இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார் #

சங்கி - இப்ப தான்டா 'I am from Bharat' னு 10 printed t shirt ஆர்டர் போட்டேன்..