🎙️தகடூர் சிலம்பரசன்(@simbumuzu17) 's Twitter Profile Photo

தருமபுரியில் நமது வெற்றி வேட்பாளர் அபிநயாவுக்கு எதிர்பாக்காத அளவு வரவேற்பு கொடுத்து பொதுமக்கள் ஆர்த்தி எடுத்து பாசமலையை நமது வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன்

account_circle
நாட்டாமை ⚖️(மோடியின் குடும்பம்💪✍️)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

திரையில் காமெடியனாக தெரியும் பலர் நிஜத்தில் தெளிவாக சிந்திக்கும் ஹீரோவாக தெரிகிறார்கள்.. ஆர்த்தி & கணேஷ் தம்பதியர் போல்👏😍💯

ஆனால் திரையில் ஹீரோவாக தோன்றும் சிலர் நிஜத்தில் காமெடியன் அல்லது மூளை மலுங்கிய கோமாளியாக வலம் வருகின்றனர்... கோமாளிஹாசன் Kamal Haasan போல💯🤡

account_circle
Siripriya (🌱இலையின் தோழி🌱)(@Siripriya2024) 's Twitter Profile Photo

குழந்தை ஆர்த்தி மரணத்திற்கு நீதி கோரி..

மாபெரும் பந்த் போராட்டத்தில் அதிமுக..🌱

குழந்தை ஆர்த்தி மரணத்திற்கு நீதி கோரி..
 
மாபெரும் பந்த் போராட்டத்தில் அதிமுக..🌱

#JusticeforArthi
account_circle
சிவரஞ்சனி(@Sivaranjani0) 's Twitter Profile Photo

ஒரு கிராமமே திரண்டு வந்து ஆர்த்தி எடுக்கும் ஒரே கட்சி🙏🙏🙏


account_circle
Sankar S (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

கலைஞருக்கும், ஜெயலலிதா அவர்களுக்கு சமமான ஒரு தலைவர் அண்ணாமலை… நாளைக்கு எம்.பி.. 2026-ல சி.எம்…. நம்ம ஓட்டு யாருக்கு அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு...' - நடிகை ஆர்த்தி...! 🔥🔥
4Coimbatore

account_circle
𝕵𝖔𝖍𝖓 𝕵𝕽™(@vetrimaran_of) 's Twitter Profile Photo

கில்லி 🎊 பாடலுக்கு mass ஆக ஆடிய நடிகை ஆர்த்தி சுபாஷ் மற்றும் இதர கலைஞர்கள்🔥🔥
20 வருடத்திற்கு பின்னரும் வந்து மாஸ் காட்டுவது என்பது அண்ணன் Vijay மட்டுமே சாத்தியம்.

account_circle
🌷மினி மோகன்🌷(மோடியின் குடும்பம்)(@Mini52614198) 's Twitter Profile Photo

பாஜக வின் வெற்றி மற்ற கட்சிகளுக்கு சவுக்கடியாக இருக்கணும்
ஆர்த்தி கணேஷ்!

account_circle
R. Mohan Doss Gounder(@mohanvanniyar1) 's Twitter Profile Photo

ஆரணி மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் முனைவர்
அ. கணேஷ்குமார் அவர்களை புகைசமுத்திரம் கிராமத்தில் ஆர்த்தி எடுத்து வரவேற்ற மகளிர்...

account_circle
R. Mohan Doss Gounder(@mohanvanniyar1) 's Twitter Profile Photo

ஆரணி மக்களவைத் தொகுதியில் வெற்றி வேட்பாளர் அண்ணன் முனைவர் அ. கணேஷ்குமார் அவர்களை சிறுவஞ்சி பட்டு கிராமத்தில் ஆர்த்தி எடுத்து வரவேற்ற மகளிர்....

account_circle
🎙️தகடூர் சிலம்பரசன்(@simbumuzu17) 's Twitter Profile Photo

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பரப்புரை போது ஒரு ஊரே சேர்ந்து வந்து ஆர்த்தி எடுத்து நமது வெற்றி வேட்பாளரை dr. Abinayaponnivalavan வரவேற்ற காட்சிகள்😍
இன்று தேர்தல் பரப்புரை மனநிறையோடு சிறப்பாக நடந்தது 😍🤗

account_circle
அன்பெழில்(@anbezhil12) 's Twitter Profile Photo

மதுரையின் அரசி, மீனாட்சியம்மன் மூலஸ்தான ஆர்த்தி. அம்மனின் அருளாசி அனைவருக்கும் கிடைக்கட்டும்🙏🏽🙏🏽

account_circle
Adham Dx(@DxAdham) 's Twitter Profile Photo

போதைப் பொருள் கலாச்சாரம்.. 💔

பாஜக கலாச்சாரம் தென் இந்தியாவில்... வேணுமா... சிந்தியுங்கள்...😏😏

அன்று ஆசிபா:-இன்று ஆர்த்தி

இரண்டுமே பிஜேபி ஆளும் மாநிலங்களில் நடந்த கொடுமை

account_circle
ஆர்த்தி மறையர் ❤(@Orange_Mittaai) 's Twitter Profile Photo

இந்த பதிவுக்கு இந்த டெம்ப்ளேட் பொருத்தமா இருந்திருக்கும் 😊

இந்த பதிவுக்கு இந்த டெம்ப்ளேட் பொருத்தமா இருந்திருக்கும் 😊
account_circle
Premallatha Vijayakant(@PremallathaDmdk) 's Twitter Profile Photo

புதுச்சேரி சம்பவம், சிறுமி ஆர்த்தி இழப்பிற்கு போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆவது இவைகளை மிக முக்கிய காரணம்.

தேமுதிக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்

account_circle
ஆர்த்தி மறையர் ❤(@Orange_Mittaai) 's Twitter Profile Photo

வேற ஒன்னும் இல்ல இந்த லொகேசன் & இந்த டிரஸ்ல நிறைய போட்டோ எடுத்துட்டேன் அதான் 😝

ப்ளீச் இக்னோர் மை ஏசுநாதர் போஸ் 😆🏃

வேற ஒன்னும் இல்ல இந்த லொகேசன் & இந்த டிரஸ்ல நிறைய போட்டோ எடுத்துட்டேன் அதான் 😝

ப்ளீச் இக்னோர் மை ஏசுநாதர் போஸ் 😆🏃
account_circle
ஆர்த்தி மறையர் ❤(@Orange_Mittaai) 's Twitter Profile Photo

அப்பனே முருகா எங்கள் சோதனைகளை தீர்க்கும் உனக்கே இப்படிப்பட்ட சோதனையா...வேதனையா இருக்கே 😭

அப்பனே முருகா எங்கள் சோதனைகளை தீர்க்கும் உனக்கே இப்படிப்பட்ட சோதனையா...வேதனையா இருக்கே 😭
account_circle