kishore k swamy 🇮🇳(@sansbarrier) 's Twitter Profile Photo

கருணாநிதி குடும்பம் தோத்தா வரும் சந்தோஷத்துக்கு ஈடு இணையே கிடையாது. நாசமாக போகட்டும்

account_circle
சுதா❤️நிவேதன்(@sudhatwtz) 's Twitter Profile Photo

என் இணையே...

வாழ்வில் உதயமும் நீயே
அஸ்தமனமும் நீயே.❤
Rowdy ☺

account_circle
𝗛𝗔𝗥𝗜𝗚𝗔𝗡𝗘𝗦𝗛 𝗣𝗔𝗥𝗔𝗠𝗔𝗦𝗜𝗩𝗔𝗠(@Directorharigp) 's Twitter Profile Photo

Cutz Studio & Adada Framez

'இணையே இணையே'

Lyrics & Direction
Hariganesh Paramasivam

Watch this video fully maybe it's a gate way of your new life and career 💜

For more info contact us - 9965855111

account_circle
🎤திருச்சிக்காரன்🎤(@silenttwits) 's Twitter Profile Photo

இந்தக் குழந்தையின் அந்த சிரிப்பிற்கு ஈடு இணையே இல்லை 🫶♥️💚

account_circle
ᴍᴀɴᴏᴊ(@cheezyspagh) 's Twitter Profile Photo

ஈசன் பெற்ற ஆசை மகனே,ஈடு இணையே இல்லா துணையே❤️
👑

Good morning ppl ✨

|

account_circle
கருவாச்சி❁🫶(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

காசு பணம் இன்னைக்கு வரும்
போகும்..

பட் ரொம்பபிடிச்சவங்க கிட்ட
இருந்து கிடைக்கிற அன்பிற்கு
ஈடு இணையே இல்லை....

❤️

account_circle
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁(@FilmFoodFunFact) 's Twitter Profile Photo

எல்லா வீட்டு அம்மாக்களும் சும்மா இருக்கிறதே கிடையாது ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார்கள் எப்போதும்...
அந்த உழைப்புக்கு ஈடு இணையே கிடையாது

account_circle
🦂ɳ𝖎𝖛𝖆𝖘𝖍 🆎+(@nivash_legend8) 's Twitter Profile Photo

ஈசன் பெற்ற ஆசை மகனே
ஈடு இணையே இல்லா துணையே
நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோர் வாழ்கை உயரும்❤️‍🔥🫶🏾🪄
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🫶🏾🙏🏼


account_circle
K. Balaji(@incredibala) 's Twitter Profile Photo

ரஜினியோட வெற்றியே வேற, ரஜினி தான் ஒரே சூப்பர்ஸ்டார். யார் போட்டியிட்டாலும் அவரை நெருங்க முடியாது. மக்கள் அவரை பெரிய உயரத்தில் தூக்கி வச்சு கொண்டாடுறாங்க, அவருக்கு இணையே யாரும் இல்லை…மேலும் சில தகவல்கள் கூறுகிறார் ஏவிஎம் PRO பெரு துளசி பழனிவேல்

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

நீயே வாழ்க்கை என்பேன் 💯🥰❤️.50 கிலோ weight அசால்ட்டாக தூக்கும் ஆண்களுக்கு தன் 'கைக்குழந்தையை' தூக்கும் பொழுது வரும் பயத்திற்கு ஈடு இணையே இல்லை 😍❤️❤️

account_circle
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்(@AalayamKaappom) 's Twitter Profile Photo

Matchless is this child prodigy 's dedication of rendering Saint Thyagaraja's Pandu reethi Kolu Keerthana. How melodious and Sruthi perfect it is!
இந்த அதிசய குழந்தையின் ஸ்ருதி சுத்தமான மென்மையான பண்டு ரீதி கோலு தியாகராஜ கீர்த்தனை பாட்டுக்கு ஈடு இணையே இல்லை.
Jai Sriram!

account_circle
@அரவிந்த்.......(@Aravind6025) 's Twitter Profile Photo

ஈசன் பெற்ற ஆசை மகனே
ஈடு இணையே இல்லா துணையே
நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோர் வாழ்கை உயரும்❤️‍🔥🫶🏾🪄
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🫶🏾🙏🏼


account_circle
--சிவா--(@KSivaSivaK) 's Twitter Profile Photo

தலைவரோட பெருந்தன்மைக்கு ஈடு இணையே இல்ல. 😳

தலைவா யூ ஆர் கிரேட் ❤️❤️❤️

account_circle
Jegan ebi TVK💙(@jeganebenezar1) 's Twitter Profile Photo

பல நூறு வருடங்கள் ஆனாலும் இந்த இசையின் தாக்கமும் இவை செவிகளுக்கு கொடுக்கும் அந்த உற்சாகமும் ஈடு இணையே இல்லை தலைவா...
நீங்க வேற லெவல்.. இசை கடவுளே.. 🙏🙏

account_circle
தோழர் ஆதி(@RjAadhi2point0) 's Twitter Profile Photo

அவருடைய படங்கள், கதைத்தேர்வு மீது பலருக்கு விமர்சனங்கள் இருக்கலாம்..

ஆனா கலைக்காக தன்னை இந்த அளவுக்கா ஒரு மனுசன் வருத்திக்க முடியும்ற உழைப்பு/ அர்ப்பணிப்புல என்றைக்கும் Vikram க்கு ஈடு இணையே கிடையாது..

He is Undoubtedly an Inspiration and a True ARTIST!

💙

account_circle
UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

இணையே... என் உயிர் துணையே..!!

இணையத்தில் வைரலாகும் அஜித் மற்றும் ஷாலினி தம்பதியின் லேட்டஸ்ட் வீடியோ

account_circle