புரூனோ நாடார்(@georgebrunomp) 's Twitter Profile Photo

நெல்லைக்கு வந்த சோதனை...நம்மள அரவேக்காடுன்னே உறுதியே படுத்திட்டாங்க போல...

நெல்லைக்கு வந்த சோதனை...நம்மள அரவேக்காடுன்னே உறுதியே படுத்திட்டாங்க போல...
#வேண்டாம்_கட்டாய_ஊசி
account_circle
Indian(@Indian02611220) 's Twitter Profile Photo

இழந்தது பெரிதாக இருந்தாலும் இழந்ததை விட பெரியதாய் அடைந்தே தீருவேன் என்ற மன உறுதியே தன்னம்பிக்கையின் உச்சம்.

இழந்தது பெரிதாக இருந்தாலும் இழந்ததை விட பெரியதாய் அடைந்தே தீருவேன் என்ற மன உறுதியே தன்னம்பிக்கையின் உச்சம்.
#மக்கள்நீதிமய்யம்
account_circle
🌿𝑨𝒔𝒍𝒂𝒎💞(@Aslamtwitz) 's Twitter Profile Photo

இழந்தது பெரிதாக
இருந்தாலும்,
இழந்ததை விட
பெரியதாய் அடைந்தே
தீருவேன்...

என்ற மன உறுதியே
தன்னம்பிக்கையின்
உச்சம்...!!

ஹேப்பி மார்னிங் ☕

இழந்தது பெரிதாக 
இருந்தாலும்,
இழந்ததை விட
பெரியதாய் அடைந்தே 
தீருவேன்...

என்ற மன உறுதியே 
தன்னம்பிக்கையின்
உச்சம்...!!

ஹேப்பி மார்னிங் ☕
account_circle
அடியார்க்கும்அடியேன்(@Thirumurai12) 's Twitter Profile Photo

பாடல் எண் : 646
மன்றலங் குழலி னாரை
வணங்கிப் போந் தமைச்சனாரும்
வென்றிவே லரச னுக்கும்
உறுதியே எனநி னைந்து
பொன்திகழ் மாட வீதி
மதுரையின் புறத்துப் போகி
இன்தமிழ் மறைதந் தாரை
எதிர்கொள எய்துங் காலை. (1/1)

பாடல் எண் : 646 
மன்றலங் குழலி னாரை
    வணங்கிப் போந் தமைச்சனாரும்
வென்றிவே லரச னுக்கும்
    உறுதியே எனநி னைந்து
பொன்திகழ் மாட வீதி
    மதுரையின் புறத்துப் போகி
இன்தமிழ் மறைதந் தாரை
    எதிர்கொள எய்துங் காலை. (1/1)
account_circle
Journalist Dr.இராவணன்(@dhonimarudhu007) 's Twitter Profile Photo

அப்படியே அந்த தைப்பூச விடுமுறை அறிவிச்சிட்டா
நாம் தமிழர் அரசு கொள்கைகளை காப்பியடிப்பதை உறுதியே செஞ்சிடலாம் உடன்பிறப்புகள் கொஞ்சம் சொல்லுங்க தலீவருட்ட

அப்படியே அந்த தைப்பூச விடுமுறை அறிவிச்சிட்டா 
நாம் தமிழர் அரசு கொள்கைகளை காப்பியடிப்பதை உறுதியே செஞ்சிடலாம் உடன்பிறப்புகள் கொஞ்சம் சொல்லுங்க தலீவருட்ட
account_circle
TJ Govindarajan(@TJGOVINDARAJAN) 's Twitter Profile Photo

பாசிசத்தின் கொடுங்கரங்களில் அரசு இயந்திரம் சிக்கித்தவிக்கையில் மக்கள் புரட்சி உறுதியே!
M.K.Stalin Udhay

பாசிசத்தின் கொடுங்கரங்களில் அரசு இயந்திரம் சிக்கித்தவிக்கையில் மக்கள் புரட்சி உறுதியே! 
@mkstalin @Udhaystalin
account_circle
Dr. Subair Khan(@DrSubair_Khan) 's Twitter Profile Photo

வெறும் வார்த்தை அல்ல! தலைவரின் உறுதியே இறுதி!

தேர்வு விலக்கு!
அதுவே நம் இலக்கு! 🖤❤️ 🔥

M.K.Stalin DMK

வெறும் வார்த்தை அல்ல! தலைவரின் உறுதியே இறுதி! 

#நீட் தேர்வு விலக்கு! 
அதுவே நம் இலக்கு! 🖤❤️ 🔥

@mkstalin @arivalayam 

#MKStalinGovt #DravidianModel #Neet
account_circle
கலைஞர் பாஸ்கர் 🌄 தமிழ்நாடு🇮 🇳 🇩 🇮 🇦 ஒன்றியம்(@BaskerSerode) 's Twitter Profile Photo

மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத நம்ம 56' எப்போ பாரு திமுக திமுகன்னே கதறிட்டு இருப்பதற்கு காரணம் INDIA கூட்டணியின் நிலைத்தன்மைக்கு திமுக தலைவர் தளபதியின் உறுதியே காரணம் என்பது தான் 😄 திமுக ஒரு விஷயத்தை கைல எடுத்தா அதுல எவ்ளோ உறுதியா இருப்பாங்கனு மோடிக்கு தெரிஞ்சிருக்கு 😅

Tiruttani M.Boopathi(@M_Boopathi_) 's Twitter Profile Photo

கழக ஆட்சியில் விவசாயக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி என்ற இந்த உங்களின் உறுதியே தமிழக மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும் உண்மையான பொங்கல் பரிசு
நன்றி தலைவரே 🙏

கழக ஆட்சியில் விவசாயக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி என்ற இந்த உங்களின் உறுதியே தமிழக மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும் உண்மையான பொங்கல் பரிசு
நன்றி தலைவரே 🙏
account_circle
💫♥தளபதிSagi♥💫(@SagiVj6) 's Twitter Profile Photo

அனைவரின் மனதை ஆட்கொண்ட படம்😍😍😍😍
சிறு பிள்ளை முதல் முதியவர் வரை
200cr என்ன சாதாரணம்
ஆரம்பம் தான் இது
100நாள் மேல் கொண்டாட்டம் உறுதியே😍😍😍😍😍😍😍

அனைவரின் மனதை ஆட்கொண்ட படம்😍😍😍😍
சிறு பிள்ளை முதல் முதியவர் வரை
200cr என்ன சாதாரணம் 
ஆரம்பம் தான் இது
100நாள் மேல் கொண்டாட்டம் உறுதியே😍😍😍😍😍😍😍
account_circle
kiruba ganesan(@kirubaganesan3) 's Twitter Profile Photo

உடல் வலிமையை விட மன உறுதியே பல சரித்திரங்களை படைக்கும்…!

உடல் வலிமையை விட மன உறுதியே பல சரித்திரங்களை படைக்கும்…!
account_circle
appu®(@raajappu) 's Twitter Profile Photo

இழந்தது பெரிதாக
இருந்தாலும்,

இழந்ததை விட பெரியதாய்
அடைந்தே தீருவேன் என்ற
மன உறுதியே தன்னம்பிக்கையின்
உச்சம் 👍💪

இழந்தது பெரிதாக
இருந்தாலும்,

இழந்ததை விட பெரியதாய்
அடைந்தே தீருவேன் என்ற
மன உறுதியே தன்னம்பிக்கையின்
உச்சம் 👍💪
account_circle
Er.ARUN(@arunoffl_f) 's Twitter Profile Photo

கழக ஆட்சியில் விவசாயக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி என்ற இந்த உங்களின் உறுதியே தமிழக மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும் உண்மையான பொங்கல் பரிசு
நன்றி தலைவரே 🙏

கழக ஆட்சியில் விவசாயக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி என்ற இந்த உங்களின் உறுதியே தமிழக மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும் உண்மையான பொங்கல் பரிசு
நன்றி தலைவரே 🙏
account_circle
P.M (மோடியின் குடும்பம்)(@tirunelveli_bjp) 's Twitter Profile Photo

இப்போது பரபரப்பு விற்பனையில்..

20 இடங்களில் வெற்றி என்பது உறுதியே

இப்போது பரபரப்பு விற்பனையில்.. 

20 இடங்களில் வெற்றி என்பது உறுதியே
account_circle
சவேதி😌😊😇😶😉😍😷(@Thiyagu_Twits) 's Twitter Profile Photo

யாரும்
தேவையில்லை
ஜெயிக்க ...
உன்
மன உறுதியே
போதுமே வாழ்வை
வெல்ல...

யாரும்
தேவையில்லை
ஜெயிக்க ...
உன் 
மன உறுதியே 
போதுமே வாழ்வை 
வெல்ல...
account_circle
jenu(@jenith2829) 's Twitter Profile Photo

மனவலிமையை விட
மன உறுதியே பெரிது
எவை வேண்டும்
எவை வேண்டாமென
முடிவெடுப்பதில்

மனவலிமையை விட 
மன உறுதியே பெரிது
எவை வேண்டும் 
எவை வேண்டாமென 
முடிவெடுப்பதில்
#Losliya #friendship
account_circle
Vmk(@veemkay123) 's Twitter Profile Photo

உண்மைதான் ..விருதுநகர் மாவட்டத்தில் முக்குலத்தோர் அதிகம்,அச்சமுதாயத்தை பற்றி தரக்குறைவாக பேசிய KT Rajenthra Bhalaji க்கு முக்குலத்தோர் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்,மேலும் இஸ்லாமிய மக்களின் விரோதத்தையும் சம்பாதித்து வைத்துள்ளார்,எனவே அவர் தோற்பது உறுதியே...

உண்மைதான் ..விருதுநகர் மாவட்டத்தில் முக்குலத்தோர் அதிகம்,அச்சமுதாயத்தை பற்றி தரக்குறைவாக பேசிய @RajBhalajioffl க்கு முக்குலத்தோர் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்,மேலும் இஸ்லாமிய மக்களின் விரோதத்தையும் சம்பாதித்து வைத்துள்ளார்,எனவே அவர் தோற்பது உறுதியே...
account_circle