TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#MayDay2024 #LabourDay
account_circle
Sree Nilalini Restaurant(@SNR_Veg) 's Twitter Profile Photo

அன்பு நண்பர்களே🩷 இதோ எங்கள் புதிய முயற்ச்சி . 🥁🥁 ஶ்ரீ நிலாழினி உணவகம்💫 வரும் மே 19, ஞாயிறு அன்று திறக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.🙏🏻 தங்களின் வருகை எங்களின் ஓராண்டு உழைப்பின் களைப்பை மகிழ்ச்சியாய் மாற்றும். 🥳 தங்களின் வருகையை எதிர்நோக்கி ❤️❤️

♛ IsaiArasi ♬(@Ungal_Isaiarasi) 's Twitter Profile Photo

ஜாதகத்தையும் ஜோதிடத்தையும் நம்பி அதில் வாழ்க்கையை தேடாதீர்கள். நல்ல வாழ்க்கை என்பது கடும் உழைப்பின் பின்னால் மறைந்திருக்கிறது.

ஜாதகத்தையும் ஜோதிடத்தையும் நம்பி அதில் வாழ்க்கையை தேடாதீர்கள். நல்ல வாழ்க்கை என்பது கடும் உழைப்பின் பின்னால் மறைந்திருக்கிறது.
account_circle
சௌமி 👸(@sowmyred) 's Twitter Profile Photo

இந்த நாள் இனிய நாள். என்னுடைய மாணவன் 85% மதிப்பெண் பெற்றிருக்கிறார். போன வருடம் வந்து சேர்ந்தபோது, 36%. எங்கள் உழைப்பின் பலன் இதோ 🥰😍

இந்த நாள் இனிய நாள். என்னுடைய மாணவன் 85% மதிப்பெண் பெற்றிருக்கிறார். போன வருடம் வந்து சேர்ந்தபோது, 36%. எங்கள் உழைப்பின் பலன் இதோ 🥰😍
account_circle
Anbu Nadarajan -Say No To Drugs & DMK(@AnbuNadarajan) 's Twitter Profile Photo

உழைப்பின் சிகரமே..! உன்னத தலைவரே..!
தொண்டனின் கொடியே..!
மக்களின் மான்பே..!
தாயின் தலைமகனே..!

உங்கள் பிறந்தநாளில் வணங்குகிறோம்..!
❤️🙏🌱

உழைப்பின் சிகரமே..! உன்னத தலைவரே..!
தொண்டனின்  கொடியே..!
மக்களின் மான்பே..! 
தாயின் தலைமகனே..!

உங்கள் பிறந்தநாளில் வணங்குகிறோம்..!
❤️🙏🌱

#HBDஎடப்பாடியார்
#ADMK_TNJ
account_circle
Keeran(@OffKeeran) 's Twitter Profile Photo

உழைப்பின் வாசம்
வியர்வையை
துடைக்கும்
விரல்களுக்கே
தெரியும்

 தொழிலாளர் தினம் வாழ்த்துக்கள்..!!!

உழைப்பின் வாசம்
வியர்வையை
துடைக்கும்
விரல்களுக்கே
தெரியும்

 தொழிலாளர் தினம் வாழ்த்துக்கள்..!!!
account_circle
Siripriya (🌱இலையின் தோழி🌱)(@Siripriya2024) 's Twitter Profile Photo

வட மாநிலங்களில் மோடி, அமித்ஷா, நட்டா, பாஜக தலைவர்கள் பூத் கமிட்டிகளுக்கு 21ம் பக்கம் பற்றித் தான் பயிற்சி கொடுக்கிறார்களா.

பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் உழைக்கும் கடின உழைப்பின் கால் தூசுக்கு நீங்கள் சமமா

பூத் ஏஜென்ட்களை தவறாகப் பேசினால் செருப்பை அதில் முக்கி அடிப்பேன்.

கருவாச்சி❁🌺(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்....

உழைப்பின் தின வாழ்த்துகள் 🙏

உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்....

உழைப்பின் தின வாழ்த்துகள் 🙏
account_circle
நெல்லை சுந்தர் 💪💪🌸🌺(@HgAsgv) 's Twitter Profile Photo

வெற்றியை கண்டால் கடவுளை
போற்றாதே தோல்வியை கண்டால் கடவுளை
தூற்றாதே அது உண்மையில்
உன் உழைப்புக்கு கிடைத்த வெற்றி உழைப்பின் நாயகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ✨✨✨

account_circle
Poongodi Suganth (Modi Ka Parivar)(@PoongodiSugandh) 's Twitter Profile Photo

முன்பு செய்த கடின உழைப்பின் பலன் இன்று தெரிகிறது...

ஜி 🙏

முன்பு செய்த கடின உழைப்பின் பலன் இன்று தெரிகிறது...

#மோடி ஜி 🙏
account_circle
Bhavani Sathyanarayanan(Modiyin Kudumbam)(@Bhavani_1976) 's Twitter Profile Photo

எனது இளையமகனின், அவனுக்கான உழைப்பின் அங்கீகறிக்கப்பட்ட முதல் வெற்றி. பொது சேவையின் நடுவே என் மகனின் வளர்ச்சியிலும் வெற்றி. வாழ்த்துக்கள் சௌம்யநாராயணன் 💐💐💐

எனது இளையமகனின், அவனுக்கான உழைப்பின் அங்கீகறிக்கப்பட்ட முதல் வெற்றி. பொது சேவையின் நடுவே என் மகனின் வளர்ச்சியிலும் வெற்றி. வாழ்த்துக்கள் சௌம்யநாராயணன் 💐💐💐
account_circle
மாதொருபாகன்(@maathorubhagan) 's Twitter Profile Photo

உலகின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் உறுதுணையாக நிற்கும்..
உழைப்பின் சிகரங்களுக்கு..
உளமார்ந்த மே தின
உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள்..!
❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹

உலகின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் உறுதுணையாக நிற்கும்.. 
உழைப்பின் சிகரங்களுக்கு.. 
உளமார்ந்த மே தின
உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள்..! 
❤🌹❤🌹❤🌹❤🌹❤🌹
account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

✍️ *2024 நீட் தேர்வு பல ஆண்டுகள் கடின உழைப்பின் கனவை நிறை வேற்ற ஓடோடி வந்த தந்தை மகள் தேர்வு எழுத அனுமதி மறுத்த பள்ளி நிர்வாகம், ஏண்டா இந்த நாட்டுல அரசு நிறுவனங்கள் எல்லாம் நேரம் தவறாமல் கரெக்ட்டா நடக்கிறதா? ❓ அவர்கள் கண்ணீருக்கு

account_circle
Mr GK(@Mr_GK_Tamil) 's Twitter Profile Photo

பணம் மகிழ்ச்சியை தராது..
காசு பணம் முக்கியமில்லை..

இப்படியெல்லாம் பேச முதல் தகுதியே பணத்தை நிறைய சம்பாதித்து வைத்திருக்கவேண்டும்

பணம் என்றாலே ஏதோ தீய சொல் போல பாவிக்கப்படுகிறது. பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்கள் போல சித்தரிக்கப்படுகிறார்கள்

பணம் என்பது நம் உழைப்பின் மறுவடிவம்

பணம் மகிழ்ச்சியை தராது..
காசு பணம் முக்கியமில்லை..

இப்படியெல்லாம் பேச முதல் தகுதியே பணத்தை நிறைய சம்பாதித்து வைத்திருக்கவேண்டும்

பணம் என்றாலே ஏதோ தீய சொல் போல பாவிக்கப்படுகிறது. பணக்காரர்கள் என்றாலே கெட்டவர்கள் போல சித்தரிக்கப்படுகிறார்கள்

பணம் என்பது நம் உழைப்பின் மறுவடிவம்
account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

உழைப்பின் அருமையை மாற்றுத்திறனாளிகள் உணர்ந்திருப்பது போல் சாதாரணமானவர்கள் உணர்வதில்லை ஏன்?

உழைப்பின் அருமையை மாற்றுத்திறனாளிகள் உணர்ந்திருப்பது போல் சாதாரணமானவர்கள் உணர்வதில்லை ஏன்?
account_circle
SPR India(@SPRHighliving) 's Twitter Profile Photo

நம் பாரம்பரியத்தை போற்றும் வியாபாரங்களை செழிக்கவைக்கும் அனைத்தையும் கொண்டாடுவோம். இந்த வணிகர் தினத்தன்று, கடின உழைப்பின் சின்னமாக விளங்கும் அனைவரையும் கொண்டாடுவோம்!

நம் பாரம்பரியத்தை போற்றும் வியாபாரங்களை செழிக்கவைக்கும் அனைத்தையும் கொண்டாடுவோம். இந்த வணிகர் தினத்தன்று, கடின உழைப்பின் சின்னமாக விளங்கும் அனைவரையும் கொண்டாடுவோம்!

#TradersDay #SPRIndia #SPRCity #MarketOfIndia #TamilNadu
account_circle
VMS அழகர் அம்பலம்(@VmsAlagarTdk) 's Twitter Profile Photo

உழைப்பின் மூலம் இந்த நாட்டை உயர்த்தும் உழைப்பாளர்கள் அனைவருக்கும்💛🩷 சார்பாக உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்💐💐💐💛🩷

உழைப்பின் மூலம் இந்த நாட்டை உயர்த்தும் உழைப்பாளர்கள் அனைவருக்கும்💛🩷#தமிழர்_தேசம்_கட்சியின் சார்பாக உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்💐💐💐💛🩷
account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

இந்த மோடியின் தேர்தல் பேச்சுகளை என்னால் நம்பவே முடியலை! ராஜஸ்தான்ல மோடி பேசுறார்! இந்திய மக்களின் உழைப்பின் வருமனத்தை , காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்லுகிறது அதை முஸ்லீம்களுக்கு கொடுத்து விடுவோம் என்று!
ஒரு வேளை முகேஷ் அம்பானி முஸ்லீமாக இருப்பாரோ!

account_circle