அதியன் கார்த்தி(@athiyankarthi) 's Twitter Profile Photo

கண்டவன் தின்னது போக காத்தவன் தின்னது போக
கள்வன் தின்னது போக ..
விளையனும் சாமி .....

account_circle
சாரு வெங்கட் ( Charu )(@Charustweetz) 's Twitter Profile Photo

கள்வன் அவன்
காதலை சொல்ல..
பாவை இவளின் நாணமும்
சொல்லுமே பதிலை..

கள்வன் அவன் 
காதலை சொல்ல..
பாவை இவளின் நாணமும்
சொல்லுமே பதிலை..
#என்கவிதை 
#charuwrites
account_circle
கரிகால சீலன்(@karikalaseelan) 's Twitter Profile Photo

‘எதிரிகளின் உள்ளம் கவர் கள்வன்’

மட்டகளப்பு - கருணா 😂😂😂

account_circle
சாரு வெங்கட் ( Charu )(@Charustweetz) 's Twitter Profile Photo

கீதையை உபதேசித்தவனுக்கு
காதல் கீதை சொல்லித்
தருகிறாள் ராதை..
சொல்பவள் ராதையல்லவா
ஒரு சொல் விடாது கேட்டுக் கொள்கிறான் கள்வன்
கண்ணன்..

கீதையை உபதேசித்தவனுக்கு
காதல் கீதை சொல்லித்
தருகிறாள் ராதை..
சொல்பவள் ராதையல்லவா
ஒரு சொல் விடாது கேட்டுக் கொள்கிறான் கள்வன்
கண்ணன்..
#என்கவிதை 
#charuwrites
account_circle
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?(@Greesedabba2) 's Twitter Profile Photo

கள்வன்

ஜிவி.பிரகாஷ் கெட்டவனா இருந்து கடைசில திருந்தி நல்லவனா மாறுர கேரக்டர். ஆனா கெட்டவனா வர்ற வரைக்கும் அவன் மூஞ்சி நிஜமாவே நல்லவன் மாதிரி இருக்கு, திருந்தினப்புறம் பக்கா திருடன் மாதிரி இருக்கு.. நடிக்கற லட்சணம் அப்படி!

கள்வன்

ஜிவி.பிரகாஷ் கெட்டவனா இருந்து கடைசில திருந்தி நல்லவனா மாறுர கேரக்டர். ஆனா கெட்டவனா வர்ற வரைக்கும் அவன் மூஞ்சி நிஜமாவே நல்லவன் மாதிரி இருக்கு, திருந்தினப்புறம் பக்கா திருடன் மாதிரி இருக்கு.. நடிக்கற லட்சணம் அப்படி!
account_circle
சாரு வெங்கட் ( Charu )(@Charustweetz) 's Twitter Profile Photo

புரட்டாசியில் பெண் பார்த்து
ஐப்பசியில் நிச்சயித்து தை யிலே
கைத்தலம் பற்ற
உறுதி செய்ய இடைப்பட்ட
நாட்களிலே என் உளம்
கவர்ந்தான் இவன்..
ஒன்றாய் சுற்றியதில்லை- தினமும்
இருவேளை பேச்சுக்களிலேயே
மனதை திருடிய கள்வன்
இவன்.. எங்கிருந்து வந்தோனோ
மனதோடு‌ மாயங்கள்
செய்தான் இவன்..

புரட்டாசியில் பெண் பார்த்து
ஐப்பசியில் நிச்சயித்து தை யிலே
கைத்தலம் பற்ற
உறுதி செய்ய இடைப்பட்ட
நாட்களிலே என் உளம்
கவர்ந்தான் இவன்..
ஒன்றாய் சுற்றியதில்லை- தினமும்
இருவேளை பேச்சுக்களிலேயே
மனதை திருடிய கள்வன்
இவன்.. எங்கிருந்து வந்தோனோ 
மனதோடு‌ மாயங்கள்
செய்தான் இவன்..
#15daystogo
account_circle
சாரு வெங்கட் ( Charu )(@Charustweetz) 's Twitter Profile Photo

இப்பொழுதெல்லாம் என்
சிறு அழுகைகளையும்
சிணுங்கல்களையும் கண்டுகொள்வதில்லை அவன்- அவனின் முத்தத்தை
பெறத்தான் இத்திருட்டுத்தனம்
என கண்டுக்கொண்டானோ கள்வன் அவன்..

இப்பொழுதெல்லாம் என்
சிறு அழுகைகளையும்
சிணுங்கல்களையும் கண்டுகொள்வதில்லை அவன்- அவனின் முத்தத்தை
 பெறத்தான் இத்திருட்டுத்தனம்
என கண்டுக்கொண்டானோ கள்வன் அவன்..
#என்கவிதை 
#charuwrites
account_circle
KARTHIK@கார்த்திக்(@kavi_kadhalan) 's Twitter Profile Photo

பூக்கள் செய்த
பாவம் என்ன..
கட்டிவைத்து
தண்டிக்கிறாய்..
உன் மனதைக்
கவர்ந்த
கள்வன் என்னை
கண்டும் காணாமல்
இம்சிக்கிறாய்.

#சகியே

பூக்கள் செய்த
பாவம் என்ன..
கட்டிவைத்து
தண்டிக்கிறாய்..
உன் மனதைக்
கவர்ந்த 
கள்வன் என்னை
கண்டும் காணாமல்
இம்சிக்கிறாய்.

#Karthiktwtz
account_circle
C Patturaj(@CPatturaj) 's Twitter Profile Photo

ஷிபின் Shibin ( மோடியின் குடும்பம் ) K.Annamalai (மோடியின் குடும்பம்) ஏன்டா தேசிடியா பயலே.

நாட்டையை அம்பானி அதானி க்கு தாரை வார்த்த கேடுகெட்ட நரேந்திரன்

இந்திய மக்களை பெட்ரோல் டீசல் எரிவாயு விலையை பாதியாகக் குறைப்பேன்
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு தருவேன்னு பொய் சொல்லி ஏமாற்றிய கயவன்

தேர்தல் பத்திரம் மூலம் கொள்ளையடித்த கள்வன்

PM care கொள்ளையன்

@Shibin_twitz @annamalai_k ஏன்டா தேசிடியா பயலே.

நாட்டையை அம்பானி அதானி க்கு தாரை வார்த்த கேடுகெட்ட நரேந்திரன்

இந்திய மக்களை பெட்ரோல் டீசல் எரிவாயு விலையை பாதியாகக் குறைப்பேன்
ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு தருவேன்னு பொய் சொல்லி ஏமாற்றிய கயவன்

தேர்தல் பத்திரம் மூலம் கொள்ளையடித்த கள்வன்

PM care கொள்ளையன்
account_circle
மேலூர் ஆ.ராம்குமார் அம்பலம்(@Ramkuma93801648) 's Twitter Profile Photo

மே 23
முத்தரையர்களின் சிறப்பு பெயர்கள்
ஸ்ரீ சத்ரு மல்லன்

 ஸ்ரீ கள்வர் கள்வன்

ஸ்ரீ அதிசாகசன் 

ஸ்ரீ மாறன் 

அபிமான தீரன் 

சத்ரு கேசரி

தமராலயன்

செரு மாறன் 

வேல் மாறன் 

சாத்தன் மாறன் 

தஞ்சைக் கோன்

வல்லக் கோன் 

வான் மாறன்

மே 23
முத்தரையர்களின் சிறப்பு பெயர்கள்  
ஸ்ரீ சத்ரு மல்லன்

 ஸ்ரீ கள்வர் கள்வன்

ஸ்ரீ அதிசாகசன் 

ஸ்ரீ மாறன் 

அபிமான தீரன் 

சத்ரு கேசரி

தமராலயன்

செரு மாறன் 

வேல் மாறன் 

சாத்தன் மாறன் 

தஞ்சைக் கோன்

வல்லக் கோன் 

வான் மாறன் #முத்தரையர்_சதய_விழா
account_circle
Chennaivision(@chennaivision) 's Twitter Profile Photo

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரும் மே 14 முதல், ஜிவி பிரகாஷ் & இவானா நடிப்பில் உருவான 'கள்வன்' திரைப்படம் ஸ்ட்ரீமாகவுள்ளது !! - chennaivision.com/gv-prakash-iva… டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரும் மே 14 முதல், ஜிவி பிரகாஷ் & இவானா நடிப்பில் உருவான 'கள்வன்' திரைப்படம் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

Naga(@Naga_tweetz) 's Twitter Profile Photo

பொய் வாக்குறுதிகளைக் கொட்டி கள்வன் ஒருவன் அரியாசனத்தைத் திருடிக்கொண்டு போய் பாதியை கிழித்துக்கொதறி விட்டான், மீதியை மக்கள் மீட்டெடுத்து உம்மிடம் அதை மீண்டும் தருவார்கள் சரி செய்து அமருங்கள் என்று. அது தான் 2026 தமிழ்ப் பேரரசில் சாமாணியன் மீண்டும் அமரும் நாள்.

பொய் வாக்குறுதிகளைக் கொட்டி கள்வன் ஒருவன் அரியாசனத்தைத் திருடிக்கொண்டு போய் பாதியை கிழித்துக்கொதறி விட்டான், மீதியை மக்கள் மீட்டெடுத்து உம்மிடம் அதை மீண்டும் தருவார்கள் சரி செய்து அமருங்கள் என்று. அது தான் 2026 தமிழ்ப் பேரரசில் சாமாணியன் மீண்டும் அமரும் நாள். #HBDEdappadiyar
account_circle
𑀓𑀺𑀭𑀼𑀱𑁆𑀡𑀷𑁆 🇮🇳(@tskrishnan) 's Twitter Profile Photo

செஞ்சொற் கவிகாள்!உயிர்காத்தாட் செய்மின் திருமாலிருஞ்சேலை,
வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள்கலந்து நின்றார் அறியா வண்ணம்,என்
நெஞ்சும் உயிரும் அவையுண்டுதானே யாகி நிறைந்தானே.