தமிழ்(@NSasi46393192) 's Twitter Profile Photo

மனநிலை எப்போ எல்லாம் தடம் புரளுகின்றதோ அப்போ எல்லாம் அதனை சரி செய்ய கூடியது 😌

Vijay

account_circle
THALA அரவிந்த் X || 63K ||(@ThalaAravint) 's Twitter Profile Photo

முன் நாள் சாதனைகள் எல்லாம்

தடம் தெரியாமல் நொறுகபடும் 💥

account_circle
Skm(@vasudevakudumba) 's Twitter Profile Photo

500 வருட பாரம்பரிய சேதுபதி மன்னர் கட்டிய கள்ளழகர் பூப்பல்லாக்கு நிகழ்வு நடக்கும் மண்டபத்தை இடிக்க சதி.

நெடுஞ்சாலைத் துறை வழித்தடம் அமைக்க தடம் கேட்டால் இவ்வாறு பாரம்பரிய சின்னத்தை அழிக்க இந்த திறனற்ற அரசிற்கு யார் அதிகாரம் கொடுத்தது. 😡😡

account_circle
Kamal Haasan(@ikamalhaasan) 's Twitter Profile Photo

முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.

account_circle
குருவியார்(@Kuruviyaaroffl) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் கில்லி ரீ்-ரிலிஸ் கொண்டாட்டத்தை தடம் தெரியாத அளவிற்கு சுக்குபொடியாக்கியது அஜித்தின் 'தீனா' கொண்டாட்டம் 💥

account_circle
Dr. Vinolin Nivetha(@vinolinnivetha) 's Twitter Profile Photo

தடம் அறக்கட்டளை' சார்பாக 10,12-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு உயர் கல்விக்கான இலவச வழிகாட்டி நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் இன்று 25.05.2024 கோகுல் திருமண மஹாலில் எனது தலைமையிலும், தடம் அறக்கட்டளையின் CEO மருத்துவர் திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

தடம் அறக்கட்டளை' சார்பாக 10,12-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு உயர் கல்விக்கான இலவச வழிகாட்டி நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் இன்று 25.05.2024 கோகுல் திருமண மஹாலில் எனது தலைமையிலும், தடம் அறக்கட்டளையின் CEO மருத்துவர் திரு.ஜா.வியங்கோ பாண்டியன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
account_circle
ஜெர்மினா(@jermina_offcl) 's Twitter Profile Photo

மணல் தரையில்
தடம் அழிந்த
போதும்
என் மன தளத்தில்
ஆழமாய்
தடம் பதித்தே
தொடர்கிறாய்
அழகாக பயணத்தை.....

மணல் தரையில்
தடம் அழிந்த
போதும்
என் மன தளத்தில்
ஆழமாய்
தடம் பதித்தே
தொடர்கிறாய்
அழகாக பயணத்தை.....

#ஜெரி
account_circle
BJP Tamilnadu(@BJP4TamilNadu) 's Twitter Profile Photo

போதையில் தடுமாறும், தடம் மாறும் இளைய தமிழகம்..!

account_circle
𝐀𝐊 𝐑𝐈𝐇𝐀𝐍(@sulthan2022) 's Twitter Profile Photo

முன் நாள் சாதனைகள் எல்லாம்

தடம் தெரியாமல் நொறுகபடும் 💥

account_circle
WizzGod(@WizzGod01) 's Twitter Profile Photo

கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராதே
எத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே அடி பூமி கனவு உடைந்து போகுதே.......
Na.Muthukumar + Raja yuvan 🛐😭

account_circle
flawsome(@07_flawsome) 's Twitter Profile Photo

Composed by Pradeep Kumar & Penned by Halitha
Susha 😍😍

அகம் தானாய் அறிகிறதே
அறிமுகம் இனி எதற்கு
தடம் ஏதோ தெரிகிறதே
அன்பினை உணர்வதற்கு


account_circle
𝐏𝐀𝐑𝐋𝐄 𝐆ᵀᵐ(@parleG0007) 's Twitter Profile Photo

தம்பி தம்பி...

நீங்க இதுவரைக்கும் கேவலம் அஜித்fans கிட்டேயே clash ல அடிவாங்குனீங்க
நாங்க லான் வந்த நீங்கலாம் இருக்குற தடம் தெரியாம காண போயிடுவீங்க டா 😂 ஒரு clash வந்து பாருங்க டா தெரியும் நாங்க யாருனு 🤫

account_circle
அலி தாயோலி விஜய்.(@NNerunguda) 's Twitter Profile Photo

முடிந்தவரை விஜயை சம்பட்டி கொண்டு அடிப்போம்

அரசியலில் தடம் தெரியாமல் அவனை புதைக்கும் வரை இறங்கி அடிப்போம்

ஒட்டுமொத்தமா அவனை நாம் பழி தீர்க்க வேண்டிய நேரமும் காலமும் நெருங்கி வருகிறது செய்வோம் வச்சு செய்வோம் விஜய் நாயை.

முடிந்தவரை விஜயை சம்பட்டி கொண்டு அடிப்போம் 

அரசியலில் தடம் தெரியாமல் அவனை புதைக்கும் வரை இறங்கி அடிப்போம் 

ஒட்டுமொத்தமா அவனை நாம் பழி தீர்க்க வேண்டிய நேரமும் காலமும் நெருங்கி வருகிறது செய்வோம் வச்சு செய்வோம் விஜய் நாயை.
account_circle
MrTamizh - தமிழ்(@Its_MrTamizh) 's Twitter Profile Photo

தமிழகத்தில் இளைஞர்கள் தடம் மாறி செல்வதற்கு யார் காரணம்?
1. சுய ஒழுக்கம்மின்மை
2. கஞ*சா
3. TASMAC
5. சினிமா
6. வளர்ப்பு
7. குடும்ப சூழ்நிலை
8. அரசின் கண்காணிப்பின்மை
9. நண்பர்கள் வட்டாரம்
10. சமூக கட்டமைப்பு மாற்றம்

தமிழகத்தில் இளைஞர்கள் தடம் மாறி செல்வதற்கு யார் காரணம்?
1. சுய ஒழுக்கம்மின்மை
2. கஞ*சா
3. TASMAC
5. சினிமா
6. வளர்ப்பு
7. குடும்ப சூழ்நிலை
8. அரசின் கண்காணிப்பின்மை
9. நண்பர்கள் வட்டாரம்
10. சமூக கட்டமைப்பு மாற்றம்
account_circle
Annapurna Pillai - BJP Tamilnadu(@AnnapurnaPillai) 's Twitter Profile Photo

நடந்தவைகள் வரலாறாக...
இனி நடப்பவைகள் சரித்திரங்களாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை....

என் கட்சி, எனது தேசத்திற்காக களத்தில் நிற்க நான் எப்போதும் சோர்ந்ததில்லை.... தென் மாவட்டங்களில் தாமரை தடுமாறாமல் தடம் பதிக்கும் வரை ஓயமாட்டேன்....

account_circle
Siripriya (🌱இலையின் தோழி🌱)(@Siripriya2024) 's Twitter Profile Photo

தத்துவம் வித்தையல்ல உண்மை.

தோல்வி மனிதருக்கு வெறியூட்டும் .
வெறியில் மதி மாறும்.

எதிரி அது சமயம் இடங் கண்டு இடிப்பான்.

வெறி மேலும் அதிகரிக்கும்

நெறி கெட்டு தடம் மாறி படு குழியில் வீழ்வான் .

- ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏

account_circle
RajKamal(@Suryadev2004) 's Twitter Profile Photo

'இனி வாளிள் ஏற்று
சானை'

7 ஆண்டுகளி‌ல்
எத்தனையோ இடையூறு
பல பேர் இந்த படம் வருவது சாத்தியம் இல்லை என்று கூட கேலி செய்தனர்

கடைசியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளி வர உள்ளது. இந்த படம் அத்தனை தமிழ் படங்களின் வசூலை முறியடிக்கும். ஹிந்தியிலும் தடம் பதிக்கும். Wait & See

'இனி வாளிள் ஏற்று 
சானை'

7 ஆண்டுகளி‌ல்
எத்தனையோ இடையூறு 
பல பேர் இந்த படம் வருவது சாத்தியம் இல்லை என்று கூட கேலி செய்தனர்

கடைசியில் #Indian2 மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளி வர உள்ளது.  இந்த படம் அத்தனை தமிழ் படங்களின் வசூலை முறியடிக்கும்.  ஹிந்தியிலும் தடம் பதிக்கும். Wait & See
account_circle
Annapurna Pillai - BJP Tamilnadu(@AnnapurnaPillai) 's Twitter Profile Photo

கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் கொங்கு மண்டலத்தின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த கும்மி ஆட்டம் எனக்கு மிகவும் விருப்பமானது...

நமது அடுத்த தலைமுறைக்கு இதுபோன்ற கலாச்சார நிகழ்வுகளை அப்படியே தடம் மாறாமல் எடுத்துசெல்லவேண்டும்....

account_circle