குடியானவன்(@kstweets_) 's Twitter Profile Photo

இனிய தமிழ் புத்தாண்டு , சித்திரைக்கனி வாழ்த்துக்கள் 🙏

இனிய தமிழ் புத்தாண்டு , சித்திரைக்கனி வாழ்த்துக்கள் 🙏
account_circle
Nayanthara✨(@NayantharaU) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்

ഏവർക്കും ഹൃദയം നിറഞ്ഞ വിഷു ആശംസകൾ

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள் 
#TamilNew2024 
ഏവർക്കും ഹൃദയം നിറഞ്ഞ വിഷു ആശംസകൾ
#HappyVishu2024
account_circle
Narasimman🇮🇳🕉️🚩(மோடியின் குடும்பம்)(@Narasim18037507) 's Twitter Profile Photo

ரம்ஜான் பண்டிகை தெரிந்த ஆவினுக்கு

தமிழ் புத்தாண்டு தெரியவில்லை... நேற்று சென்னையில் வினியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்களில் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் என்று கூட இருந்து இருக்க வேண்டாம் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று கூட பிரிண்ட் செய்யப்படவில்லை.

ABDUL RAHMAN.F - Say No To Drugs & DMK(@kaif1_rmhmd) 's Twitter Profile Photo

*திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் ப.கருப்பையா-வின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து…* 💐

*சித்திரைத் திங்கள் வரலாற்று வெற்றியை நம் மண்ணுக்கு பெற்றுத்தரட்டும்!* 💪

*தமிழ்புத்தாண்டு*

account_circle
Keeran(@OffKeeran) 's Twitter Profile Photo

நாலு நாளைக்கு முன்னாடி 'யுகாதி' எந்த குழப்பமும் இல்லாம கொண்டாடுனானுங்க, இப்போ 'தமிழ் புத்தாண்டு' சித்திரை 1, தை 1-ஆன்னு விவாதம் பண்ணிட்டு இருக்காங்க. நம்மள எப்டி வச்சிருக்கான் பாத்தீங்களா...

Chidambaram Sri Natarajar Temple Devasabha தேவசபா(@DevasabhaT) 's Twitter Profile Photo

குரோதி வருஷ தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் தீக்ஷிதர்கள்
14.4.24 காலை இரண்டாம் கால பூஜையில் நிவேதனம் செய்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது
youtu.be/DmC7SfYLIXs?si…

account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

சித்திரை 1, தமிழ் புத்தாண்டு இப்படிதான் பிறந்திச்சாம்...

மானமுள்ள தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு...

account_circle
Hindu Munnani(@hindumunnani_tn) 's Twitter Profile Photo

தமிழர் வாழ்வியல் காத்திடும் கிராம மக்கள்...

தமிழ் புத்தாண்டு தினமான சித்தரை முதல் நாள் விவசாயம் செழிக்க வேண்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் உள்ள பிதப்புரம் கிராம மக்கள் நம் பாரம்பரிய முறைப்படி சூரிய பகவானை வணங்கி ஏரில் மஞ்சள் குங்குமமிட்டு நிலத்தை உழுது…

Sharanya Nagh(@BoomiNag) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்💞🦋 திருத்தணியில் வேலும் மயிலும் துணை🦋🙏🙏

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்💞🦋 திருத்தணியில்  வேலும் மயிலும் துணை🦋🙏🙏
account_circle
Shabir Sulthan(@ShabirMusic) 's Twitter Profile Photo

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏾

account_circle
Keeran(@OffKeeran) 's Twitter Profile Photo

நான் அவ்வளவு சொல்லியும் தமிழ் புத்தாண்டு கொண்டாடினா என்ன அர்த்தம்??

உன் பேச்சை எல்லாம் செருப்புல இருக்க அழுக்கா கூட மதிக்கலனு அர்த்தம்டா😂😂🤣⚫🔴!

தமிழர்கள் திராவிடத்தின் சூழ்ச்சியை கண்டு தெளிவடைந்துவருகின்றனர்.

விரைவில் திராவிடம் வீழ்த்தப்படும்!

#திராவிடத்தால்வீழ்ந்தோம்…
account_circle
LA Cinema(@LACinemaTrichy) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ❤🙏🏻

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ❤🙏🏻
account_circle
Maha Simha.‌(மோடியின் குடும்பம்).(@maha_simha) 's Twitter Profile Photo

தமிழர்களே உஷார் உஷார்,, இவனுங்க ஏன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லவில்லை,,,

தமிழ் மொழி,,,, தமிழ் இனத்தை வைத்து பிழைப்பு நடத்தும் பச்சோந்தி ஓநாய்கள்,,,

தமிழர்களே உஷார் உஷார்,, இவனுங்க ஏன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லவில்லை,,,

 தமிழ் மொழி,,,, தமிழ் இனத்தை வைத்து பிழைப்பு நடத்தும் பச்சோந்தி ஓநாய்கள்,,,
account_circle
கோரைப்பல்புலி லியோதாஸ் 🔥🦁🐯🗡🧊🦅❤(@Koraippalpuli20) 's Twitter Profile Photo

Saravanaprasad Balasubramanian (Modi ka Pariwar) செருப்ப பிய்யப்பிய்ய அடிப்போம்.. எதுடா தமிழ்புத்தாண்டு? தை திங்கள்தான் உண்மையான தமிழ் புத்தாண்டு.

@BS_Prasad செருப்ப பிய்யப்பிய்ய அடிப்போம்.. எதுடா தமிழ்புத்தாண்டு? தை திங்கள்தான் உண்மையான தமிழ் புத்தாண்டு.
account_circle