Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profileg
Oneindia Tamil

@thatsTamil

ஒன்இந்தியா https://t.co/AGTSy6WTZk #தமிழ் இணையத்தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கம். Follow latest news here https://t.co/boA5rOYZR8

ID:18185798

linkhttp://tamil.oneindia.com/ calendar_today17-12-2008 09:00:53

524,0K Tweets

624,1K Followers

44 Following

Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!

More Details: tamil.oneindia.com/news/salem/for…

வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை! More Details: tamil.oneindia.com/news/salem/for… #EPS #Salem #Vote #AIADMK #LokSabhaElections2024 #LokSabhaElection2024 #லோக்சபாதேர்தல்2024
account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

நியூஸ் பேப்பரில் பார்த்தா.. தேர்தல் நாள் காலையில்.. பாஜகவிற்கு திமுக வைத்த செக்.. இதை பாருங்களேன்

tamil.oneindia.com/news/chennai/d…

account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

அதிகாலையே 'திக்' பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?

tamil.oneindia.com/news/internati…

account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

வாக்களிக்க வந்த தமிழிசையும், பிரேமலதாவும் நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ந்தனர்

More Details: tamil.oneindia.com/news/chennai/t…

வாக்களிக்க வந்த தமிழிசையும், பிரேமலதாவும் நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ந்தனர் More Details: tamil.oneindia.com/news/chennai/t… #LokSabhaElections2024 #tamilisaisoundararajan #premalathavijayakanth #LokSabhaElection2024 #லோக்சபாதேர்தல்2024
account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!

tamil.oneindia.com/news/salem/for…

account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

திண்டுக்கல்லில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் செயல்படாததால் பரபரப்பு

வேலூர் காட்பாடி அருகே காந்தி நகரில் வாக்கு இயந்திரம் செயல்படவில்லை

வாக்கு இயந்திரம் செயல்படாததால் வாக்குப்பதிவு நிறுத்தம்

திண்டுக்கல்லில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் செயல்படாததால் பரபரப்பு வேலூர் காட்பாடி அருகே காந்தி நகரில் வாக்கு இயந்திரம் செயல்படவில்லை வாக்கு இயந்திரம் செயல்படாததால் வாக்குப்பதிவு நிறுத்தம் #LokSabhaElections2024 #LokSabhaElection2024 #Tamilnadu #லோக்சபாதேர்தல்2024
account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சாலிகிராமத்தில் வாக்களித்தார்

சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார்

வாக்களிக்க வந்த தமிழிசையும், பிரேமலதாவும் நேருக்கு நேர் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ந்தனர்

எதிர் எதிர் அணியில் உள்ள நிலையில்…

account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்: ஈரான் விமான நிலையங்களில் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் இன்னும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேலை ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியது

இரண்டு நாட்டு மோதல் பெரிய போராக வெடிக்கும் அபாயம்…

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்: ஈரான் விமான நிலையங்களில் ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் இன்னும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேலை ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியது இரண்டு நாட்டு மோதல் பெரிய போராக வெடிக்கும் அபாயம்…
account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

2009 டூ 2019.. கடைசி 3 லோக்சபா தேர்தலில்.. தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவிகிதம் எவ்வளவு? இதோ லிஸ்ட்

tamil.oneindia.com/news/chennai/w…

account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி

ஒவ்வொரு வாக்கும், ஒவ்வொரு குரலும் முக்கியமானது - பிரதமர் மோடி

சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் -  பிரதமர் மோடி

இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் ஆர்வமுடன் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் - பிரதமர் மோடி…

வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி ஒவ்வொரு வாக்கும், ஒவ்வொரு குரலும் முக்கியமானது - பிரதமர் மோடி சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் -  பிரதமர் மோடி இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் ஆர்வமுடன் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் - பிரதமர் மோடி…
account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

வாக்களித்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

வாக்களித்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி #EdappadiPalanisami #AIADMK #LokSabhaElections2024 #எடப்பாடிபழனிசாமி
account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!

More Details: tamil.oneindia.com/news/chennai/a…

ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்! More Details: tamil.oneindia.com/news/chennai/a… #LokSabhaElections2024 #PollingBooth #Ajithkumar #லோக்சபாதேர்தல்2024 #வாக்குப்பதிவு
account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

ப.சிதம்பரம் சிவகங்கை கண்டனூர் வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார்

எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ப.சிதம்பரம் சிவகங்கை கண்டனூர் வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார் #EPS #PChidambaram #LokSabhaElections2024 #Tamilnadu #AIADMK #Congress
account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

மக்களவை தேர்தல் 2024 - தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது

மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

102 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது

நாட்டின் 102 தொகுதிகளுக்கு இன்று லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட…

மக்களவை தேர்தல் 2024 - தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கியது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 102 லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது நாட்டின் 102 தொகுதிகளுக்கு இன்று லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட…
account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

ஆரம்பிக்கும்போதே “மக்கர்” செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!

tamil.oneindia.com/news/nagapatti…

account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்

tamil.oneindia.com/news/kancheepu…

account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு.. 'ஜனநாயக பெருவிழா' சற்று நேரத்தில் தொடங்குகிறது
tamil.oneindia.com/news/delhi/vot…

account_circle
Oneindia Tamil(@thatsTamil) 's Twitter Profile Photo

கோடைகானலில் “சிறகடிக்க ஆசை” சீரியல் பிரபலங்கள்.. அட விஷயமே இதுதானா? ரோகிணி இப்படி மாறிட்டாங்களே!

tamil.oneindia.com/television/sir…

account_circle