Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profileg
Sivakumar (tn2point0.com)

@tn2point0

தமிழ்நாடு 2.0 = தமிழகத்தில் மாற்று அரசியல் | ஆக்கப்பூர்வ பதிவுகளும் ஆரோக்கிய விவாதங்களும் மட்டுமே 👍

ID:1157128421022896128

linkhttps://www.tn2point0.com calendar_today02-08-2019 03:18:08

19,8K Tweets

5,3K Followers

791 Following

💙முகவரி🎙முத்து💙(@muthurthy) 's Twitter Profile Photo

Channel open பண்ணியவுடன் கீழே link வரும். அதை open பண்ணியவுடன் கீழே photos வரும். என் photo வில் click பண்ணியவுடன் vote பதிவாகும்.😊👍

Channel open பண்ணியவுடன் கீழே link வரும். அதை open பண்ணியவுடன் கீழே photos வரும். என் photo வில் click பண்ணியவுடன் vote பதிவாகும்.😊👍
account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

முதன்முதலில் நீட் தேர்வு நடந்தது மே 2013ல். மே 2013 தேர்வுக்கான அறிவிப்பை Medical Council of India செப்டம்பர் 2012ல் வெளியிட்டது. அப்போது மத்திய அமைச்சரவையில் திமுக இருந்தது.

(மே 2013 தேர்வு நடந்து பின் நீதிமன்ற வழக்கின் காரணமாக பழைய நடைமுறை தொடர்ந்ததே தவிர அதற்கு திமுக Credit…

account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

'உங்க ஆட்சி ஒழுங்கா நடந்திருந்தா'ன்னு தம்பி கேட்கிறாப்ள.. கொஞ்ச நேரம் யோசிச்ச பிறகுதான் புரிஞ்சுது - இங்கே ஒத்த ட்வீட்லேயே உடன்பிறப்பா மாறிட முடியும்னு 😄😄

account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

'அரசுக்கு எதிராக பேசினால் கைது' என்ற கோணத்தில் மட்டுமே சவுக்கு சங்கரின் கைதை பார்ப்பது சரியல்ல.

அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலர் மீது சகட்டுமேனிக்கு சங்கர் குற்றச்சாட்டுகளை வைப்பார், ஆனால் பெரும்பாலும் ஆதாரங்கள் இருக்காது. புனைவுக் கதைகளுக்கு உரியது போன்ற…

'அரசுக்கு எதிராக பேசினால் கைது' என்ற கோணத்தில் மட்டுமே சவுக்கு சங்கரின் கைதை பார்ப்பது சரியல்ல. அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பலர் மீது சகட்டுமேனிக்கு சங்கர் குற்றச்சாட்டுகளை வைப்பார், ஆனால் பெரும்பாலும் ஆதாரங்கள் இருக்காது. புனைவுக் கதைகளுக்கு உரியது போன்ற…
account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

பெரியாரின் பிராமண எதிர்ப்புக்கும் திமுகவின் 'பிராமண எதிர்ப்பு'க்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு. இது குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய பதிவு 👇

account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

திமுக ஆட்சியில் அரசின் செய்தி மற்றும் விளம்பர செலவு சராசரியாக 30% அதிகம் -

அதிமுக ஆட்சியில் கடைசி மூன்று ஆண்டுகளில் செய்தி மற்றும் விளம்பரத்திற்காக (Information and Publicity) செலவு செய்யப்பட்ட (ஒரு ஆண்டுக்கான) சராசரி தொகை: ₹105.59 கோடி
இதற்கான அடிப்படை புள்ளி விவரம் -
2018-19:…

திமுக ஆட்சியில் அரசின் செய்தி மற்றும் விளம்பர செலவு சராசரியாக 30% அதிகம் - அதிமுக ஆட்சியில் கடைசி மூன்று ஆண்டுகளில் செய்தி மற்றும் விளம்பரத்திற்காக (Information and Publicity) செலவு செய்யப்பட்ட (ஒரு ஆண்டுக்கான) சராசரி தொகை: ₹105.59 கோடி இதற்கான அடிப்படை புள்ளி விவரம் - 2018-19:…
account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

இங்கே நிறைய பதிவுகள் data analyse செய்து அல்லது முற்றிலும் மாற்று கோணத்தில் அலசி முழுக்க முழுக்க சொந்தமாக எழுதி இருக்கிறேன். அந்த பதிவை அப்படியே எடுத்து, முதல் வரியிலும் கடைசி வரியிலும் ஓரிரு மாற்றங்கள் செய்து தங்கள் சொந்த பதிவாக ட்விட்டரிலும் facebookலும் பதிவிட்டவர்கள் சிலர்…

account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

'நாங்கள் மற்றவர்களைப் போல் பரபரப்புக்காக செய்திகளை sensationalize செய்வதில்லை' என மார்தட்டும் சாணக்யா டிவி 'ரஜினிக்கு இளையராஜா நோட்டீஸ்' என பொய் செய்தி வெளியிடுவது மோசமான செயல்.

account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

Coolie டைட்டில் டீஸரில் DISCO மற்றும் செண்பகமே டியூன்கள் கேட்டபோது 'அனிருத் இதற்கு உரிய அனுமதியை இளையராஜாவிடம் பெற்றிருப்பார்' என நினைத்தேன். இந்த 👇 செய்தியை பார்க்கும்போது அப்படி செய்யவில்லை என தெரிகிறது.

சட்டப்படியும், தார்மீக ரீதியிலும் இளையராஜா அனுமதி பெறாமல் டியூன்களை…

Coolie டைட்டில் டீஸரில் DISCO மற்றும் செண்பகமே டியூன்கள் கேட்டபோது 'அனிருத் இதற்கு உரிய அனுமதியை இளையராஜாவிடம் பெற்றிருப்பார்' என நினைத்தேன். இந்த 👇 செய்தியை பார்க்கும்போது அப்படி செய்யவில்லை என தெரிகிறது. சட்டப்படியும், தார்மீக ரீதியிலும் இளையராஜா அனுமதி பெறாமல் டியூன்களை…
account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

//பெரியாரின் அரசியலில் அதிகாரத்தை பிடித்து,// - நல்ல ஜோக். திமுக ஆரம்பித்ததில் இருந்து ஆட்சியை பிடிக்கும்வரை பெரியாரை திட்டிக்கொண்டுதான் இருந்தார்கள். பெரியாரை எதிர்த்துதான் நின்றார்கள்.

உங்களுக்கு தைரியம் இருந்தால் 'ராஜாஜியின் அரசியலில் அதிகாரத்தை பிடித்த திமுக' என சொல்லுங்கள்.…

account_circle
Kavi - Say No To Drugs and DMK(@kavii_talks) 's Twitter Profile Photo

விடியலை கிழித்த பரிதாபங்கள் சேனல் 👌

முதல்முறையாக முதுகெலும்போடு ஒரு யூடுப் பக்கம் தமிழகத்தின் இன்றைய நிலைமையை விளக்கியுள்ளார்கள்

வாழ்த்துக்கள் பரிதாபங்கள் சேனல் 👏
(*இதுக்கு இவர்கள் மேல் வழக்க போட்டாலும் போடுவாங்க விடியல்!!)

account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

2024 தமிழக தேர்தல் களத்தின் பிரச்சாரத்தை பொறுத்தவரை, சில பாராட்டத்தக்க அம்சங்கள் தவிர்த்து பிஜேபியோ அதிமுகவோ 'இறங்கி அடிக்கும்' பிரச்சாரத்தை செய்யவில்லை என்பதே என் பார்வை.

திமுகவுக்கு எதிராக வலுவான தரவுகளும் கருத்துகளும் இருந்தபோதும், ஒரு சில தொகுதிகளைத் தவிர மற்றவற்றில் இந்த…

account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

1910ல் விருதுநகரில் 1ம், 2ம் வகுப்பு நடத்தும் நோக்கில் பெண்களுக்கென தனிப் பள்ளிக்கூடத்தை திருவாலவாய நாடார் என்பவர் தொடங்கினார். அப்போ பெரியார் அரசியலுக்கே வரல. சும்மா எல்லாத்துக்கும் பெரியாரை இழுத்துகிட்டு...

account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

1. Between 1952 and 1967, under the Congress regimes led by Kamarajar and Bhakthavachalam, 6 Government Medical Colleges were built in TN. From 1967 to 1987, during which DMK and ADMK ruled, there was not even a single additional Government Medical College.

2. During Kamarajar's…

account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

என் தாத்தாக்கள் 1920களில் பிறந்தவர்கள். வசதியான குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்ல. அவர்களது அப்பாக்கள் (என் கொள்ளுத் தாத்தாக்கள்) விவசாயிகள்.

என் அம்மா வழி கொள்ளுத் தாத்தா என் தாத்தாவை 10வது வரை படிக்கவைத்தார். அப்போது பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பின்பு என் தாத்தா…

account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

உருப்பட்டால்
உருவற்ற நிலையிலும்
உலகின் மனதிலோர்
உருவாக நிலைக்கும்
உத்தரவாதம் தந்தால்
உருப்படுவோம் 😜

account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

இந்தியா கம்யூனிஸத்தின் கைகளில் சிக்கிவிடாமல் இருக்க ஜவஹர்லால் நேரு சோஷியலிசத்தை முன்மொழிந்தார்.

என்ன காரணத்தினாலோ, நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல்காந்தி கம்யூனிஸத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார். ராஜ்யத்திலிருந்து பூஜ்யத்துக்கான பயணம் இது.

account_circle
Sivakumar (tn2point0.com)(@tn2point0) 's Twitter Profile Photo

ஆழமான சுவாசிப்பின் (Deep Breathing) பலனை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததை இங்கே பகிர்கிறேன்.

நான் வசிக்கும் இடத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் 1.5 கிலோமீட்டர் இருக்கும். மிதமான வேகத்தில் நடந்தால் 25 நிமிடங்களில் போய்விடலாம். சில சமயங்களில் ரயில் கிளம்ப 30-35 நிமிடங்கள் மட்டுமே உள்ள சூழலில்…

ஆழமான சுவாசிப்பின் (Deep Breathing) பலனை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததை இங்கே பகிர்கிறேன். நான் வசிக்கும் இடத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் 1.5 கிலோமீட்டர் இருக்கும். மிதமான வேகத்தில் நடந்தால் 25 நிமிடங்களில் போய்விடலாம். சில சமயங்களில் ரயில் கிளம்ப 30-35 நிமிடங்கள் மட்டுமே உள்ள சூழலில்…
account_circle