ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴
@Aathiraj8586
I Belong to the Dravidian Stock
நான் கடவுள் மறுப்பாளன் இல்லை பொய் புராணங்களையும் ,மூடத்தனங்களையும் வெறுப்பாளன்,எதுவும் கடவுள் படைப்பு இல்லை அனைத்தும் இயற்கையே
ID:1366586863230746624
02-03-2021 03:11:41
67,0K Tweets
15,4K Followers
4,7K Following
Follow People
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴 Rahul Gandhi Amit Shah (Modi Ka Parivar) ராமர் கோவில் என்னவோ ஜனவரி மாசம தான் திறந்திங்க . ஆனா ராமர் பிறந்த இடம் அதே தான்னா நீங்க அதுக்கு முன்னால எத்தன தடவை போனீங்க Narendra Modi ?
உங்கள் அரசியல் பிழைப்பு புளப்பு ராமர் - ராமர் கோவில். ஆனால் எங்களுக்கு படிப்பும் உழைப்பும் தான் எங்கள் பிழைப்பு.
ராமர் கோயிலுக்கு போவதும் போகாமல் இருப்பதும் தனிப்பட்ட விருப்பம் (அயோத்தி கோயிலில் பக்தி இல்லை அரசியல் தான் இருக்கு )
மற்ற மூன்றும் ராகுல் மட்டும் முடிவு செய்ய முடியாது கட்சியிலும் கூட்டணியிலும் கலந்து பேசித்தான் சொல்ல முடியும்
Rahul Gandhi
Amit Shah (Modi Ka Parivar)
#2024Election
Arun Manickam அப்பாவி பெண் மாணவி மீது வதந்தி பரப்பியதற்காக அந்த கள்ளக்குறிச்சி ஸ்கூல் காரன் கார் வாங்கித் தந்தபோது இளிச்சுட்டு வாங்குன ஆளுதானே நீயி ,
இப்பக் கதறி என்ன புணணியம் .. 😏