Tamil Congress
@ActcOrg
Official Twitter account of the All Ceylon Tamil Congress (ACTC); Established - 29 August 1944
ID:2276393090
https://m.youtube.com/channel/UC2lEHhVEzgluWQ3vhGYJ01Q 04-01-2014 17:13:41
2,9K Tweets
1,3K Followers
4 Following
தமிழ் தேசிய அரசியலில் கஜேந்திரகுமாரின் வெற்றிகள்! முன்னணியின் வகிபாகம் புறந்தள்ளமுடியுமா?
Video Link - youtu.be/NLc1Pa9q59k
#jaffna #lka #srilanka #tamil #colombo #vavuniya #batticaloa #trincomalee #mullaitivu #kilinochchi Gajen Ponnambalam MP Tamil National People's Front Tamil National People's Front Tamil Congress
🕯️Annai Poopathy's sacrifice remembered in Batticaloa
Annai Poopathy's hunger strike and death were remembered by the Batticaloa Women's Organisation and the Tamil National People's Front today.
tamilguardian.com/content/annai-…
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இல்ல விளையாட்டு போட்டி அலங்காரங்கள் குறித்து, உயரதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமையவே விசாரணையை முன்னெடுத்ததாக, Human Rights Commission of Sri Lanka-இன் யாழ். அலுவலகத்தில் முன்னிலையான பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் சங்க உப செயலாளர் தீபன் திலீசன் ஊடகங்களுக்கு கருத்து👇
காங்கேசன்துறையில் தமிழ் மக்களின் தனியார் காணியை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அகற்றப்பட்டு, அந்தக் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிடின் யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுமென Selvarajah Kajendren MP எச்சரித்துள்ளார்.
As we approach the 15th anniversary of Sri Lanka’s war, we sent a letter urging Secretary Antony Blinken to address the plight of Eelam Tamils in Sri Lanka. Justice and self-determination are paramount.
வெடுக்குநாறிமலையில் பொலிஸாரின் அராஜகத்தைக் கண்டித்து இன்று(19) பாராளுமன்றத்தில் #கஜேந்திரன் எம்.பி Selvarajah Kajendren MP காட்டம்!
#tamilnews #SaveVedukkunaarimalai #வெடுக்குநாறிமலை #vedukkunari #Eelam #justice4tamilgenocide #TamilGenocide #tamilnadu Tamil National People's Front Gajen Ponnambalam MP #vizhi #விழி
தமிழ், முஸ்லிம் வாக்குகளின்றி ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாய்ப்பில்லை என்பதாலேயே 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக இலங்கை ஜனாதிபதி கூறுகிறார்.
'ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு சாத்தியமற்றதென உச்ச நீதிமன்றின் 9 நீதிபதிகள் ஒன்றாக தீர்ப்பளித்துள்ளனர்' Gajen Ponnambalam MP
Rep. Wiley Nickel Learning firsthand your principled stand on Tamil Genocide and your uncompromising stand on our right to self determination was inspirational. Your co-chairmanship can only lead to the Caucus’ firm grounding on the fundamentals of the conflict here. Congratulations!
I’m proud to co-chair the Congressional Caucus on Ethnic & Religious Freedom in Sri Lanka.
As the first U.S. legislator to recognize the Tamil genocide in Sri Lanka, I’ll always be a steadfast advocate for the Tamil community in #NC13 & around the world.
nickel.house.gov/news/documents…
SPOTLIGHT | 25.02.2024 | Selvarajah Kajendren MP - (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்) youtube.com/watch?v=7xgePu…
'சனாதிபதி தேர்தலை பகிஷ்கரிப்பதன் மூலமே தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்த முடியும்.' - Gajen Ponnambalam MP
youtu.be/iaFGzevYGuI?si…
Interesting meeting with Gajen Ponnambalam MP who explained his party's position on issues affecting the Tamil community, including the 13th amendment and accountability.
13வது திருத்தம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட தமிழ் சமூகத்தைப் பாதிக்கும் விடயங்களில் தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கிய கஜந்திரகுமார் பொன்னம்பலத்துடன் சுவாரசியமான சந்திப்பு.Tamil National People's Front Worldwide Tamils Gajen Ponnambalam MP
It was an honor to meet with Rep. Rep. Ilhan Omar Omar & Rep. Summer Lee!
I am grateful for their leadership as powerful voices for human rights and for their continued support for the demands of the Tamil people for justice & accountability for genocide and a lasting political solution.
It was an honor to meet with Rep. Jamie Raskin, a true defender of democratic values. I thanked him for his remarks last summer on the House floor, in solidarity with myself & Tamil civil society, who consistently face surveillance, harassment, and violence by Sri Lankan authorities.