Balamurugan(@Civilerbala1979) 's Twitter Profileg
Balamurugan

@Civilerbala1979

Dravidian Stock
THE BLACK SPECTACLE CADRE
@tbstamilnadu நீட் விலக்கு! TBS இலக்கு! #எங்கஏரியா_உள்ளவாராதே

ID:873818350069063680

calendar_today11-06-2017 08:25:04

47,7K Tweets

17,2K Followers

2,5K Following

Follow People
PSP Maheswaran(@pspmahesh) 's Twitter Profile Photo

யாரு சாமி இந்த ட்விட்டர் id😂😂😂😂😂😂 சவுக்கு பெலிக்ஸ் ரெண்டு பேரையும் 4 நிமிஷ வீடியோல மொத்தமா காலி பண்ணிட்டான்

account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

தமிழன் பிரசன்னா 6 அறிவுள்ள சிங்கமாக மாறிய போது....🔥🔥🔥

நியாயமாக நாக்க புடுங்குறாமாரி
அறச்சீற்றத்துடன் பிரசன்னா பிஜேபி மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உங்களால் விளக்கம் கொடுக்க முடியுமா?

அல்லது சட்டப்படி இவர் மீது எந்த நடவடிக்கையாவது எடுக்க முடியுமா?

முடியவே முடியாது…

account_circle
லோகநாதன் நாமக்கல்(@kalithaskpm74g1) 's Twitter Profile Photo

தொழிற்துறை அமைச்சராக இன்று இரண்டாம் ஆண்டில் Dr. T R B Rajaa அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள் The Black Spectacle Balamurugan Prakash

தொழிற்துறை அமைச்சராக இன்று இரண்டாம் ஆண்டில் @TRBRajaa அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள் @tbstamilnadu @Civilerbala1979 @Hereprak
account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!!

நேற்று சொன்னீங்க இன்னைக்கு அதிகமாயிடுச்சு சகொஸ்...👇🏻👇🏻🥰
Prakash Balamurugan

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!! நேற்று சொன்னீங்க இன்னைக்கு அதிகமாயிடுச்சு சகொஸ்...👇🏻👇🏻🥰 @Hereprak @Civilerbala1979
account_circle
Thiru(@thiruna_) 's Twitter Profile Photo

அமைச்சராக பதவியேற்ற நாள் முதலே
திராவிடத் தலைவருக்கும்
திராவிட மாடல் ஆட்சிக்கும்
பல வேலை வாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு உருவாக்கி பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் Dr. T R B Rajaa
அண்ணன் தொழில்துறை அமைச்சராக வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.💥

வாழ்த்துக்கள்.💐

அமைச்சராக பதவியேற்ற நாள் முதலே திராவிடத் தலைவருக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும் பல வேலை வாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு உருவாக்கி பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் @TRBRajaa அண்ணன் தொழில்துறை அமைச்சராக வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.💥 வாழ்த்துக்கள்.💐
account_circle
Thiru(@thiruna_) 's Twitter Profile Photo

அலுவலகத்திலும் அவரது ஓட்டுநர் ராஜரத்தினம் வீட்டிலும் ஒன்றேகால் கிலோ கஞ்சா பறிமுதல் - வீடு, அலுவலகத்திற்கு சீல்! 💦

#கஞ்சா_சங்கர் அலுவலகத்திலும் அவரது ஓட்டுநர் ராஜரத்தினம் வீட்டிலும் ஒன்றேகால் கிலோ கஞ்சா பறிமுதல் - வீடு, அலுவலகத்திற்கு சீல்! 💦
account_circle
#3YrsOf𝙈𝙆𝙎𝙩𝙖𝙡𝙞𝙣Govt 🏴🚩#3YearsOf𝙈𝙆𝙎ERA(@parveen_nisa) 's Twitter Profile Photo

என்னைப் பின் தொடரும் அனைத்து நண்பர்களையும் எனது 𝟸•𝟶 🆔 யின் வாயிலாக நானும் _back செய்கிறேன்.,

Balamurugan Prakash

என்னைப் பின் தொடரும் #follow அனைத்து நண்பர்களையும் எனது @WING2point0 🆔 யின் வாயிலாக நானும் #follow_back செய்கிறேன்., @Civilerbala1979 @Hereprak #WingsUp #Follow_FollowBack #Wing2point0
account_circle
Vimal A தமிழ்நாடு(@VimalRavishank1) 's Twitter Profile Photo

Balamurugan Sasikanth Senthil புரோக்கருக்கு புரோக்கர் மரியாதையே கொடுக்கப்படும் : யார் வந்து முட்டு கொடுத்தாலும் தவறு

account_circle
Thiru(@thiruna_) 's Twitter Profile Photo

முதலில் எல்லாம் எதிர்க்கட்சி MLAக்கள், MPக்களைத்தான் திருடுவீங்க, இப்ப எதிர்க்கட்சி போன்ற போஸ்டரை எல்லாம் திருடுறீங்களே da....💦

முதலில் எல்லாம் எதிர்க்கட்சி MLAக்கள், MPக்களைத்தான் திருடுவீங்க, இப்ப எதிர்க்கட்சி போன்ற போஸ்டரை எல்லாம் திருடுறீங்களே da....💦 #ShameOnYou
account_circle
Balamurugan(@Civilerbala1979) 's Twitter Profile Photo

Dear Sasikanth Senthil
கூட்டணி கட்சியின் மோ என்கின்ற முறையில் உங்களை மதிக்கிறோம். ஆனால் மச்சானுக்காக இந்த SM தகிடுதத்தம் தகரடப்பா வேலை எல்லாம் எங்க கிட்ட வேண்டாம்.
அண்ணா ஹசாரே வந்தப்பவே அவர் fraud ன்னு கண்டுபிடிச்சவன் கருப்பு சிவப்புகாரன். கொஞ்சம் பார்த்து செயல்படுங்க

account_circle
Surya Born To Win(@Surya_BornToWin) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு!

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் குறித்து CMDAவின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது

மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில்…

account_circle
Balamurugan(@Civilerbala1979) 's Twitter Profile Photo

Goa, Gujarat தேர்தல் முடிந்த பிறகு Aravind Kejriwal க்கு ஜாமீன்.
கைது செய்த அன்றே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்...
இவர் தாக்கம் Punjab, Hariyana, Delhi மற்றும் UP ன் சில பகுதிகளில் இருக்கும்.

Goa, Gujarat தேர்தல் முடிந்த பிறகு Aravind Kejriwal க்கு ஜாமீன். கைது செய்த அன்றே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்... இவர் தாக்கம் Punjab, Hariyana, Delhi மற்றும் UP ன் சில பகுதிகளில் இருக்கும்.
account_circle
Balamurugan(@Civilerbala1979) 's Twitter Profile Photo

கலைஞரின் புகழை நம்மிடம் அனுதினமும் கொண்டு வந்து சேர்க்கும் அன்பு உடன்பிறப்பு Ram ற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

account_circle
Balamurugan(@Civilerbala1979) 's Twitter Profile Photo

June 3, 2021 - 24 hrs Space

June 3, 2022 - 24 hrs Space

June 3, 2023 - 100 hrs Space

June 3, 2024 - ???????

A BIG ANNOUNCEMENT IS COMING

June 3, 2021 - 24 hrs Space June 3, 2022 - 24 hrs Space June 3, 2023 - 100 hrs Space June 3, 2024 - ??????? A BIG ANNOUNCEMENT IS COMING
account_circle