District Collector Chennai(@Collr_Chn) 's Twitter Profileg
District Collector Chennai

@Collr_Chn

The District Collector,
Fourth Floor, M. Singaravelar Maaligai,
62, Rajaji Salai, Chennai Collectorate,
Chennai – 600 001
Phone : +91-44- 25228025

ID:1503282025708802051

linkhttps://chennai.nic.in/ calendar_today14-03-2022 08:09:24

2,8K Tweets

1,9K Followers

7 Following

TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அய்யன் திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்கள்.

| |
CMOTamilNadu M.K.Stalin
M.P.Saminathan P.K. Sekar Babu N.Kayalvizhi Selvaraj Chief Secretary, Govt. of Tamil Nadu

account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

மக்கள் பொங்கல்! மகிழ்ச்சி பொங்கல்!
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி.

| |
CMOTamilNadu M.K.Stalin
M.P.Saminathan

account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்!

| |
CMOTamilNadu M.K.Stalin
M.P.Saminathan Kanimozhi (கனிமொழி)
தினமணி DailyThanthi Dinamalar Dinakaran The Hindu DT Next

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்! #CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @KanimozhiDMK @DinamaniDaily @dinathanthi @dinamalarweb @DinakaranNews @the_hindu @dt_next
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் உலகத் தமிழ்ச் சங்க விருதுகளை வழங்கினார்.

| |
CMOTamilNadu M.K.Stalin
M.P.Saminathan

மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் உலகத் தமிழ்ச் சங்க விருதுகளை வழங்கினார். #CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

“சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில்' பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

| |
CMOTamilNadu M.K.Stalin
M.P.Saminathan
1/2

“சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவில்' பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. #CMMKSTALIN | #TNDIPR | @CMOTamilnadu @mkstalin @mp_saminathan 1/2
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள், காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், திருநெல்வேலி மாநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படைகளுக்கு 2 ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

|

மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், திருநெல்வேலி மாநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படைகளுக்கு 2 ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். #CMMKSTALIN | #TNDIPR
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்களிடம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் “கலைஞர் 100' திரைத்துறையின் மாபெரும் கலைவிழாவிற்கான அழைப்பிதழை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.முரளி ராமசாமி அவர்கள் வழங்கினார்.

|

மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களிடம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் “கலைஞர் 100' திரைத்துறையின் மாபெரும் கலைவிழாவிற்கான அழைப்பிதழை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.முரளி ராமசாமி அவர்கள் வழங்கினார். #CMMKSTALIN | #TNDIPR
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்களை, கடலோரக் காவல் படை கிழக்கு மண்டல தளபதி தலைமை ஆய்வாளர் திரு.டோனி மைக்கேல் அவர்கள் சந்தித்துப் பேசினார்.

| | |
CMOTamilNadu
M.P.Saminathan

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களை, கடலோரக் காவல் படை கிழக்கு மண்டல தளபதி தலைமை ஆய்வாளர் திரு.டோனி மைக்கேல் அவர்கள் சந்தித்துப் பேசினார். #CMMKSTALIN | #TNDIPR |#CM_MKStalin_Secretariat | @CMOTamilnadu @mp_saminathan
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

புதிய மீன் இறங்கு தளங்கள் & மீன்வளப் பல்கலைக்கழக கட்டடங்கள் திறப்பு

| | |
CMOTamilNadu M.K.Stalin
Tha Mo Anbarasan Anitha Radhakrishnan M.P.Saminathan

புதிய மீன் இறங்கு தளங்கள் & மீன்வளப் பல்கலைக்கழக கட்டடங்கள் திறப்பு #CMMKSTALIN | #TNDIPR | #CM_MKStalin_Secretariat | @CMOTamilnadu @mkstalin @thamoanbarasan @ARROffice @mp_saminathan
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்களை , மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.K.N.NEHRU அவர்கள் சந்தித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக
(1/2)

மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களை , மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.@KN_NEHRU அவர்கள் சந்தித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக (1/2)
account_circle
TN DIPR(@TNDIPRNEWS) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் இம்மாதம் 7-ஆம் தேதி தொடங்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

| |
CMOTamilNadu M.K.Stalin
M.P.Saminathan Dr. T R B Rajaa

மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் இம்மாதம் 7-ஆம் தேதி தொடங்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. #CMMKSTALIN | #TNDIPR | #TNGIM2024 #CM_MKStalin_Secretariat @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @TRBRajaa
account_circle