Director Rajumurugan(@Dir_Rajumurugan) 's Twitter Profileg
Director Rajumurugan

@Dir_Rajumurugan

Writer/Filmmaker

ID:1005734784167960576

linkhttps://www.youtube.com/watch?v=E5pELCDq820&t=2s calendar_today10-06-2018 08:53:52

728 Tweets

37,1K Followers

16 Following

Director Rajumurugan(@Dir_Rajumurugan) 's Twitter Profile Photo

என் உதவி இயக்குனர் Ezhil Periavedi இயக்கத்தில், HARISANKAR *அரிசங்கர்* கதைநாயகனாக நடித்திருக்கும் 'பராரி' படத்தினை SP CINEMAS (PRODCO PVT LTD) நிறுவனத்தோடு இணைந்து வழங்குவதில் மகிழ்ச்சி. படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட அன்பிற்கினிய இயக்குனர் Lokesh Kanagaraj -க்கும் உங்களுக்கும் நன்றியும் அன்பும்!

என் உதவி இயக்குனர் @Ezhil_Periavedi இயக்கத்தில், @iharisankar கதைநாயகனாக நடித்திருக்கும் 'பராரி' படத்தினை @thespcinemas நிறுவனத்தோடு இணைந்து வழங்குவதில் மகிழ்ச்சி. படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட அன்பிற்கினிய இயக்குனர் @Dir_Lokesh -க்கும் உங்களுக்கும் நன்றியும் அன்பும்!
account_circle
Director Rajumurugan(@Dir_Rajumurugan) 's Twitter Profile Photo

'சித்தா' பார்த்தேன். முக்கியமான, கடினமான கருப் பொருளை மிக நேர்த்தியாக திரைப்படுத்திய இயக்குனர் அருண் குமாருக்கும், எப்போதும் நல்ல படைப்புகள் மீதான காதலோடு உழைக்கும் நண்பர் சித்தார்த் மற்றும் படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்..!

இதயங்களை
இறுகப்பற்றிக் கொள்ள வைக்கிறது 'இறுகப்பற்று'
இயக்குனர் Yuvaraj Dhayalan தயாரிப்பு Potential Studios LLP உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்..!

இதயங்களை இறுகப்பற்றிக் கொள்ள வைக்கிறது 'இறுகப்பற்று' இயக்குனர் @YDhayalan தயாரிப்பு @Potential_st உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்..!
account_circle
Director Rajumurugan(@Dir_Rajumurugan) 's Twitter Profile Photo

SP CINEMAS நிறுவனத்தோடு இணைந்து ஒரு நல்ல திரைப்படத்தை வழங்குவதில் மகிழ்ச்சி!

SP CINEMAS நிறுவனத்தோடு இணைந்து ஒரு நல்ல திரைப்படத்தை வழங்குவதில் மகிழ்ச்சி!
account_circle
Director Rajumurugan(@Dir_Rajumurugan) 's Twitter Profile Photo

அறிவு கொண்டு‌ சிந்திக்கவும் கேள்வியற்ற பின்பற்றுதலை நிராகரிக்கவும் சொன்னதால் அவர்‌ இன்றைக்கும் பெரியார்...

தலைமுறைகள் கொண்டாடும் அழியார்!

'காம்ரேட் கேங்ஸ்டா'-வின் பெரியார் பாடல் உங்களுக்காக...
youtu.be/VTKuom0AwXs?si…

account_circle
Director Rajumurugan(@Dir_Rajumurugan) 's Twitter Profile Photo

கல்விக் கூடங்கள் தான் ஒரு தேசத்தின் நம்பிக்கை... அங்கேயே சாதி என்னும் இருட்டும் ரத்தமும் பரவி கிடப்பது எவ்வளவு பெரிய அவநம்பிக்கை..?
சாதி என்னும் கொடிய விஷம் இன்னும் எத்தனை தலைமுறைகளை விழுங்க போகிறது..?

கல்விக் கூடங்கள் தான் ஒரு தேசத்தின் நம்பிக்கை... அங்கேயே சாதி என்னும் இருட்டும் ரத்தமும் பரவி கிடப்பது எவ்வளவு பெரிய அவநம்பிக்கை..? சாதி என்னும் கொடிய விஷம் இன்னும் எத்தனை தலைமுறைகளை விழுங்க போகிறது..?
account_circle
Director Rajumurugan(@Dir_Rajumurugan) 's Twitter Profile Photo

உடல்நலம் சரியில்லாத சூழலிலும் நான் அழைத்ததன் பேரில் ஹைதராபாத் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் வந்து, பாடல்கள் பாடிக்காட்டி, உற்சாகமாக உரையாடி, கையுயர்த்தி விடைபெற்ற கணம் இப்போதும் அப்படியே இருக்கிறது. அழிவில்லாத உங்கள் குரல் எங்களை வழிநடத்தும்... செவ்வணக்கம் கத்தார் தோழர்!

நாட்டை, நாஜி வதை முகாமாக மாற்றிக் கொண்டிருக்கிறது உங்கள் வெறுப்பரசியல். மணிப்பூரில் நிர்வாணமாகக் கிழிந்து சித்திரவதைப்படுவது வேறு யாருமல்ல... நம் பாரதமாதா!

தனது ஒவ்வொரு படைப்பிலும் எளியவர்களுக்கான நீதியை பேசும் Vasantabalan சாரின் இந்த 'அநீதி' வெல்லட்டும்..!

youtu.be/VfWc1qIQ2xE

account_circle
Director Rajumurugan(@Dir_Rajumurugan) 's Twitter Profile Photo

சென்னை தலைநகரத்தில் ஒடுங்கி வாழும் அளவிற்கு கூட வீடுகளற்ற எளிய மனிதர்களின் துயரத்தை எடுத்து காட்டியுள்ள மிக முக்கயமான ஆவணப்படம்...

இதற்காக உழைத்த அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துகள்..!

youtu.be/oauQxOP5kMw

account_circle