Gopi Nainar(@GopiNainar) 's Twitter Profileg
Gopi Nainar

@GopiNainar

அன்பைத் தவிர இவ்வுலகில் போதிப்பதற்கும் பகிர்ந்துக்கொள்வதற்கும் வேறெதுவுமில்லை...

ID:930839938211254272

calendar_today15-11-2017 16:48:30

57 Tweets

12,9K Followers

12 Following

Theekkathir(@Theekkathir) 's Twitter Profile Photo

கம்யூனிஸ்ட்களுடன் இருப்பதுதான் பாதுகாப்பு- இயக்குநர் கோபி நயினார்

| | Gopi Nainar

account_circle
Gopi Nainar(@GopiNainar) 's Twitter Profile Photo

“மனுசி”
தயாரிப்பாளர் வெற்றிமாறன் அவர்களுக்கும்,
முதல் பார்வை வெளியிட்ட நடிகர் சூர்யா Suriya Sivakumar அவர்களுக்கும் எனது பேரன்பும் நன்றிகளும்...

TheFilm
TitlePoster
Andrea Jeremiah
Grass Root Film Co
B4U RIAZ K AHMED

“மனுசி” தயாரிப்பாளர் வெற்றிமாறன் அவர்களுக்கும், முதல் பார்வை வெளியிட்ட நடிகர் சூர்யா @Suriya_offl அவர்களுக்கும் எனது பேரன்பும் நன்றிகளும்... #Manusi #ManusiTheFilm #ManusiTitlePoster #VetriMaaran @andrea_jeremiah @GrassRootFilmCo @THEOFFICIALB4U #IvyEntertainment @RIAZtheboss
account_circle
Pradeep(@PradeepR__) 's Twitter Profile Photo

பொன்னேரி தோழர்கள் கலந்து கொள்ளுங்கள்.
அண்ணன் Gopi Nainar அவர்கள் ஏற்பாட்டில் அண்ணண் Evidence Kathir அவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து பயிற்சி அளிக்கிறார்.

பொன்னேரி தோழர்கள் கலந்து கொள்ளுங்கள். அண்ணன் @GopiNainar அவர்கள் ஏற்பாட்டில் அண்ணண் @EvidenceKathir அவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து பயிற்சி அளிக்கிறார்.
account_circle
Gopi Nainar(@GopiNainar) 's Twitter Profile Photo

நாங்கள்
தலைவர் திருமாவளவனின்
சாதியும் கிடையாது.
நாங்கள் அவரின் ரசிகர்களும் கிடையாது.
அவர் உருவாக்கிய சனநாயக அறிவியலின்
புதிய விசைகள்...
Thol. Thirumavalavan
BR Leopards

நாங்கள் தலைவர் திருமாவளவனின் சாதியும் கிடையாது. நாங்கள் அவரின் ரசிகர்களும் கிடையாது. அவர் உருவாக்கிய சனநாயக அறிவியலின் புதிய விசைகள்... @thirumaofficial #Thirumavalavan @itzBRleopards
account_circle
Gopi Nainar(@GopiNainar) 's Twitter Profile Photo

எங்கள் தலைவரின் கால்.
நீ எவ்வளவு விமர்சித்தாலும்
உன் மீதும் அன்பை செலுத்த உன்னைத்தேடி வரும் கால்...
Thol. Thirumavalavan
BR Leopards @vckitofficial

எங்கள் தலைவரின் கால். நீ எவ்வளவு விமர்சித்தாலும் உன் மீதும் அன்பை செலுத்த உன்னைத்தேடி வரும் கால்... @thirumaofficial #Thirumavalavan @itzBRleopards @vckitofficial
account_circle
Gopi Nainar(@GopiNainar) 's Twitter Profile Photo

சாதிய படுகொலைகள், ஆணவ கொலைகள்,கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைகள் குறித்த பொது விசாரணை கடந்த 27 நவம்பர் 2021 அன்று நடைபெற்றது.எவிடென்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த பொது விசாரணையில் 25 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு 16 சாட்சிகள் வாக்குமூலம் அளித்தனர்.
Evidence Kathir

சாதிய படுகொலைகள், ஆணவ கொலைகள்,கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைகள் குறித்த பொது விசாரணை கடந்த 27 நவம்பர் 2021 அன்று நடைபெற்றது.எவிடென்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த பொது விசாரணையில் 25 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு 16 சாட்சிகள் வாக்குமூலம் அளித்தனர். @EvidenceKathir
account_circle
Gopi Nainar(@GopiNainar) 's Twitter Profile Photo


சூர்யாவை சுற்றி வளைத்தப்படி கோடானக்கோடி கறுப்பு கரங்கள் இருக்கின்றன.
அதனிடம் சிவப்புக்கொடிகள் பறக்கின்றன.
அவைகள் நீல நிற வானத்தின் கீழ் அனைவரும் சமம் என அன்பை போதிக்கின்றன.
Suriya Sivakumar 2D Entertainment @SuryaFans24x7

#weStandwithSurya சூர்யாவை சுற்றி வளைத்தப்படி கோடானக்கோடி கறுப்பு கரங்கள் இருக்கின்றன. அதனிடம் சிவப்புக்கொடிகள் பறக்கின்றன. அவைகள் நீல நிற வானத்தின் கீழ் அனைவரும் சமம் என அன்பை போதிக்கின்றன. @Suriya_offl @2D_ENTPVTLTD #SuryaSivakumar #JaiBhim #suryafans @SuryaFans24x7
account_circle
Gopi Nainar(@GopiNainar) 's Twitter Profile Photo

சனநாயகத்தை விரும்புகின்ற மக்கள் அனைவரும் கம்யூனிஸ்டுகளை கொண்டாடுவோம். கம்யூனிஸத்தை வாசிப்போம்.
திரைப்பட குழுவினருக்கு புரட்சிகர வணக்கங்கள்...
புரட்சி வெல்லும்!...

Suriya Sivakumar Gnanavel 2D Entertainment Prakash Raj

சனநாயகத்தை விரும்புகின்ற மக்கள் அனைவரும் கம்யூனிஸ்டுகளை கொண்டாடுவோம். கம்யூனிஸத்தை வாசிப்போம். திரைப்பட குழுவினருக்கு புரட்சிகர வணக்கங்கள்... புரட்சி வெல்லும்!... #ChandruKrishnaswamy #JaiBhimOnPrime @Suriya_offl @tjgnan @2D_ENTPVTLTD @prakashraaj
account_circle
Gopi Nainar(@GopiNainar) 's Twitter Profile Photo


உங்களுக்கு தேவை நல்ல மக்கள் அரசே அன்றி கோவிலோ மதமோ அல்ல...

#GopiNaianr உங்களுக்கு தேவை நல்ல மக்கள் அரசே அன்றி கோவிலோ மதமோ அல்ல...
account_circle
Gopi Nainar(@GopiNainar) 's Twitter Profile Photo

மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டி, கன்னிகாபுரம்.

மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டி, கன்னிகாபுரம். #football #Gopinainar #Kannigapuram
account_circle